’இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது!

Raame Aandalum Raavanae Aandalum Second Single Released In Net

சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி உள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், இயக்குநர் அரிசில் மூர்த்தி அவர்களின் இயக்கத்தில் மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வானி போஜன் மற்றும் பலர் நடிக்கும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ” கிருஷ் அவர்களின் மியூசிக்கில், பம்பா பாக்யா பாடியுள்ள காசு எனத்தொடங்கும் இந்த … Read more

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Doctor Movie Releasing Date Announced By Officials

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீசாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “ டாக்டர் , பீஸ்ட் என்று இரண்டு களங்களில் நெல்சன் திலீப் குமார் கலக்கி கொண்டு இருக்கிறார். பார்க்கலாம் படமும் திரையரங்குகளில் வெளியாகி ஒரு கலக்கு … Read more

ஹிப்ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Hip Hop Aadhi Sivakumarin Sabadham Releasing Date Announced

ஹிப்ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில், ஹிப்ஹாப் ஆதி, மதூரி, ப்ராங்ஸ்டர் ராகுல், விஜே பார்வதி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ” கதை, திரைக்கதை, இயக்கம், இசை, கதாநாயகன் என்ற டைட்டில் கார்டுடன் களம் இறங்க காத்திருக்கும் ஹிப்ஹாப் ஆதி இந்த களத்தில் … Read more

’ருத்ர தாண்டவம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Rudra Thandavam Releasing Date Announced

ரிஷி ரிச்சர்டு நடிக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’ஜி எம் பிலிம் கார்பரேசன்ஸ்’ மற்றும் ‘செவன் ஜி பிலிம்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்டு ரிஷி, கவுதம் மேனன், தர்ஷா குப்தா, ராதா ரவி மற்றும் பலர் நடிக்கும் ’ருத்ர தாண்டவம்’ திரைப்படம் அக்டோபர் 1 அன்று உலகம் முழுக்க வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ ரிஷி ரிச்சர்டு மற்றும் மோகன் ஜி இணையும் … Read more

அட்லீ-ஷாருக்கான் இணையும் புதிய படத்தின் பெயர் வெளியீடு!

Atlee Shah Rukh Khan Film Titled

அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் புதிய படத்தின் பெயர் படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ’ ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான், நயன் தாரா மற்றும் பலர் நடித்து, ஹிந்தி மொழியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘லயன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுவாக அட்லீ படம் என்றாலே மசாலா, காதல், எமோசன்ஸ் என்று எல்லாம் ஒரு சேரக் கலந்த ஒரு படமாக இருக்கும். ஹிந்தி ரசிகர்களுக்கும் அட்லீ இதே … Read more

ஹிப்ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ வெளியாகும் தேதி நாளை அறிவிப்பு!

Siva Kumarin Sabadam Releasing Date Announcing Tomorrow

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படம் வெளியாகும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில், ஹிப்ஹாப் ஆதி, மதூரி, ஆதித்யா கதிர், வி ஜே பார்வதி மற்றும் பலர் நடிக்கும் ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி நாளை மாலை ஆறு மணிக்கு அறிவிக்கப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ” டி.ராஜேந்தர் போல இயக்கம், இசையமைப்பு, … Read more

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘வலிமை டீசர்’ ஹேஸ்டாக்!

Valimai Teaser Update From Today

வலிமை டீசர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில் ’வலிமை டீசர்’ என்னும் ஹேஸ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், ஹியுமா குரேஷி, யோகி பாபு, புகழ் மற்றும் பலர் நடிக்கும் வலிமை படம் தான் இந்த வருடத்தின் அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய தவம். ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ஏதோ பொக்கிஷம் கிடைத்தது போல தொடர்ந்து கொண்டாடி … Read more

’அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Aranmanai 3 Releasing Date Announced

ராகவா லாரன்ஸ்சின் ’காஞ்சனா’ சீரிஸ் போல, தற்போது சுந்தர் சி-யும் ’அரண்மனை’ படத்தின் மூன்றாவது பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் முழுமையான வேலைகள் முடிந்திருக்கும் நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. ’அவ்னி சினிமேக்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், சுந்தர் சி, ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஜெர்மியா, யோகி பாபு, குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் அரண்மனை 3 படத்தின் தியரிட்டிக்கல் ரிலீஸ் உரிமையை பெற்றிருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் … Read more

பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியனின் புதிய படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Raame Aaandalum Raavane Aaandalum Trailer Released In Net

பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி மூலம் பெரிதும் புகழ்பெற்ற ரம்யா பாண்டியன் நடித்திருக்கும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், இயக்குநர் அரிசில் மூர்த்தி அவர்களின் இயக்கத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் மற்றும் பலர் நடிக்கும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் வாங்கியிருக்கும் நிலையில் … Read more

நாகா சைதன்யா நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Naga Saithanya Love Story Trailer Released In Net

நாகா சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் ’லவ் ஸ்டோரி’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி உள்ளது. நாராயண் தாஸ் மற்றும் கோகன் ராவ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சேகர் கம்முளா அவர்களின் இயக்கத்தில் நாகா சைதன்யா மற்றும் சாய்பல்லவி இணைந்து நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெயிலரை உற்று நோக்குகையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் நடனத்தின் மூலம் ஒன்றிணைகிறார்கள். அவர்களுக்குள் காதல் … Read more