மாரி செல்வராஜ் – உதயநிதி படத்தில் இணையும் பகத் பாசில்!

Fahad Fazil Joining In Mari Selvaraj Udhaya Nidhi Film

அடுத்ததாக மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கும் படத்திற்கு உதயநிதி கதாநாயகனாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் படத்தில் பகத் பாசில் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் என்று இரண்டு மிகப்பெரும் ஹிட் அடித்த மாரி செல்வராஜ், தனது அடுத்த படத்தில் உதயநிதியுடன் கைகோர்ப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருந்தன. இந்த நிலையில் அந்த படத்தில் பகத் பாசில் அவர்கள் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு … Read more

வெளியானது ‘என்ன சொல்ல போகிறாய்’ பர்ஸ்ட் சிங்கிள் வீடியோ!

Ashwin Kumar Enna Solla Pogirai First Single Aasai Video Released In Net

காலையில் ஸ்பாட்டிபையில் வெளியாகியிருந்த ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘ஆசை’ எனப்படும் பாடல், தற்போது வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது. ’ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் ஹரிகரன் அவர்களின் இயக்கத்தில், ’குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘ஆசை’ எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் காலையில் ஸ்பாட்டிபையில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது. “ இன்று முழுக்க ட்விட்டரில் ட்ரென்டிங்கில் இருப்பது … Read more

அஸ்வின் குமார் நடிக்கும்‘என்ன சொல்ல போகிறாய்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

Enna Solla Pogirai First Single Of Aswin Kumar Movie Released In Net

’குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘ஆசை’ எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ’ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் ஹரிகரன் அவர்களின் இயக்கத்தில், ’குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார், தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, விஜய் டிவி புகழ் மற்றும் பலர் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘ஆசை’ எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் இன்று வெளியாகி உள்ளது. மேலும் … Read more

’அரண்மனை-3’ ட்ரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Aarya Aranmanai 3 Trailer Coming Soon

’அரண்மனை-3’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. குஷ்பு மற்றும் சுந்தர் சி அவர்களின் தயாரிப்பில், சுந்தர் சி அவர்களின் இயக்கத்தில், ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் ‘அரண்மனை-3’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வருகின்ற செப்டம்பர் 30 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. “ பார்க்கலாம், ராகவா லாரன்ஸ்சின் காஞ்சனா சீரிஸ் போல, அரண்மனை சீரிஸ்சும் மக்களிடம் வெகுவா போய் சேருகிறதா … Read more

’ருத்ர தாண்டவம்’ படத்தின் ‘ஸ்னீக் பீக்’ இணையத்தில் வெளியானது!

Rudra Thandavam Richard Rishi

ரிஷி ரிச்சர்டு நடிக்கும் ’ருத்ர தாண்டவம்’ படத்தின் ‘Sneak Peek’ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ’ஜி எம் பிலிம் கார்பரேசன்ஸ்’ மற்றும் ‘செவன் ஜி பிலிம்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்டு ரிஷி, கவுதம் மேனன், தர்ஷா குப்தா, ராதா ரவி மற்றும் பலர் நடிக்கும் ’ருத்ர தாண்டவம்’ திரைப்படம் அக்டோபர் 1 அன்று வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் படத்தின் ‘Sneak Peek’ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ ஒரு … Read more

’லிப்ட்’ படத்தின் ‘இன்னா மயிலு’ வீடியோ சாங் இணையத்தில் வெளியானது!

Kavin Lift Movie Inna Mylu Video Song Released In Net

’பிக்பாஸ்’ பிரபலம் கவின் நடிக்கும் ’லிப்ட்’ திரைப்படத்தின் ‘இன்னா மயிலு’ எனப்படும் வீடியோ சாங் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹெப்சி அவர்களின் தயாரிப்பில், வினித் வரபிரசாத் அவர்களின் இயக்கத்தில், ‘பிக்பாஸ்’ பிரபலம் கவின், அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 1 அன்று ‘டிஸ்னி ஹாட் ஸ்டார்’ வலை தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ‘இன்னா மயிலு’ எனப்படும் வீடியோ சாங் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. … Read more

எளியவனின் வலியைக் கூறிய ‘பரியேறும் பெருமாள்’ திரைக்கு வந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிறது!

Three Years Of Pariyerum Perumal

இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் திரைக்கு வந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிறது. பா.ரஞ்சித் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில், கதிர், ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘பரியேறும் பெருமாள்’ என்னும் திரைப்படம் வெளி வந்து இன்றோடு மூன்று வருடம் ஆகிறது. எளிய மக்கள், தங்களின் வலியை திரையில் பார்த்ததாலேனோ இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. ’ஜோ’ அவள் பால் போன்ற தெளிந்த … Read more

’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது!

Yennanga Sir Unga Sattam Movie Second Single Out

’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் ’80 கிட்ஸ்’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் அவர்களின் தயாரிப்பில், ’உரியடி’ படத்தில் அசிஸ்டண்ட் டைரக்டராக பணிபுரிந்த, பிரபு ஜெயராம் அவர்களின் இயக்கத்தில், கார்த்திக், அயிரா, சவுந்தர்யா பால நந்தகுமார், ரோகினி, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிக்கும் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படத்தின் ‘80 கிட்ஸ்’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி உள்ளது. “ உரியடி, … Read more

’விஜய் மக்கள் இயக்கம்’ கலைக்கப்பட்டு விட்டதா?

Vijay Makkal Iyakkam Dissolved SA ChandraSekar

’விஜய் மக்கள் இயக்கம்’ கலைக்கப்பட்டு விட்டதாக நடிகர் விஜய் அவர்களின் தகப்பனார் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார். ’விஜய் மக்கள் இயக்கம்’ கலைக்கப்பட்டு விட்டதாக சென்னை உரிமையியல் நீதி மன்றத்தில் நடிகர் விஜய் அவர்களின் தகப்பனார் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் பதில் மனு ஒன்று கொடுத்துள்ளார். ஆனால் நடிகர் விஜய் தரப்பினரோ அதை மறுத்து நடிகர் விஜய் அவர்களின் கீழ் செயல்படும் ‘விஜய் மக்கள் இயக்கம்’ கலைக்கப்படவில்லை அது எப்போதும் போல ரசிகர்களால் நலத்திட்ட பணிகளுக்கு செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். … Read more

அஸ்வின் குமார் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Ashwin Kumar Enna Solla Pogiral First SIngle Announcement

’குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் ஹரிகரன் அவர்களின் இயக்கத்தில், ’குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார், தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, புகழ் மற்றும் பலர் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘ஆசை’ எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 29 அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. “ … Read more