இன்ஸ்டாவில் 250 மில்லியன் பாலோவர்ஸ்களை எட்டினார் விராட்!

India captain Virat Kohli. (File Photo: IANS)

இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பாலோவர்ஸ்களை எட்டி இருக்கிறார் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி. பிரபல சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில், 250 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களை எட்டி இருக்கிறார் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி. இதன் மூலம் இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ்கள் கொண்டவர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் விராட் கோஹ்லி. “ உலகிலேயே அதிக பாலோவர்ஸ்கள் கொண்ட விளையாட்டு வீரர்களுள், ரொனால்டோ, மெஸ்சிக்கு பிறகு மூன்றாவதாக விராட் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது “

தொடர்ந்து வெளியான நான்கு படங்கள், ஆனால் கலெக்சன் 1 கோடி கூட இல்லை!

Aishwarya Rajesh Cini Market Facts Idamporul

ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் லீட் ரோலில் நடித்து தொடர்ந்து வெளியான நான்கு படங்களில் ஒன்று கூட ஒரு கோடி கலெக்சனை எட்ட கூட முக்குகிறதாம். நயன் தாரா, சமந்தா போன்று ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களும் தொடர்ந்து பல படங்களில் லீட் ரோல் எடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து வெளியான டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, பர்ஹானா ஆகிய படங்கள் கலெக்சனில் 1 கோடியை எட்ட கூட முக்குகிறது என … Read more

IPL 2023 | Qualifier 2 | ‘இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2023 Qualifier 2 GT Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை. ஐபிஎல் 2023-யின் இன்றைய இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஹர்திக் தலைமையிலான குஜராத் அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஏற்கனவே இறுதிப்போட்டியில் உட்கார்ந்து இருக்கும் சென்னை அணிக்கு எதிராக, எந்த அணி இறுதிப்போட்டியை அணுக போகிறது என்பது இன்று … Read more

தமிழகம் முழுக்க ஏழை எளிய மக்களுக்கு உலக பட்டினி தினம் அன்று மதிய உணவு – விஜய் மக்கள் இயக்கம்

Vijay Makkal Iyakkam Planned To Feed People On World Hunger Day Idamporul

தமிழகம் முழுக்க, உலக பட்டினி தினம் அன்று மதிய உணவு வழங்கிட விஜய் மக்கள் இயக்கம் தீர்மானித்து இருக்கிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், இயங்கும் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக, உலக பட்டினி தினம் (மே 28) அன்று ஏழை எளிய மக்களுக்கும் ஆதரவற்றோர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கிட விஜய் மக்கள் இயக்கம் முடிவெடுத்து இருக்கிறது. “ தொடர்ந்து இது போல பல்வேறு நலத்திட்டபணிகளில் களம் … Read more

விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன் – கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh About Her Marriage Idamporul

கீர்த்தி சுரேஷ் அவர்களின் திருமணம் குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில் அவரே திருமணம் குறித்து வாயை திறந்து இருக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் பல்வேறு மொழி படங்களில் பிசியாக இருக்கும் வேளையில், துபாய் தொழிலதிபர் உடன் காதல் வயப்பட்டதாக ஒரு வதந்தி பரவி வந்தது. இது குறித்து அவரிடமே கேட்ட போது இப்போதே என் நபர் பற்றி பேச விரும்பவில்லை ஆனால் வெகு விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன் என கூறி இருக்கிறார். “ கீர்த்தி … Read more

நடிகர் கார்த்தி அவர்களின் ‘ஜப்பான்’ திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இருக்கிறது!

Actor Karthi Japan Intro Video Is Out Idamporul

நடிகர் கார்த்தி – இயக்குநர் ராஜு முருகன் இணையும் ஜப்பான் திரைப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராஜு முருகன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் கார்த்தி, அனு இம்மானுயேல், சுனில் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ திரைப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது. “ ஹீரோ, காமெடியன், வில்லன் என்று அறிமுகமாகும் ஜப்பான் என்ற கேரக்டரில் கார்த்தி அதகளப்படுத்தி … Read more

IPL 2023 | ‘இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடையா?’

IPL 2023 Final MSD Restricted To Play Final IPL Fact Here Idamporul

ஐபிஎல் 2023-யின் இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குஜராத் அணியுடனான குவாலிபையர் 1 போட்டியின் போது மதீசா பதிரானா விவகாரத்தில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விதிகளை மீறி சற்றே முன்னுக்கு பின் முரணாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இந்த விவகாரத்தால் தோனிக்கு இறுதிப்போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. “ தோனி தான் சென்னை அணியின் முழு பலம் என்னும் … Read more

சென்னை ரசிகர்களை சாடி காட்டமாக ட்வீட் போட்ட ஜடேஜா, என்ன தான் காரணம்?

IPL 2023 Jadeja Controversial Tweet For Fans Idamporul

சென்னை ரசிகர்களை சாடி, ஜடேஜா காட்டமாக ட்வீட் போட்டு இருப்பது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐபிஎல் லீக் போட்டிகளில் பவுலிங்கில் ஜடேஜா மாஸ் காட்டினாலும் கூட ஒரு சில போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்ப தான் செய்தார். இதனால் கிரவுண்டிலும் சரி, இணையத்திலும் சரி ரசிகர்கள் தொடர்ந்து ஜடேஜாவை விமர்சித்து வந்தனர். இதனால் காண்டு ஆன ஜடேஜா நேற்றைய போட்டியில் அப்ஸ்டாக்ஸ் அவார்ட் வாங்கியதும், அப்ஸ்டாக்ஸ்க்கு கூட யார் மதிப்பு மிக்க வீரர் என்று தெரிகிறது, ஒரு … Read more

IPL 2023 | Eliminator | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2023 Eliminator MI Facing LSG Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது மும்பை அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 3 போட்டிகளிலும் மும்பை, லக்னோவிடம் தோற்று இருக்கிறது. இரு அணிகளும் இன்று களத்தில் நிச்சயம் தங்கள் முழு பலத்தை காட்டும் என்பதால் நிச்சயம் அனல் பறக்கும் ஆட்டமாக இருக்கும். Lucknow Super Giants Probable XI: Kyle … Read more

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதீ ராவிற்கு விரைவில் திருமணம்?

Aditi Rao And Siddharth Idamporul

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதீ ரா விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. நடிகர் சித்தார்த் மற்றும் அதிதீ ரா ஹைதாரி இருவரும் நீண்ட நாளாகவே காதலிப்பதாக தகவல் கசிந்து வந்தது. பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் கூட ஒன்றாக தென்பட்டனர். இந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இருவரிடம் கேட்ட போது புன்னகை மட்டுமே பதிலாக கிடைத்ததாம். “ புன்னகை பதிலாக கிடைத்தது எனில், … Read more