எம் எஸ் தோனி தான் என் ஆதர்ச நாயகன் – இலங்கை அணியின் கேப்டன் தசூன் சாணக்கா

Dasun Shanaka Says MS Dhoni Is My Idol Idamporul

மகேந்திர சிங் தோனி தான் என் ஆதர்ச நாயகன் என்று இலங்கை அணியின் கேப்டன் தசூன் சாணக்கா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இலங்கை அணியின் கேப்டனாக இருக்கும் தசூன் சாணக்கா அளித்த பேட்டி ஒன்றில், தலைமைப் பொறுப்பை பொறுத்த வரை என் ஆதர்ச நாயகன் என்றால் அது கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். இங்கு பலருக்கும் அவர் தான் ஆதர்ச நாயகன். அவரைப் போல ஆக முடியாது. ஆனால் அவரிடம் இருந்து நிறைய கற்று … Read more

மற்ற நடிகர்களாம் சார் தான், விஜய் சார் எப்பவுமே எனக்கு அண்ணா தான் – லோகேஷ் கனகராஜ்

Thalapathy Vijay Is Always Anna For Me Lokesh kanagaraj Idamporul

மற்ற நடிகர்கள் எல்லாம் நமக்கு சார் தான், ஆனா விஜய் சார் எப்பவுமே நமக்கு அண்ணா தான் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். லியோ நிச்சயம் மாஸ்சாக இருக்கும், படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் உண்டு, விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான சர்ப்ரைஸ் லீக் ஆனது. ஆனால் லியோவில் அப்படி நடக்காது. மற்ற நடிகர்கள் எல்லாம் சார் தான், ஆனால் விஜய் சார் எப்பவுமே அண்ணா தான் என்று இயக்குநர் லோகேஷ் கலகலப்பாக பேட்டி … Read more

மூன்று நாட்களில் 350 கோடி வசூல் செய்த ஆதிபுருஷ்!

Adi Purush Box Office Collection Idamporul

நடிகர் பிரபாஸ் அவர்களின் ஆதிபுருஷ் மூன்று நாட்களில் உலகளாவிய அளவில் 350 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் பிரபாஸ், கிரித்தி சனன், சைஃப் அலிகான் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம், ட்ரோல்கள், எதிர்மறையான விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்து, மூன்று நாட்களில் உலகளாவிய அளவில் 350 கோடியை வசூலை எட்டி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ ராமாயணத்தை கேட்டு தெரிந்தவர் கூட அதை … Read more

நடிகர் சிலம்பரசனுக்கு மீண்டும் ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

Again Red Card Silambarasan From Producer Council Idamporul

நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் ரெட் கார்டு கொடுத்து இருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு சரிவர ஒத்துழைக்காத நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுப்பது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ரெட்கார்டு மேட்டரில் சிக்கிய நடிகர் சிலம்பரசன் உட்பட விஷால், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு மற்றும் அதர்வா ஆகிய நடிகர்களுக்கும் ரெட்கார்டு கொடுத்து இருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம். ” இனி ரெட் கார்டு கொடுத்த நடிகர்கள் ஏதேனும் … Read more

இதெல்லாம் அரசியலுக்காக தான் என்றால், இருந்து விட்டு போகட்டுமே அதனால் தான் என்ன?

If All It Was Politics Means So What Says Public Idamporul

மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா எல்லாம் நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்காக தான் செய்கிறார் என்றால், இருந்து விட்டு போகட்டுமே அதனால் தான் என்ன? என்பதே இங்கு பலரின் விவாதமாக இருக்கிறது. ஒரு மனிதன் காலை 11 மணிக்கு அரங்கத்திற்கு வந்து, சாப்பிட கூட நேரமில்லாமல், மேடையில் தனக்கென்று ஒரு சொகுசு இருக்கை ஏதும் அமைக்காமல், கிட்ட தட்ட 12 மணி நேரம் நின்று கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் தன் கையாலே பரிசுகளை கொடுத்து விட்டு சிறுது கூட … Read more

நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள், மேடையில் அனல் பறந்த விஜய் அவர்களின் அரசியல் பேச்சு!

Actor Vijay Speech About Politics Infront Of Students Idamporul

மாணவர்களுக்கான பரிசு வழங்கும் மேடையில், நாளைய அரசியல் குறித்த நடிகர் விஜய் அவர்களின் பேச்சு அனல் பறந்ததாக கூறப்படுகிறது. ‘ஒரு தொகுதிக்கு 15 கோடி செலவு செய்கிறார்கள் எனில் அவர்கள் அந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு அடித்து இருப்பார்கள், நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள், ஓட்டுக்கு பணம் வாங்குவதை நீங்கள் தான் நிறுத்த வேண்டும், சிந்தித்து வாக்களியுங்கள்’ என்று மாணவர்களுக்கான மேடையில் அனல் பறக்கும் வகையில் விஜய், அரசியல் பேசி இருக்கிறார். ” எப்போதாவது விஜய் பேசும் … Read more

எனக்கு என் சிறு வயதில் சிறந்த பேட்ஸ்மேனாகவே ஆக ஆசை இருந்தது – அஸ்வின்

In My Childhood My Aim Is To Be A Good Batsman Says Ashwin Idamporul

எனக்கு என் சிறு வயதில் பேட்ஸ்மேனாகவே ஆக ஆசை என ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். என்னுடைய சிறு வயதில் எனக்கு பேட்ஸ்மேனாகவே ஆக ஆசை, ஒரு முறை இந்தியா மற்றும் இலங்கை விளையாடும் போது, சச்சின் அடித்த ஒட்டு மொத்த ரன்களையும் இந்திய பவுலர்கள் இலங்கையிடம் தாரை வார்த்து கொண்டு இருந்தனர். அப்போது உண்டான ஒரு ஸ்பார்க்கே என்னை பவுலராக மாற்றியது. “ அஸ்வின் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் தான் என்பது அனைவரும் … Read more

வெளியானது ‘மாமன்னன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர்!

Maamannan Official Trailer Is Out Idamporul

உதயநிதி – மாரி செல்வராஜ் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பஹாத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு புதிய பரிணாமத்தில் வடிவேலுவையும், உதயநிதி அவர்களையும் காட்ட முயற்சித்து இருக்கிறார் மாரி. “ ஒரு சில ட்ரெயிலரை பார்த்தாலே படத்தின் மீது … Read more

வெளியானது ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

Leo First SIngle Update Is Out Idamporul

வெளியாகி இருக்கிறது நடிகர் விஜய் அவர்களின் ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட். நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இணையும் ’லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் ’அல்டர் ஈகோ நான் ரெடி’ என்ற அந்த பாடலை நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. “ எப்படியும் நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளன்று ஏதாவது … Read more

AdiPurush Review | ‘கதையாக படிக்கும் போது ஏற்படும் ஒரு உணர்வு கூட திரையில் பார்க்கையில் இல்லை’

Adipurush Movie Review In Tamil idamporul

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தை பற்றி இங்கு பார்க்கலாம். முதலில் இயக்குநர் ஓம் ராவத் எதற்காக இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தார் என்று தெரியவில்லை. விஜய் டிவியில் சீரியலாக ஓடும் ராமாயணத்தைப் பார்க்கும் போது ஏற்படுகிற ஒரு உணர்வு கூட இந்த படத்தை பார்க்கும் போது இல்லை. கிராபிக்ஸ், பின்னனி இசை எதுவுமே படத்தில் ஒட்டவில்லை. மொத்தமாக ஒரு ஆதிபுருஷ் … Read more