நடிகை ஆத்மிகாவின் அசத்தல் புகைப்படங்கள்!

Aathmika Gorgeous Wallpaper

தமிழில் மீசைய முறுக்கு திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஆத்மிகா அவர்களின் அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ! “ அழகு, நடிப்பு, திறமை இருப்பவர்களை சினிமா ஒதுக்கி வைத்து பார்க்கும் போல, மீண்டும் ஆத்மிகாவை திரையில் பார்க்கவே ரசிகர்கள் ஆவல் கொள்கின்றனர் “

நடிகை பாவனா மேனனின் அசத்தல் புகைப்படங்கள்!

Bhavana Menon Gorgeous

தமிழில் தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனா மேனனின் அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. “ தேவதை கதை கேட்ட போதெல்லம் நிஜமென்று நினைக்கவில்லை, நேரில் உன்னையே பார்த்த பின்பு தான் நம்பிவிட்டேன் மறுக்கவில்லை, என்ற வரிகள் இன்றும் கூட பாவனா அவர்களுக்கு பொருந்துகிறது “

கே.ஜி.எப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியின் அசத்தல் புகைப்படங்கள்!

Srinidhi Shetty

கே.ஜி.எப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி தனது அசத்தல் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். அவற்றுள் சில இதோ. ” கே.ஜி.எப் என்ற ஒற்றை படத்தில் ஸ்டார் அந்தஸ்தை பெற்று நிற்கும் ஸ்ரீநிதி ஷெட்டி தொடர்ந்து இப்போது பல்வேறு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் “

ஒரு பால் நிலவே வீதிக்கு வந்து போட்டோ ஷீட் நிகழ்த்தி இருக்கிறது!

Amala Paul

நடிகை அமலா பால் அவர்களின் அசத்தலான ஓணம் புகைப்படங்களில் ஒரு சில புகைப்படங்கள் இதோ. “ ஒரு பால் நிலவே வீதிக்கு வந்து போட்டோ ஷீட் எடுத்தது போல இருக்கிறார் நடிகை அமலா பால் “

நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Keerthi Suresh Gorgeous Photo

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போதெல்லாம் செம்ம பிஸியாக பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படத்தை பதிவிடுவார். அந்த வகையில் அவர் வெளியிட்ட அசத்தலான புகைப்படங்களுள் சில இதோ. ” தெலுங்கிற்கு சென்று வந்ததில் இருந்து தலைவி கீர்த்தி சுரேஷ் கிளாமரில் இறங்கி வருகிறார். தமிழிலும் ஒரு மாஸ் ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும் “

இந்தியன் மாடல் அனு கீர்த்தி வாஸ் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Anu Kreethy Vas

இந்தியன் மாடல் மற்றும் நடிகையான அனு கீர்த்தி வாஸ் அவர்களின் அசத்தல் புகைப்படங்களுள் சில இதோ. ” பிளாக் அண்ட் வொயிட்டு கண்ணு உன்ன பார்த்தா கலரா மாறுது, என்பது போல பிளாக் ட்ரஸ்சில் கூட கலர் புல்லாக காட்சி அளிக்கிறார் அனு கீர்த்தி வாஸ் அவர்கள் “

தொகுப்பாளனி மற்றும் நடிகையான கி கி விஜய் (எ) கீர்த்தி சாந்தனுவின் அசத்தல் புகைப்படங்கள்!

KiKi Vijay Gorgeous Gallery

தொகுப்பாளனி மற்றும் நடிகையாக களம் காணும் கி கி விஜய் (எ) கீர்த்தி சாந்தனுவின் அசத்தல் புகைப்படங்களில் சில இதோ. “ நடிகை, தொகுப்பாளனி, டான்சர் என்று பன்முகத்தன்மை கொண்ட கி கி விஜய் தற்போது அழகியல் என்றதொரு முகத்தையும் நம்மிடம் வெளிக்கொணர்ந்து இருக்கிறார் இந்த புகைப்படங்களின் மூலம் “

ஹேபா படேலின் அசத்தலான புகைப்படங்கள்!

Hebha Patel Gorgeous

மும்பையின் பிரபல மாடல் மற்றும் நடிகையான ஹேபா படேலின் அசத்தலான புகைப்படங்களில் சில. ” இவர் தற்போது தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது “

ஷிவானி நாராயணனின் அசத்தல் புகைப்படங்கள்!

Shivani Narayanan

சீரியல், பிக்பாஸ்சில் இருந்து தற்போது சினிமா வரைக்கும் வந்து இருக்கும் ஷிவானி நாராயணன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் அசத்தல் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். தற்போது விநாயகர் சதூர்த்தி ஸ்பெசலாக சில புகைப்படங்கள் இதோ. “ நெற்றியில் பொட்டு, சீலை, தலையில் மல்லி இதை விட ஒரு பெண்ணை எதுவும் அழகு படுத்திவிட முடியாது என நிரூபிக்கிறார் ஷிவானி நாராயணன் “

பாலிவுட் நடிகை நேஹா சர்மாவின் அசத்தல் புகைப்படங்கள்!

Neha Sharma HD Wallpapers

பாலிவுட் நடிகை நேஹா சர்மா அவ்வப்போது அசத்தலான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அவற்றுள் சில இதோ. “ இன்ஸ்டா நடிகைகள் எல்லாம் தற்போது படத்தில் நடிக்க துவங்கி இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்வது ஒன்று தான். திரைப்படம் வேண்டாம் புகைப்படம் போதும் “