நடிகை ராதிகா ஆப்டேவின் அசத்தல் புகைப்படங்கள்!

Radhika Apte HD Wallpaper

பாலிவுட் நடிகை ராதிகா ஆப்டே அவர்களின் அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் புரோமோசன் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில் பொம்மை போல அழகு தோற்றம் அளிக்கிறார் ராதிக ஆப்டே “

என்றும் இளமை ததும்பும் திரிஷா கிருஷ்ணன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Trsiha Krishnan HD Wallpaper

‘பொன்னியின் செல்வன்’ ரிலீஸ்காக காத்திருக்கும் ‘குந்தவை’ திரிஷா கிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ என்றும் இளமை ததும்பும் அழகிய தோகை மயிலாக காட்சியளிக்கிறார் நடிகை திரிஷா கிருஷ்ணன் அவர்கள் “

நடிகை பார்வதி நாயர் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Parvati Nair HD Wallpaper

’என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதை தொடர்ந்து வாய்ப்புகள் தொடர்ச்சியாக இல்லையெனினும் கூட அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” வானத்தின் நீலத்தை, வெள்ளை நிலவு எடுத்து உடுத்திக் கொண்டது போல காட்சி அளிக்கிறார், இந்த புகைப்படங்களில் பார்வதி நாயர் “

நடிகை ஜான்வி கபூர் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Jhanvi Kapoor Gorgeous HD Wallpaper

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் அவர்கள் தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்ட அசத்தல் புகைப்படங்களுள் சில இதோ. ” நடிகையின் வாரிசு, அழகில் குறைவில்லை என்றாலும் கூட விளம்பரங்கள் தவிர பெரிதாய் வாய்ப்புகள் ஜான்வி கபூருக்கு கிடைக்கவில்லை. வெகு விரைவில் பெரிய திரையில் பெரிய படங்களில் இவரை பார்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “

’வெந்து தணிந்தது காடு’ திரைப்பட நடிகையின் அசத்தல் புகைப்படங்கள்!

Siddhildnani Gorgeous Galleries

’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த நடிகையில் அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. “ கண்ணக்குழி அழகில் நம்மை வீழ வைத்து அழகிலேயே ஆயிரம் கவிக்கிறாள் இந்த மாய வித்தகி சித்தி இத்னானி “

நடிகை மாளவிகா மேனனின் சமீபத்திய அசத்தல் புகைப்படங்கள்!

Malavika C Menon Wallpaper

நடிகை மாளவிகா மேனன் அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் பதிவிட்ட அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. “ இந்த கருப்பு உடையில் காவிய நிலவாய் தோற்றமளிக்கிறார் கேரளத்து அழகி மாளவிகா மேனன் அவர்கள் “

நடிகை காயத்ரி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Gayathrie Sankar Gorgeous Galleries

சமீபத்தில் விக்ரம் படத்தில் ஒரு சில சீன்களில் நடித்து இருந்தாலும் கூட அசத்தி இருந்தார் காயத்ரி. அவரின் புகைப்படங்களில் ஒரு சில இதோ. “ நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இன்னும் பல கதாபாத்திரங்களில் காயத்ரி அவர்கள் தொடர்ந்து நடித்து கொடுக்க வேண்டும் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “

ஐஸ்வர்யா லெட்சுமி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Aishwarya Lekshmi Gorgeous Gallery

தமிழில் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஐஸ்வர்யா லெட்சுமி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள் ஒரு சில இதோ. “ நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி அவர்கள் இந்த புகைப்படங்களில், சிலை போல தங்க சிலை போல தோற்றமளிக்கிறார் “

நடிகர் அஜித்குமார் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள்!

Actor Ajith Kumar Recent Gallery

நடிகர் அஜித்குமார் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அவற்றுள் சில இதோ! “ ஒவ்வொரு லுக்கும் மாஸ் லுக்காக இருந்தாலும் ரசிகர்கள் ஏங்குவது பர்ஸ்ட் லுக்கிற்கு தான், அது குறித்த அப்டேட்டை சீக்கிரம் வெளியிட்டால் ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் “

நடிகை தமன்னா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Tamannah Bhatia Gorgeous Wallpaper

நடிகை தமன்னா அவர்கள் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் கூட அவ்வப்போது போட்டோ ஷூட்கள் நடத்தவும் தவறுவதில்லை. அவ்வாறாக வெளியான ஒரு சில அசத்தல் புகைப்படங்கள் இதோ. ” மெழுகை உருக்கி செய்த சிலை போலவே அச்சு பிசராமல் இருக்கிறார் இந்த போட்டோ ஷூட்டில் தமன்னா பாட்டியா அவர்கள் “