ஒரு ரூபாய் கூட நாகசைதன்யாவிடம் ஜீவனாம்சமாய் பெறாமல் தன் காதலையும், தன் வலிமையையும் ஒரே புள்ளியில் நிரூபித்த சமந்தா!

Samantha Naga Chaitanya Divorce And Some Unknown Facts Idamporul

சமந்தா – நாகசைதன்யா ஜோடி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்த போதும் கூட, நாகசைதன்யாவிடம் இருந்து 1 ரூபாய் கூட சமந்தா ஜீவனாம்சமாய் பெற விரும்பவில்லையாம். விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் சந்தித்து கொண்ட சமந்தா – நாகசைதன்யா ஜோடி அப்போதே தங்களுக்கான காதல் விதையை இருவருக்கும் இடையில் விதைத்துக் கொண்டனர், பின்னர் சிறிது காலம் மறைமுகமாக காதலித்து வந்த ஜோடி அதற்கு பின்னர் வெளிப்படையாக தங்கள் காதலை ஒப்புக் கொண்டு பொது வெளியிலும் பொது நிகழ்ச்சிகளிலும் … Read more

அழகையும், கவர்ச்சியையும் போற்றிய மனிதங்கள், சில்க் ஸ்மிதா என்னும் மனிதியை போற்ற மறந்து விட்டது!

People Admire Silk Smitha Beauty And Charm But Forgot To Admire Her Kindness Idamporul

நடிகை சில்க் ஸ்மிதாவின் அழகையும் கவர்ச்சியையும் போற்றிய இந்த மனிதங்கள், அவரை ஒரு ஆகச்சிறந்த மனிதியாக போற்ற தவறி விட்டது. ஸ்மிதாவின் ஆரம்ப காலக்கட்டம் பொதுவாகவே சில்க் ஸ்மிதா என்றால் கவர்ச்சி நடிகை என்ற எண்ணம் தான் அனைவருக்கும் வரும். ஆனால் அவர் உண்மையில் ஒரு நல்ல மனிதி என்பது அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும், ஆந்திராவில் இருந்து கையில் ஒரு காசு கூட இல்லாமல் தன்னுடைய திறமையை மட்டும் நம்பி சென்னை வந்து இறங்கிய … Read more

நடிகை தீபா சங்கர் பற்றி யாரும் அறிந்திடாத சில தகவல்கள்!

Its All About Actress Deepa Shankar Idamporul

நடிகை தீபா சங்கர் அவர்கள் பற்றி யாரும் அறிந்திடாத சில தகவல்களை இங்கு பார்க்கலாம். நடிப்பிற்கு முன்பு நடிகை தீபா சங்கர் தூத்துக்குடியை பூர்விகமாக கொண்டவர். தூத்துக்குடியில் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வழக்கமான பெண்களை போல திருமணம் செய்து விட்டு இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். மிகவும் ஒரு கடினமான ஏழ்மையான சூழலில் வாழ்ந்தவர் தான். திருமணத்திற்கு முன்பே நடனத்திலும், நடிப்பிலும் மிகப்பெரிய ஆர்வம் இருந்து இருக்கிறது. ஆனால் ஏழ்மையின் காரணமாக எந்த திறமையையும் வெளிப்படுத்த … Read more

ஒரு தகவலை பகிரும் போது தயவு செய்து அதன் உண்மை தன்மையை ஆராயுங்கள், நிவேதா பெத்துராஜ் உருக்கம்!

Nivetha Pethuraj Explanation About False News Circulating Idamporul

தன்னை பற்றிய அவதூறு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் நிவேதா பெத்துராஜ் தானாக முன்வந்து அதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்களுக்கு ஒரு அரசியல் பிரமுகர் பண ரீதியாக நிறைய உதவி செய்து வருவதாக ஒரு வதந்தி இணையத்தில் பரவி வந்தது. பின்னர் அந்த வதந்தியை ஒரு சில இணைய பிரபலங்கள் கையில் எடுத்து சமூக வலைதளங்கள் முழுக்க ட்ரென்ட் ஆகும் வகையில் ஊதி ஊதி ஒரு பெரிய … Read more

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலிக்கிறாரா நடிகை காயத்ரி?

