பங்களாதேஷ்க்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனை இணைக்காதது ஏன்?
பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனை இணைக்காததால் நெட்டிசன்கள் பிசிசிஐ-யை வறுத்தெடுத்து வருகின்றனர்.நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஸ்குவாடில் இருந்தும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தற்போது பங்களாதேஷ்...