திரையிலும் சரி நிஜத்திலும் சரி மனிதத்தோடு வாழ்ந்த விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற விஜயகாந்த் மதுரையில் பிறந்தவர். திரையில் நடித்தாலும் கூட நிஜத்தில் நடிக்காமல்...