’மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Silambarasan Maanaadu Trailer Releasing Date Announced

சிலம்பரசன் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அக்டோபர் 2 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ வெங்கட் பிரபு – சிலம்பரசன் இணையும் பொலிட்டிக்கல் திரில்லர் ஆன ‘மாநாடு’ திரைப்படத்தை இந்த தீபாவளியோடு சேர்ந்து கொண்டாடிட, … Read more

வருகிறது சிலம்பரசனின் ’மாநாடு’ ட்ரெயிலர் அப்டேட்!

Maanaadu Trailer Update Coming Today

’மாநாடு’ குறித்த ட்ரெயிலர் அப்டேட், இன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் இன்று மாலை 03:06-க்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ ஏற்கனவே தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. பொறுத்து இருந்து பார்க்கலாம் வெங்கட்பிரபு பொலிட்டிக்சை “

ட்ரென்டிங்கில் இருக்கும் ’வலிமை’யான ஹேஸ்டாக்!

Kollywood Pride Valimai GLIMPSE

’வலிமை Glimpse’ வெளியானதில் இருந்தே தினமும் ஒரு ’வலிமை’ ஹேஸ்டாக் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரென்டிங்கில் இருந்து வருகிறது. அந்த நிலையில் இன்று ட்ரென்டிங் இருக்கும் ஹேஸ்டாக் ‘KWPrideValimaiGLIMPSE’. கிட்ட தட்ட 9 மில்லியன் பார்வையாளர்கள், 854K லைக்ஸ் என்று கோலிவுட்டை கலக்கி வருகிறது ‘வலிமை Glimpse’. பொங்கலுக்கு ’வலிமை’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்ததில் இருந்தே அஜித் ரசிகர்கள் தினமும் ஏதோ தவம் புரிவது போல நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். ஒரு பக்கம் தளபதியின் … Read more

தளபதி 66 | தெலுங்கு இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய்!

Thalapathy 66 Director Is Officially Vamshi Paidipally

நடிகர் விஜய் அவருடைய 66 ஆவது படத்திற்காக தெலுங்கு இயக்குநருடன் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபைலி, நடிகர் விஜய் அவர்களின் 66 ஆவது படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை தில் ராஜு மற்றும் ஷிரிஸ் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ இரண்டு நாட்களாக ‘வலிமை’ தான் ட்ரென்டிங்கில் இருந்தது, ஆனால் இன்னும் இரண்டு … Read more

ட்ரெண்டிங்கில் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

Sivakarthikeyan Doctor Trailer Trending In Social Media

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நேற்றி ரிலீஸ் ஆகியிருந்த நிலையில் தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் அடிக்க துவங்கி உள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வெளியான ட்ரெயிலரும் உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது வரை டாக்டர் ட்ரெயிலர் 4 … Read more

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ட்ரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

SivaKarthikeyan Doctor Trailer Releasing From Tomorrow

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரீலீஸ் ஆகும் தேதி மற்றும் நேரம் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ட்ரெயிலர் நாளை (25/09/21) மாலை 5 மணி அளவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். “ ’பீஸ்ட்’ படத்தின் … Read more

’பிக்பாஸ்’ கவின் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீடு!

Lift Trailer Released In Net

’பிக்பாஸ்’ மூலம் வெகுவான மக்களால் அறியப்பட்ட கவின் அவர்கள் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஹெப்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வினித் வரபிரசாத் அவர்களின் இயக்கத்தில், பிக்பாஸ் பிரபலம் ‘கவின்’, அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 1 அன்று ‘டிஸ்னி ஹாட் ஸ்டார்’ வலை தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ட்ரெயிலரும் தற்போது வெளியாகி உள்ளது. “ நீண்ட போராட்டத்திற்கு பிறகு பெரிய … Read more

அதிரடி ஸ்டன்டுகளுடன் இணையத்தை கலக்குகிறது வலிமை Glimpses!

Ajith Kumar Starring Valimai Glimpses Out

இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வலிமை Glimpse, சொன்னபடி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ’Glimpse’ இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஸ்டன்டுகளுடன் பவர்புல் டையலாக்குகளுடன் இணையத்தை தெறிக்கவிடுகிறது வலிமை Glimpses. ” அஜித் ரசிகர்களின் நீண்ட வருட எதிர்பார்ப்பிற்கு வலிமை டீம் கடைசியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எப்படியும் இன்னும் இரண்டு நாளுக்கு வலிமை … Read more

பிக்பாஸ் ‘கவின்’ நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Bigboss Kavin Lift Releasing Date Out

பிக்பாஸ் ‘கவின்’ நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெப்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வினித் வரபிரசாத் அவர்களின் இயக்கத்தில், பிக்பாஸ் பிரபலம் ‘கவின்’, அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 1 அன்று ‘டிஸ்னி ஹாட் ஸ்டார்’ வலை தளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “ பிக்பாஸின் போதே ட்ரெண்டிங்கில் இருந்தவர் கவின், தனக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். ஒரு சில … Read more

சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘வலிமை Glimpse’ ஹேஸ்டாக்!

Valimai Glimpse Trending In Social Media

அனைத்து சமூக வலை தளங்களிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது ‘வலிமை Glimpse’ ஹேஸ்டாக். போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ’Glimpse’ இன்று வெளியாகும் என்று ஒரு சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் அறிவித்திருந்த நிலையில், தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது ‘வலிமை Glimpse’ ஹேஸ்டாக்! “ ஒரு அறிவிப்பு அதிகாரப்பூர்வமற்றதாக இருந்தாலும் கூட அதை ட்ரெண்டிங்கில் ஏற்றி … Read more