நடிகை தேஜ் அஷ்வினி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Tejaswini Gowda HD Galleries 13 06 24 Idamporul

நடிகை தேஜ் அஷ்வினி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் பதிவிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தொடர்ந்து சின்ன திரையில் வலம் வந்து கொண்டு இருக்கும் தேஜ் அஷ்வினி, தற்போது பெரிய திரைக்கான வாய்ப்பை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக தகவல் “

நடிகை அம்மு அபிராமி பிரபல இயக்குநருடன் காதலா?

Ammu Abhirami Love WIth Famous Director Facts Here Idamporul

நடிகை அம்மு அபிராமி அவர்கள் பிரபல இயக்குநர் ஒருவரை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சீசன் 1 முதல் சீசன் 4 வரை இயக்கி வந்தவர் இயக்குநர் பார்த்திவ் மணி. தற்போது சன் தொலைக்காட்சியில் டாப் குக்கு டூப் குக்கு என்றதொரு நிகழ்ச்சியின் இயக்குநராக பணி புரிந்து வருகிறார். அம்மு அபிராமி, தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன் உள்ளிட்ட … Read more

நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Hansika Motwani HD Galleries 12 06 24 Idamporul

நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ கோலிவுட்டின் குஷ்பு 2.0 வாக அறியப்படும் ஹன்சிகா மோத்வானி அவர்களை மீண்டும் நல்ல கதைக்களத்தில் காண வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “

ஒரு ரூபாய் கூட நாகசைதன்யாவிடம் ஜீவனாம்சமாய் பெறாமல் தன் காதலையும், தன் வலிமையையும் ஒரே புள்ளியில் நிரூபித்த சமந்தா!

Samantha Naga Chaitanya Divorce And Some Unknown Facts Idamporul

சமந்தா – நாகசைதன்யா ஜோடி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்த போதும் கூட, நாகசைதன்யாவிடம் இருந்து 1 ரூபாய் கூட சமந்தா ஜீவனாம்சமாய் பெற விரும்பவில்லையாம். விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் சந்தித்து கொண்ட சமந்தா – நாகசைதன்யா ஜோடி அப்போதே தங்களுக்கான காதல் விதையை இருவருக்கும் இடையில் விதைத்துக் கொண்டனர், பின்னர் சிறிது காலம் மறைமுகமாக காதலித்து வந்த ஜோடி அதற்கு பின்னர் வெளிப்படையாக தங்கள் காதலை ஒப்புக் கொண்டு பொது வெளியிலும் பொது நிகழ்ச்சிகளிலும் … Read more

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், கொலை வழக்கில் கைது!

Famous Kannada Actor Darshan Thoogudeepa Arrested In Murder Case Idamporul

பிரபல கன்னட நடிகர் ஆக அறியப்படும் தர்ஷன் தூகுதீபா கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தர்ஷனுக்கு நெருங்கிய உறவான பவித்ரா கவுடா என்பவரை சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த ரேனுகா சுவாமி என்பவர், ஆன்லைனில் ஹராஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது. பவித்ரா கவுடா இதனை தர்ஷனிடம் தெரிவிக்கவே, தர்ஷன் அவருக்கு நெருக்கமான ஒரு சிலருடன் இணைந்து ரேனுகா சுவாமியை கடத்தி தன்னுடைய பண்ணை வீட்டில் வைத்து அடித்து சித்ரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் … Read more

நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sanchita Shetty HD Galleries 11 06 24 Idamporul

நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” சூது கவ்வும் திரைப்படத்தில் கற்பனை தேவதையாக வலம் வந்த சஞ்சிதா ஷெட்டி தற்போது நிஜ தேவதையாக மாறி இருக்கிறார் போல “

7 வருடங்கள் ஆனாலும் கூட இன்னமும் ஆறா காயங்களுடன் ரக்‌ஷித் ஷெட்டி!

Rashmika And Rakshit Shetty The Saddest Love Story Idamporul

ரக்‌ஷித் ஷெட்டி – ராஷ்மிகா இந்த காதல் ஜோடி பிரிந்து ஏழு வருடங்கள் ஆனாலும் கூட, இன்னமும் ரக்‌ஷித் ஷெட்டி அதில் இருந்து மீளவில்லை என்பது உண்மை தான் என்கின்றனர் ரக்‌ஷித் ஷெட்டியோடு நெருங்கி இருக்கும் ஒரு சிலர். 2016 ஆம் ஆண்டு, கிரிக் பார்ட்டி என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா அறிமுகம் ஆகிறார், அந்த படத்தின் ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டி, இருவருக்கும் படப்பிடிப்பு தளத்திலேயே காதல் மலர்கிறது, அதற்கு பின்னர் இருவரும் பொதுவெளியில் ஒன்றாக தென்பட்டதெல்லாம் … Read more

நடிகை ஸ்ரீ முகி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sree Mukhi HD Galleries 10 06 24 Idamporul

நடிகை ஸ்ரீ முகி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ இயல்பின் அழகு என்றும், இயல்பான அழகு என்றும் ஒரு சிலரைச் சொல்வார்கள், அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு என ஸ்ரீ முகியை சொல்லலாம் “

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, நடிகர் விஜய் உடன் நடிக்க விருப்பம்!

xr:d:DAFtdagN1BU:232,j:6677009644442846350,t:24032913

பிரபல பாலிவுட் நடிகையாக அறியப்படும் அனன்யா பாண்டே, நடிகர் விஜய் அவர்களுடன் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார். பாலிவுட்டின் முன்னனி நடிகையாக அறியப்படும் அனன்யா பாண்டே, தென் இந்திய சினிமாக்களில் வலம் வர விருப்பம் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே விஜய் தேவர்கொண்டாவுடன் நடித்த லைகர் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. ஆனாலும் கூட அவருக்கும் ஒரு நல்ல கதைக்களத்துடன் ஒரு தென் இந்திய திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று பல இயக்குநர்களிடம் தொடர்ந்து கதை கேட்டு வருகிறாராம். … Read more

நடிகர் அஜித் அவர்களின் முழுமையான ஈடுபாட்டிற்கு நன்றி தெரிவித்த இயக்குநர் ஆதிக்!

Good Bad Ugly Adhik About Ajith Kumar And His Dedication Idamporul

’GOOD BAD UGLY’ திரைப்படத்திற்காக விடா முயற்சியுடன் அதீத உழைப்பை கொடுத்து வரும் நடிகர் அஜித்திற்கு நன்றி தெரிவிப்பது போல ஒரு பதிவை இட்டு இருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். ‘GOOD BAD UGLY’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நடிகர் அஜித்குமார் முடித்து இருப்பதாக படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்து இருக்கிறார். அது போக படத்திற்காக நடிகர் அஜித் அவர்கள் கொடுத்து வரும் ஈடுபாட்டையும், உழைப்பையும் கண்டு வியப்பதாகவும் இயக்குநர் ஆதிக் பதிவிட்டு இருக்கிறார். … Read more