அனைத்து விதமான இந்திய டொமஸ்டிக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான இந்திய டொமஸ்டிக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடிய ரெய்னா கடந்த...