Main Story

Editor’s Picks

Trending Story

Blog

மல்யுத்தம்: வெள்ளிப்பதக்கம் வென்றார் ரவிக்குமார் தாஹியா- டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா 4-7 என்ற கணக்கில் ரஷ்ய வீரர் சாவுர் யுகுயேவிடம் போராடி தோற்றார்....

சொகுசு கார் வழக்கு: 48 மணி நேரத்திற்குள் வரியை செலுத்த வேண்டும் நடிகர் தனுஷ்சிற்கு நீதிமன்றம் கெடு

சொகுசு கார் வழக்கில் நடிகர் தனுஷ் அடுத்த 48 மணி நேரத்திற்குள் காருக்கான மீதி 50 சதவிகித வரியை செலுத்தியாக வேண்டும் என கெடு விதித்துள்ளது நீதிமன்றம்....

இயற்கையை மீட்டு தந்திருக்கிறதோ இந்த கொரோனோ காலம்…?

கொரோனோ என்னும் நுண்ணுயிரி மனித உயிர்களை இன்றளவும் வதைத்து வரும் நிலையில் அது உலகின் இயற்கையை மீட்டு தந்திருக்கிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா...? ஆம் உண்மையே..!...

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ நவம்பரில் ரிலீஸ்…?

’கூட்டத்தில் ஒருவன்‘ படத்தின் இயக்குனரான ஞானவேல் மற்றும் சூர்யா இணையும் ஜெய் பீம் படம் நவம்பரில் அமேசான் வலைதளத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  நடிகர்...

மக்களைத்தேடி மருத்துவம் இன்று முதல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

’மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டம் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சகம் மூலம் இன்று முதல் தமிழகம் முழுக்க ஏழு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்படுகிறது. தொற்றாத...

ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு ஹாக்கியில் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஹாக்கி பிரிவில் வெண்கலத்திற்கான போட்டியில் இந்திய அணியும் ஜெர்மனியும் மோதிய நிலையில், 5-4 என்ற கணக்கில் வென்று வெண்கலத்தை தன்வசப்படுத்திக்கொண்டது இந்திய...

சீனாவின் வூஹான் ஆய்வகம் தான் கொரோனோவின் பிறப்பிடம் – அமெரிக்கா அறிக்கை

சீனாவின் வூஹான் ஆய்வகம் தான் கொரோனோவின் பிறப்பிடம் என்று உறுதி செய்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது அமெரிக்க புலனாய்வு துறை. உலக நாடுகள் அனைத்தும் சீனாவே கொரோனோவின் பிறப்பிடம்...

அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் தோற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி- டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி அரையிறுதியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்ட இந்திய அணி 2-1 என்ற கணக்கில் போராடி தோல்வியுற்றது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முனைப்போடு விளையாடிய...

மல்யுத்தம்: சில்வரை உறுதி செய்தார் ரவிக்குமார் தாஹியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா, கஜகஸ்தானின் நூரிஸ்லாம் சனாயேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 23...

14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசே விடுவிக்கலாம் – உச்சநீதிமன்றம்

14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சிறைக்கைதிகளை குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த்...