அறிமுகமான காலக்கட்டத்தில் சீனியர் பிளேயர்களால் நகைக்கப்பட்டாரா தோனி?

On His Debut Dhoni Trolled By Senior Players Idamporul

தோனி அறிமுகமான 2004 காலக்கட்டத்தில் அன்று இந்திய அணியில் இருந்த சீனியர் பிளேயர்களால் அவர் நகைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே குக் கிராமங்களில் இருந்து வரும் பிளேயர்களை அந்த காலக்கட்டத்தில் இந்திய அணியின் சீனியர் பிளேயர்கள்கள் எள்ளி நகைப்பார்களாம். இது தோனிக்கும் நிகழ்ந்து இருக்கிறதாம். 2004 காலக்கட்டத்தில் அவர் இந்திய அணியில் அறிமுகமான போது யுவராஜ் உள்ளிட்ட சீனியர் பிளேயர்கள் அவரை ‘பிகாரி’ என நகைப்பார்களாம். “ தோனி இதையெல்லாம் வெளியில் கூறியதில்லை, ஆனாலும் இந்த … Read more

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி மற்றும் கமல்ஹாசன்?

KH 233 Vijay Sethupathy Join Hands With Kamal Hassan Fact Here Idamporul

புதிய திரைப்படம் ஒன்றில் விஜய் சேதுபதி மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கமல்ஹாசன் அவர்களின் 233 ஆவது திரைப்படத்தை இயக்குநர் ஹெச் வினோத் அவர்கள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதியை படத்தில் முக்கிய ரோலில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். “ ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தில் மிரட்டி இருந்த விஜய் சேதுபதி – … Read more

VD 13 | ’விஜய் தேவர்கொண்டா மற்றும் மிருனல் தாகூர் இணையும் புதிய திரைப்படம்’

VD 13 Vijay Devarkonda And Mrunal Thakur Joining To New Film Idamporul

விஜய் தேவர்கொண்டா மற்றும் மிருனல் தாகூர் இணையும் புதிய திரைப்படம் ஒன்றின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசனின் தில் ராஜூ அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் பரசுராம் அவர்களின் இயக்கத்தில், விஜய் தேவர்கொண்டா மற்றும் மிருனல் தாகூர் இணையும், விஜய் தேவர்கொண்டாவின் 13 ஆவது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டு பூஜையும் நிகழ்த்தி இருக்கிறது படக்குழு. “ லைகர் திரைப்படத்தின் மிகப்பெரிய தோல்வியை அடுத்து, தொடர்ந்து வரும் பட வாய்ப்புகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு நல்ல கதைகளை … Read more

‘Box Office’ என்றாலே நினைவுக்கு வருவது ரஜினி சார் தான் – பிரபாஸ்

If Box Office Has Meaning It Will Be Rajini Sir Says Prabhas Idamporul

பாக்ஸ் ஆபிஸ் என்றாலே நினைவுக்கு வருவது நடிகர் ரஜினிகாந்த் சார் தான் என்று தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் அவர்களிடம் ஒரு பேட்டியில் ‘பாக்ஸ் ஆபிஸ்’ என்றால் உங்கள் நினைவுக்கு வருவது யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது அவர் எந்தனையோ தெலுங்கு நடிகர்கள் இருந்தும் கூட சிறிதும் தயங்காமல் பாக்ஸ் ஆபிஸ் என்றாலே ரஜினிகாந்த் சார் என்று கூறி பேட்டி எடுப்பவரையே திகைக்க வைத்தார். “ … Read more

50 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடித்தார் மதீஷா பதிரானா!

Matheesha Pathirana In 50 Over WC Squad Idamporul

இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடித்து இருக்கிறார் சென்னை அணியின் நட்சத்திர வீரர் மதீஷா பதிரானா. இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கலக்கிய மதீஷா பதிரானா இலங்கை அணிக்கான ஸ்குவாடில் இடம் பிடித்து இருக்கிறார். மலிங்கா போல் யார்க்கர்களை அள்ளி வீசும் மதீஷா நிச்சயம் லிமிட்டடு ஓவர்களில் ஜொலிப்பார் என்பதின் எந்த வித ஐயமும் இல்லை. “ நிச்சயம் அவரது பவுலிங் … Read more

தமிழகத்தில் மாணாக்கர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டதா?

Free Laptop For TN Students Is Stopped Fact Here Idamporul

தமிழகத்தில் மாணாக்கர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த 3 வருடங்களாக தமிழக மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கப்படாத நிலையில், அத்திட்டம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வந்தது. இது குறித்து கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், திட்டம் நிறுத்தப்படவில்லை, அரசின் வருவாய் சீரானதும் மடிக்கணினி திட்டம் புலரமைக்கப்படும் என்று கூறி இருக்கிறார். “ இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி என இரண்டு திட்டங்களையும் அரசு மறுசீரமைப்பு செய்து அதற்கு பதிலாக … Read more

இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட விருப்பப்படும் சுரேஷ் ரெய்னா!

Suresh Raina Registered His Name In Lanka Premiere League Auction Idamporul

இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட விருப்பம் தெரிவித்து சுரேஷ் ரெய்னா ஆக்சனில் பெயர் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட விருப்பம் தெரிவித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா ஆக்சனுக்கு பெயர் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நீண்ட நாளாக சுரேஷ் ரெய்னாவை களத்தில் காணாத ரசிகர்களுக்கு இச்செய்தி மிகப்பெரிய பரிசாக அமைந்து இருக்கிறது. “ சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக அறியப்படும் சுரேஷ் ரெய்னா, … Read more

விஜய் வர்மாவுடனான காதலை ஒப்புக் கொண்டார் நடிகை தமன்னா பாட்டியா!

Tamannah Bhatia Confirm Her Love With Vijay Varma Idamporul

நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி படுத்தி இருக்கிறார் நடிகை தமன்னா பாட்டியா. நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை உறுதிப் படுத்தி இருக்கிறார் முன்னனி நடிகை தமன்னா பாட்டியா. லஸ்ட் ஸ்டோரிஸ் படப்பிடிப்பின் மீது அவர் தன் மீது காட்டிய அதீத அக்கறை அவர் மீது காதல் வயப்பட வைத்ததாகவும், இருவருக்குமான புரிதல் அதிகமாகும் போது திருமணம் குறித்த முடிவெடுப்போம் என்றும் கூறி இருக்கிறார். “ சில நாட்களாகவே விஜய் வர்மா – தமன்னா குறித்து வதந்திகள் … Read more

மீண்டும் இணையும் ராட்சசன் திரைப்பட கூட்டணி!

Vishnu Vishal And Director Ram Kumar Joining Thrid Time Idamporul

விஷ்ணு விஷால் – ராம் குமார் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம் குமார் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ ராட்சசன் கூட்டணி என்பதால் இப்போதே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு தொற்றுக் கொண்டு இருக்கிறது. இரு வேறு ஜார்னல்களில் … Read more

90 சதவிகிதம் முடிவடைந்தது அரண்மனை நான்காம் பாகத்தின் படப்பிடிப்பு!

Sundar C in Iruttu Movie HD Images

நடிகர் சுந்தர் சி நடித்து இயக்கும் அரண்மனை 4 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவிகிதம் முடிவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை சீகுவல்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், அரண்மனை நான்காம் பாகத்திற்கான வேலைகளையும் சுந்தர் சி முன்னெடுத்தார். இந்த நிலையில் சுந்தர் சி, ராஷி கண்ணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்து வரும் அரண்மனை 4 பணிகள் தற்போது 90 சதவிகிதம் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ … Read more