நடிகை தேஜ் அஷ்வினி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Tejaswini Gowda HD Galleries 13 06 24 Idamporul

நடிகை தேஜ் அஷ்வினி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் பதிவிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தொடர்ந்து சின்ன திரையில் வலம் வந்து கொண்டு இருக்கும் தேஜ் அஷ்வினி, தற்போது பெரிய திரைக்கான வாய்ப்பை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக தகவல் “

நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Hansika Motwani HD Galleries 12 06 24 Idamporul

நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ கோலிவுட்டின் குஷ்பு 2.0 வாக அறியப்படும் ஹன்சிகா மோத்வானி அவர்களை மீண்டும் நல்ல கதைக்களத்தில் காண வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “

நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sanchita Shetty HD Galleries 11 06 24 Idamporul

நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” சூது கவ்வும் திரைப்படத்தில் கற்பனை தேவதையாக வலம் வந்த சஞ்சிதா ஷெட்டி தற்போது நிஜ தேவதையாக மாறி இருக்கிறார் போல “

நடிகை ஸ்ரீ முகி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sree Mukhi HD Galleries 10 06 24 Idamporul

நடிகை ஸ்ரீ முகி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ இயல்பின் அழகு என்றும், இயல்பான அழகு என்றும் ஒரு சிலரைச் சொல்வார்கள், அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு என ஸ்ரீ முகியை சொல்லலாம் “

நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Iswarya Menon HD Gallery 08 06 24 Idamporul

நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” நிலவை முதன் முதலில் அருகில் பார்த்தது போல, வெண்ணிற உடையில் மின்னல் போல ஜொலிக்கிறார் ஐஸ்வர்யா மேனன் “

நடிகை அஞ்சு குரியன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Anju Kurian HD Galleries 07 06 24 Idamporul

நடிகை அஞ்சு குரியன் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தேவதை என்பதற்கான அனைத்து அம்சங்களும் இருப்பதாய் உணர்கிறேன் இந்த அழகியலில் “

நடிகை தீபா பாலு அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Deepa Balu HD Galleries 06 06 24 Idamporul

நடிகை தீபா பாலு அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ வெப் சீரிஸ்களில், யூடியூப் குறும்படங்களில் நாம் அன்று பார்த்த அதே தீபா பாலு, இன்றும் அதே அழகுடன், அப்படியே அதே நேர்த்தியுடன் இருக்கிறார் “

நடிகை ராகுல் ப்ரீத் சிங் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Rakul Preet Singh HD Galleries 05 06 24 Idamporul

நடிகை ராகுல் ப்ரீத் சிங் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” அழகு, நேர்த்தி என இரண்டுக்கும் அர்த்தங்களாகும் இவளின் பெயரை, இரண்டிற்கும் அர்த்தங்களாய் அகராதியில் சேர்த்திட ஆசை தான் “

நடிகை கேப்ரியல்லா சார்ல்டன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Actress Gabriella Charlton HD Galleries 04 06 24 Idamporul

நடிகை கேப்ரியல்லா அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ பாடகி, நடிகை என பன்முக தன்மை கொண்ட கேப்ரியல்லா, அழகு என்பதன் அர்த்தங்களை விளக்குவதாய் இருக்கின்றார் என்று சொன்னால் மிகையாகாது “

நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Iswarya Menon HD Galleries 03 06 24 Idamporul

நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு உலகிற்கு ஷிப்ட் ஆகி இருக்கும் ஐஸ்வர்யா மேனன் நிச்சயம் அங்கு ஒரு ஸ்டார் ஹீரோயினாக வலம் வருவார் என்பதில் ஐயமில்லை “