நடிகை மவுனி ராய் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Mouni Roy HD Galleries Idamporul

நடிகை மவுனி ராய் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தேவதைக் கதை கேட்டபோதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை, நேரில் உன்னையே பார்த்த பின்பு தான் நம்பிவிட்டேன் மறுக்கவில்லை என்ற வரிகளை இவருக்கு சமர்ப்பித்து விடலாம் போல, அப்பேர்பட்ட அழகின் கவிதையாகி நிற்கிறார் மவுனி ராய் “

Herbie – Fully Loaded | Re-View | ’ஒரு காமெடியான கார் ரேஸ் திரைப்படம்’

Herbie Full Movie Review In Tamil Idamporul

ஏஞ்சலா ராபின்சன் அவர்களின் இயக்கத்தில், லிண்ட்சே லோகன், மைக்கேல் கீட்டன், மேட் திலன் உள்ளிட்டோர் நடிப்பில் 2005 -யில் வெளியாகி கிட்ஸ்களை கவர்ந்த திரைப்படம் தான் ஹெர்பி – Fully Loaded. ஒரு டப்பாவான கார், அது உடைப்பிற்கு வருகிறது, அதை அங்கு கண்டெடுத்து ஒரு தந்தை தன் மகளுக்கு பரிசாக கொடுக்கிறார். அந்த கார் ஒரு அமானுஷ்யமான கார், அந்த காருக்கு ரேஸ்சில் ஜெயிக்க வேண்டும் என்பது ஆசை. மேகியாக வரும் லிண்ட்சே லோகனை ஹெர்பி … Read more

ஹர்திக்கின் தவறான முடிவுகளால் கலக்கம் காணும் மும்பை அணி!

IPL 2024 Hardik Pandya Having Confused Decision That Makes Mumbai Loss Idamporul

அவ்வப்போது ஹர்திக் பாண்டியா எடுக்கும் தவறான முடிவுகளால் மும்பை அணி கலக்கம் கண்டு வருகிறது. மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் இருந்தே, பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. அவ்வப்போது ஆர்வக்கோளாறுகளால் அவர் எடுக்கும் முடிவுகளால் மும்பை அணி கலக்கம் கண்டு வருகிறது. நேற்று சென்னைக்கு எதிரான போட்டியில் கூட அவர் செய்த சில தவறுகளே அணிக்கு பாதகமாய் ஆகி இருக்கிறது. கடந்த போட்டியில் 5 விக்கெட்டுக்களை குவித்த ஜஸ்ப்ரிட் பும்ராவை ஏன் நியூ பாலில் … Read more

நடிகை சாக்சி அகர்வால் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sakshi Agarwal HD Galleries 15 04 24 Idamporul

நடிகை சாக்சி அகர்வால் அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” பல கவிதைகளை, பல்லாயிரம் சிற்பங்களை ஒரே உருவில் சுமக்கும் சாக்சி நிச்சயம் தனது பேரழகில் வியக்கவே வைக்கிறார் “

ஏன் பெங்களுரு அணி ஒவ்வொரு வருடமும் ஐபிஎல்லில் சொதப்புகிறது?

IPL 2024 Why RCB Team Is So Unlucky In IPL Idamporul

கிட்ட தட்ட 16 ஐபிஎல் சீசன்களில் 1 கோப்பை கூட ஏன் பெங்களுரு அணிக்கு கிட்டவில்லை என்பதற்கு இங்கு பல காரணங்கள் இருக்கிறது. பொதுவாக பெங்களுரு அணி நிர்வாகம் ஏலத்தில் மூன்று நான்கு பெரும் புள்ளிகளுக்கு பல கோடி நிர்ணயித்து ஏலத்தில் எடுத்து விட்டு, மீதி வீரர்களுக்கு காசு இல்லாமல் அல்லாடிக் கொண்டு நிற்கும். கிட்ட தட்ட 16 சீசன்களும் நடந்த கதை இது தான். மூன்று நான்கு பேட்டர்ஸ்களுக்கு அல்லது ஒரிரு பவுலர்களுக்கு கோடிகளை அள்ளிக் … Read more

சைபர் கிரைம் குற்றங்கள் அதிகமாக நடக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு 10 ஆவது இடம்!

World Report 2024 India Ranked 10th In Cyber Crime Cases Idamporul

சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளாவிய அளவில் நடக்கும் நாடுகளில், இந்தியாவிற்கு 10 ஆவது இடம் என உலகளாவிய தரவுகள் தகவல் விடுத்து இருக்கிறது. சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் முறைகேடுகள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியல் ஒன்றை உலகளாவிய தரவுகளை தரும் ஒரு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதில் ரஷ்யா, உக்ரைன், சீனா உள்ளிட்ட நாடுகள் முதல் மூன்று இடத்திலும், இந்தியா 10 ஆவது இடத்திலும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இணையத்தில் உலவி வரும் … Read more

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மிதமான மழை!

Moderate Rains In South Tamilnadu And Delta Districts Idamporul

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களிலும் ஒரு சில டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வருவதாகவும், இன்னும் 24 மணி நேரத்திற்கு ஆங்காங்கே மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. “ கடும் வெப்பம் தமிழகத்தையே சுட்டு எரித்து வந்த நிலையில் இந்த மிதமான … Read more

நடிகை ஆகான்ஷா ரஞ்சன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Akansha Ranjan HD Galleries 12 04 24 Idamporul

நடிகை ஆகான்ஷா ரஞ்சன் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ ஒரு ஓவியன் ஒரு சிற்பத்தை அவன் கற்பனைக்கு மிஞ்சியதாய் வரைந்து அந்த ஓவொயம் அப்படியே உயிர் பெற்றது போல இருக்கிறார் ஆகான்ஷா “

IPL 2024 | Match No 25 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2024 Match No 25 RCB Facing MI Today Idamporul

ஐபிஎல் 2024 யின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் 2024 சீசனின் 25 ஆவது போட்டியில், டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 32 … Read more

கிழக்கு வாசல் சீரியலை முடித்து விட திட்டம்?

Vijay Television Kizhakku Vaasal Serial Ending Soon Idamporul

விஜய் டெலிவிஷனின் பிரபல சீரியலான கிழக்கு வாசல், தொடரை தயாரிப்பு குழு முடித்து விட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரேடான் மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் எம் என் மனோஜ் குமார் அவர்களின் இயக்கத்தில், எஸ் ஏ சந்திரசேகர், ரேஷ்மா முரளிதரன், வெங்கட் ரங்கநாதன் என பலரின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 7, 2023 -யில் இருந்து ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியலை, தயாரிப்பு குழு வருகின்ற ஏப்ரல் 19 அன்று … Read more