கேரளத்து தேவதை மடோனா செபஸ்டியனின் அசத்தல் புகைப்படங்கள்!

Madonna Sebastian Stills HD

கேரளத்து பைங்கிளி மடோனா செபஸ்டியன் தனது அசத்தலான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். அவற்றுள் சில இதோ. ” அழகின் அர்த்தமாக விளங்கும் மடோன்னா செபஸ்டியனை மீண்டும் தமிழ் திரையில் காண ரசிகர்கள் ஏக்கம் கொள்கின்றனர் “

ஈஷா ரெஃப்பாவின் செம்ம அழகான புகைப்படங்கள்!

Eesha Rebba Gorgeous

ஈஷா ரெஃப்பா அவ்வப்போது சமூகவலைதளங்களில் அவருடைய அசத்தலான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார். அவற்றுள் சில புகைப்படங்கள் இதோ. ” நிலவு மஞ்சள் ஆடை உடுத்தி இருந்தால் இந்த ஈஷா ரெப்பா அவர்களை போல் தான் இருக்கும் போல செம்ம அழகுல்ல “

அனுபாமா பரமேஸ்வரனின் அசத்தல் புகைப்படங்கள்!

Anupama Parameswaran

பிரேமம், கொடி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்த அனுபாமா பரமேஸ்வரன் தற்போது மலையாளம், தெலுங்கு என்று பல்வேறு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவ்வப்போது அவர் சமூகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றுவது உண்டு. அவர் பதிவிட்ட அசத்தலான படங்களுள் சில இதோ. “ இந்த புகைப்படங்களில் சீலைக் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் அழகு மெழுகு பொம்மை போல காட்சியளிக்கிறார் அனுபா பரமேஸ்வரன் “

’கஞ்சா பூவு கண்ணால, செப்பு செல உன்னால’ – அதிதீ சங்கர்

Aditi Shankar Gorgeous

இயக்குநர் சங்கரின் மகளான அதிதீ சங்கர் தற்போது வெளியாகி இருந்த விருமன் திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரின் அசத்தலான புகைப்படங்கள் சில இதோ. “ கஞ்சா பூ கண்ணால, செப்பு செல உன்னால இடுப்பு வேட்டி இறங்கி போச்சு நீ சிரிச்சா தன்னால, கவிஞன் அதிதீ சங்கரின் அழகுக்கு ஏற்றார் போலயே எழுதி இருப்பார் போல, என்ன ஒரே ஒரு திருத்தம் இது செப்பு சிலை இல்லை இது தங்க சிலை “

’அசத்தும் அழகு அப்படியே நிலவு, அவள பாத்தா உள்ளம் எல்லாம் கனவு’ – ராகுல் ப்ரீத் சிங்

Rakul Preet Singh HD Wallpaper

தமிழில் தீரன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை எல்லாம் கொள்ள கொண்ட ராகுல் ப்ரீத் சிங் தனது அசத்தலான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். அவற்றுள் சில இதோ. “ அசத்தும் அழகில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மயக்குவதை வாடிக்கையாகவே வைத்து இருக்கிறார் ராகுல் ப்ரீத் சிங் “

லோஸ்லியா மரியநேசன் அவர்களின் அட்டகாசமான புகைப்படங்கள்!

Losliya Mariyanesan

பிக்பாஸ் மூலம் பிரபலமான லோஸ்லியா மரிய நேசன், படங்கள், ஆல்பங்கள் என்று பல்வேறு பணிகளில் பிஸியாக இருக்கிறார். தனது அட்டகாசமான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார். அவற்றுள் சில இதோ. ” உடல் மொழிகள் தான் அழகு என்று நினைத்துக் கொண்டு இருக்கும் பெண்களுக்கு மத்தியில், உணர்வு பூர்வமும் அழகு தான் என்பதை நிரூபணம் செய்கிறாள் இந்த தேவதை “

‘குளு குளு வெண்பனி போலே சல சல சல்லடையாக’ – கியாரா அத்வானி

Gorgeous Kiara Advani

வெண்மை உடையில் வெண்பனி போல இருக்கும் கியாரா அத்வானியின் சமீபத்திய படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவற்றுள் சில இதோ. “ குளு குளு வெண்பனி போலே, சல சல சல்லடையாக என்ற பாடலின் வரிகள் தான் இந்த கியாரைவை பார்க்கும் போது மனதினுள் உதிக்கிறது “

அசத்தும் அழகில் மிரள வைக்கும் மடோனா செபஸ்டியன்!

Madonna Sebastian HD WallPaper

பிரேமம் ஒரே ஒரு ரெட் வெல்வட் கேக் சீன் மூலம் சினிமா உலகின் ரசிகர்களை எல்லாம் யாருடா இவங்க என்ற அளவுக்கு தேட வைத்தவர் தான் மடோனா செபஸ்டியன். தமிழில் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் அவரின் அற்புதமான கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. ரசனைகள் அவரின் அழகில் வீழ்ந்து கிடக்கும். தற்போது இன்ஸ்டாகிராமில் செல்பிகளை எடுத்து சிதற விட்டு இருக்கிறார். அங்கு விழுந்த ரசிகர்கள் எல்லாம் இன்னும் எழவில்லை.இதோ அந்த … Read more

’சீதா ராமம்’ மிருனள் தாகூரின் அசத்தல் புகைப்படங்கள்!

Sita Ramam Mrunal Thakur

சமீபத்தில் வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் இழுத்து இருக்கிறார் மிருனள் தாகூர். அவரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சில இதோ! ” சீதா ராமம் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுமே, கோலிவுட்டில் பெரிய பெரிய ஹீரோக்களின் வாய்ப்புகள் மிருனள் தாகூருக்கு வருகிறதாம். வெகுவிரைவில் அவரை பெரிய கோலிவுட் நடிகரின் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது “

மெழுகு டால் ஐஸ்வர்யா மேனனின் சமீபத்திய புகைப்படங்கள்!

Iswarya Menon

அவ்வளவாக சினிமாக்களில் வாய்ப்புகள் இல்லையெனினும் கூட தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருப்பவர் தான் ஐஸ்வர்யா மேனன். ‘திரைப்படம் கூட வேண்டாம், உங்கள் புகைப்படம் போதும்’ என்று ஒட்டு மொத்த ரசிகர்களும் அவரின் இன்ஸ்டா பேஜ்தனை ஆக்கிரமித்து அவரின் அப்லோடுக்காக தினமும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த வகையில் சமீபத்தில் ஒரு சில போட்டோக்களை அப்லோட் செய்து இருக்கிறார். ரசிகர்களும் அந்த போட்டோக்களுக்கு லட்சக்கணக்கில் ஹார்ட்டுக்களை சிதற விட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவற்றுள் சில … Read more