Gayathrie Shankar Love With Famous Standup Comedian Fact Here Idamporul

நடிகை காயத்ரி ஷங்கர் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை காயத்ரி ஷங்கர், பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் அரவிந்த் அவர்களை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை குறித்து காயத்ரி தரப்பினருடம் கேட்ட போது அவர்களும் தயங்காமல் ஆம் என்று சொல்லி இருக்கின்றனர். “ ஒரு சில தகவல்கள் உண்மையாகவே இருந்தாலும் கூட … Read more

தென் இந்திய படங்களில் நடித்ததால் பாலிவுட்டில் என்னை நிராகரித்தனர் – ஜெனிலியா

Bollywood Ignored Me Because Of Am Acting In South Films Genelia Dsouza Idamporul

தென் இந்திய படங்களில் நடித்ததால் பாலிவுட்டில் என்னை நிராகரித்தனர் என நடிகை ஜெனிலியா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். சினிமா என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தது தென் இந்திய சினிமா தான். அச்சமயங்களில் தென் இந்திய நடிகை என்பதால் என்னை பாலிவுட் நிறையவே நிராகரித்தது. ஒரு கட்டத்திற்கு பின் என்னை அது தேடி வந்தது. அப்போது நான் பாலிவுட்டை நிராகரித்தேன் என நடிகை ஜெனிலியா பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். “ பாலிவுட் என்பதே வன்மவாதிகள் சூழ் … Read more

சினிமாவிற்கு முழுக்கு, ஆன்மீகத்தில் களம் இறங்கும் சமந்தா!

Spritual Samantha Saying By To Cinema Fact Here Idamporul

சினிமாவிற்கு முழுவதுமாம முழுக்கு போட்டு விட்டு சமந்தா முழுக்க முழுக்க ஆன்மீகத்தில் களம் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு என எல்லா மொழி சினிமாவிலும் பாப்புலராக இருப்பவர் நடிகை சமந்தா. சில நாட்களாக மயோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது தான் குணமாகி வருகிறார். இந்த நிலையில் வரும் சினிமா வாய்ப்புகளை எல்லாம் தற்போது ஏற்பதில்லையாம். மன அமைதிக்காக ஆன்மீகம் தேடி செல்ல இருப்பதாக சமந்தா தரப்பில் சொல்லப்படுகிறது. “ இந்த … Read more

தனுஷ் தவிர எந்த பெரிய நடிகரும் என்னை இணையாக ஒப்புக் கொள்ளவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்

Why Always Acting In Leading Role Now Aishwarya Rajesh Open Up Idamporul

தனுஷ் தவிர எந்த பெரிய நடிகரும் என்னை இணையாக ஒப்புக்கொள்ளவில்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் அப் ஆகி இருக்கிறார். காக்கா முட்டை திரைப்படத்திற்கு பிறகு என்னை அனைவரும் பாராட்டி இருந்தாலும் கூட நான் அதற்கு பிறகு ஒன்றரை வருடம் வீட்டில் சும்மா தான் இருந்தேன். தனுஷ் தவிர எந்த பெரிய நடிகர்களும் என்னை இணையாக ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் தான் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்துக் கொண்டு இருக்கிறேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் அப் … Read more

விஜய் வர்மாவுடனான காதலை ஒப்புக் கொண்டார் நடிகை தமன்னா பாட்டியா!

Tamannah Bhatia Confirm Her Love With Vijay Varma Idamporul

நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி படுத்தி இருக்கிறார் நடிகை தமன்னா பாட்டியா. நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை உறுதிப் படுத்தி இருக்கிறார் முன்னனி நடிகை தமன்னா பாட்டியா. லஸ்ட் ஸ்டோரிஸ் படப்பிடிப்பின் மீது அவர் தன் மீது காட்டிய அதீத அக்கறை அவர் மீது காதல் வயப்பட வைத்ததாகவும், இருவருக்குமான புரிதல் அதிகமாகும் போது திருமணம் குறித்த முடிவெடுப்போம் என்றும் கூறி இருக்கிறார். “ சில நாட்களாகவே விஜய் வர்மா – தமன்னா குறித்து வதந்திகள் … Read more

பெண்களை மதிக்க தெரிந்த ஒரு ஆணை தான் திருமணம் செய்து கொள்வேன் – அஞ்சலி

Anjali Open Up About Her Marriage Idamporul

முதன் முறையாக நடிகை அஞ்சலி அவரது திருமணம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வரும் அஞ்சலி தனது திருமணம் குறித்து மனம் திறந்து இருக்கிறார். பெண்களை மதிக்க தெரிந்த ஒரு ஆணை தான் திருமணம் செய்து கொள்வேன், காதல் அன்பு எல்லாம் அதற்கடுத்து தான் என கூறி இருக்கிறார். “ இன்னும் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது இந்த சினிமாவில், அதற்கு … Read more