நடிகர் விஜய் அவர்களின் ‘வாரிசு’ திரைப்படத்தின் HD புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Varisu Vijay HD Wallpaper Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி இணைவில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தின் HD புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ” வயசே அதிகரிக்காது போல நடிகர் விஜய்க்கு, ஒவ்வொரு போஸ்டர்களிலும் முக வசீகரித்தில் மாஸ்சை காட்டுகிறாரப்பா…! “

நடிகர் அஜித்குமார் அவர்களின் நியூ இயர் செலிபிரேசன் புகைப்படங்கள்!

Ajith Kumar New Year Pictures 2023 Idamporul

நடிகர் அஜித்குமார் அவர்கள் அவரது குடும்பத்துடன் கொண்டாடிய நியூ இயர் புகைப்படங்கள் ஒரு சில இதோ. ” பிசியான பட வேலைகளுக்கு மத்தியில் குடும்பங்களுக்கும் நேரங்களை ஒதுக்குகிற அஜித் அவர்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை அள்ளி குவித்து வருகின்றனர் “

நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்தின் HD புகைப்படங்கள்!

Varisu Vijay HD Idamporul 3

நடிகர் விஜய் அவர்கள் நடித்து வெளியாக காத்து இருக்கும் வாரிசு திரைப்படத்தின் HD புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ” வாரிசு திரைப்படத்தின் சின்ன சின்ன அப்டேட்டுக்கும் இணையம் அதிருகிறது என்றால் ட்ரெயிலர் வேறு வருகிறது இணையம் என்ன ஆகுமோ? “

நடிகை துகினா தாஸ் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Tuhina Das HD Wallpaper

நடிகை மற்றும் மாடலான துகினா தாஸ் அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்த்ல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” மூக்குத்தி முத்தழகு என்று வர்ணிப்பார்களே அது வர்ணனை மட்டும் அல்ல நிஜம் என்பதை உணர வைக்கிறார் துகினா தாஸ் “

நடிகை ஷிவாத்மிகா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Shivathmika HD Wallpaper

நடிகை ஷிவாத்மிகா அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” எல்லா பெண்களுமே சீலையில் அழகு தான். ஆனால் ஷிவாத்மிகா சீலையில் அழகிற்கு அர்த்தம் ஆகி விடுகிறார் “

நடிகை பிரியா பவானி சங்கர் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Priya Bhavani Shankar HD Wallpaper

நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” அழகின் ஆச்சரியங்களை எல்லாம் ஒட்டு மொத்தமாய் தன் உருவில் கொண்டு வந்து வியக்க வைக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர் “

நடிகை மாளவிகா மோகனன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Malavika Mohanan HD Wallpaper

நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” எப்போதுடா நடிக்க வருவாங்க என்ற லிஸ்ட்டில் மாளவிகா மோகனன் இருக்கிறாரோ இல்லையோ, ஆனால் எப்போதுடா இன்ஸ்டாவில் போட்டோ போடுவாங்க என்ற லிஸ்ட்டில் அவர் எப்போதும் இருக்கிறார் “

நடிகை மதூரி ஜெயின் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Madhuri Jain HD Wallpaper

நடிகை மதூரி ஜெயின் அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” கண்கள் தேனை ருசித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த மதூரி ஜெயின் அவர்களின் அழகை நோக்குகையில் “

நடிகை தேஜஸ்வி பிரகாஷ் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Tejasswi Prakash HD Wallpaper

நடிகை தேஜஸ்வி பிரகாஷ் அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” அழகுக்கு புதிதாய் ஒரு இலக்கணம் வகுத்தது போல தேஜஸ்வி பிரகாஷ் அழகில் பிரம்மிக்கிறார் “

நடிகை தமன்னா பாட்டியா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Tamanna Bhatia HD Wallpaper

நடிகை தமன்னா அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” பாலில் விழுந்த நிலவாய் எப்போதும் சிலையாக சிற்பமாகவே இருக்கிறார் தமன்னா பாட்டியா “