தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.திருப்பத்தூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழையும், பெரம்பலூர்,...