நாங்க வேற மாறி – வலிமை பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத், மற்றும் அஜித் குமார் இணையும் வலிமை படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று 10:45 வெளியாகும் என்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் தற்போது படக்குழுவினரால் பிரீமியரிங் லிங்க் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பாடலின் கவுன்ட்டவுன் தொடங்கிய நிலையில் இப்போதிருந்தே சமூக வலை தளங்களில் ட்ரெண்ட் அடிக்க தொடங்கி விட்டனர் அஜித் ரசிகர்கள். “ கொலப்பசியில் இருக்கும் ரசிகர்களுக்கு கிடைத்த பிரியாணி அல்லவா இது, இனி இரண்டு நாளுக்கு டைம்லைன் முழுக்க வலிமை … Read more

வலிமை முதல் சிங்கிள் இன்று வெளியாகிறதா….?

போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் அஜீத் குமார் நடிக்கும் வலிமை படத்தின் முதல் சிங்கிள் இன்று பத்து மணிக்கு மேல் வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  நீண்ட நாள்களாகவே ’வலிமை அப்டேட் வலிமை அப்டேட்’ என்று எல்லா சமூக வலைதளங்களிலும் அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்பதையே ட்ரெண்ட் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது படக்குழுவே இறங்கி வந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தான் வலிமை படத்தின் First Look & Motion Poster … Read more

டைரக்டர் ராஜ்மவுலியின் ‘RRR’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ராஜ்மவுலி இயக்கத்தில் NTR, ராம் சரண், அஜய் தேவகன், அலியாபட் என்ற பெரிய பட்டாளங்கள் களம் இறங்கும் படமான RRR படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 1 வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இணையதளத்தில் இன்று படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. கீரவானி இசையமைப்பில் அனிருத் பாடியிருக்கும் ’நட்பு’ எனப்படும் இந்த பாடலுக்கு மதன் கார்கி அவர்கள் பாடல் வரிகளை எழுதிக் கொடுத்துள்ளார். பாகுபலிக்கு அப்புறம் ராஜ்மவுலி இயக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது … Read more