20 வயதில் நானூற்றுக்கும் மேற்பட்ட மேடை, வில்லிசையில் கலக்கும் மாதவி!

Villisai Madhavi All Details Know About Her Idamporul

20 வயதே ஆகும் வில்லிசை மாதவி, கிட்ட தட்ட நானூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் வில்லிசை பாடி ஒரு புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார். பொதுவாக வில்லிசை என்பது திருவிழா மேடைக்களில் அந்தந்த குல சாமிக்கள் பற்றி பாடப்படும் ஒரு பாடல் தொகுப்பு. இது ஒரு வாய் மொழி இலக்கியமும், வரலாற்றும் கலந்ததாக அமையும், இரண்டாயிரத்திற்கு பின்னர் பாடல், கச்சேரி என திருவிழாக்கள் அதன் பின்னால் போக ஆரம்பித்ததால் வில்லிசை சற்றே மழுங்க ஆரம்பித்தது. அப்போது தான் … Read more

சத்தமில்லாமல் தமிழில் பல ஹிட்களை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் பரத்வாஜ் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Its All About Music Director Bharadwaj Idamporul

இசையமைப்பாளர் பரத்வாஜ், தமிழில் பல ஹிட்களை சத்தமில்லாமல் கொடுத்து இருக்கிறார். அவரைப்பற்றிய ஒரு சில தகவல்களை இங்கு பார்க்கலாம். இசையமைப்பாளர் பரத்வாஜ் திருநெல்வேலி மாவட்டம் ராவணசமுத்ரத்தை சார்ந்தவர். தெலுங்கு படங்களின் மூலம் தன் இசைப்பயணத்தை துவங்கியர், தமிழில் நடிகர் அஜித் அவர்களின் ’காதல் மன்னன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படத்திற்கு அவர் அமைத்த இசை இன்றளவும் பெரிதாக பேசப்படுகிறது. அவர் அறிமுகமான அன்றைய காலக்கட்டத்தில் ஏ ஆர் ரஹ்மான் என்னும் பெரும்புயல் வீசிக் கொண்டு … Read more

தவறுதலாக டெலிட் செய்யப்பட்ட காதலன் ஆல்பம், மீண்டும் பதிவு செய்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த ரஹ்மான்!

Kadhalan Album Some Interesting Incident Idamporul

காதலன் ஷூட் சமயத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம் ஒன்று கிடைத்தது. அது குறித்து இங்கு பார்க்கலாம். காதலன் திரைப்பட ஷூட்டிங்கின் போது ஏ ஆர் ரஹ்மான் படத்தின் அத்துனை இசை வேலைகளையும் முடித்து விட்டு ரிலாக்ஸாக இருந்திருக்கிறார். ஆனால் பாடல்களை கொடுக்க வேண்டிய தருணத்தில், டெக்னீசியன் ஒருவரால் ரஹ்மானின் அத்துனை வேலைப்பாடுகளும் மீட்க முடியாத அளவிற்கு டெலிட் ஆகி இருக்கிறது. இந்த சமயத்தில் இந்த சேதி ஏ ஆர் … Read more

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கையே, உன் பிரிவால் மிகவும் வாடுகிறோம் – வெங்கட் பிரபு

Venkat Prabhu Sharing Emotional Post On Bhvatharini On Her Birthday Idamporul

பாவதாரிணி அவர்களின் பிறந்தநாளுக்கு இயக்குநர் வெங்கட்பிரபு உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். சில தினங்களுக்கு முன் இளையராஜாவின் மகள் மற்றும் பின்னனி பாடகியான பாவதாரிணி, புற்றுநோயால் இலங்கையில் காலமாகி இருந்தார். அவரது இழப்பு சினிமா உலகையே உலுக்கி இருந்த நிலையில், இன்று அவரின் பிறந்த நாளுக்கு கணத்த இதயத்துடன் பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ’பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கையே, நீ எங்கு இருந்தாலும் ஒரு நல்ல இடத்தில் மகிழ்வாக இருப்பாய் என … Read more

நடிகர் கவின் அவர்களின் ‘ஸ்டார்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது!

Kavin In And As Star First SIngle Is Out Idamporul

நடிகர் கவின் மற்றும் இயக்குநர் இளன் இணையும் ஸ்டார் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் கவின் மற்றும் இயக்குநர் இளன் இணையும் ‘ஸ்டார்’ திரைப்படத்தின், காலேஜ் சூப்பர் ஸ்டார் என்ற பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை மற்றும் குரலில் வெளியாகி இருக்கும் இப்பாடல் வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் ‘ஏத்தி ஏத்தி ஏத்தி’ பாடலின் வைபை கொடுக்கிறது. “ கவின் தொடர்ந்து நல்ல திரைக்கதைகலை … Read more

நதியின் அடியில் இருக்கும் சிறு கூழாங்கல், ஓடும் நதிக்கு எப்போதுமே இடையூறாக அமைவதில்லை!

Pisasu Pogum Paathai Thooram Illai Song Have A Beautiful Message For Life Idamporul

நதிகளின் அடியில் இருக்கும் சிறு கூழாங்கல் பாரம் அதிகம் தான் என்றாலும் கூட, ஓடுகின்ற நதிகளுக்கு அது எப்போதுமே இடையூறாக அமைவதில்லை. இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014-யில் வெளியான ’பிசாசு’ என்ற திரைப்படத்தில் ‘போகும் பாதை தூரமில்லை’ என்ற ஒரு பாடல் இருக்கும். அர்ரோல் கோரெல்லி அவர்களின் இசையில், தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் எழுத்தில், உத்ரா உன்னி கிருஷ்ணன் என்ற மழலை பாடும் பாடல் அது. அந்த பாடலில் ஒரு வரிகள் வரும். ” நதி … Read more

வெளியானது சந்திரமுகி 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Chandramukhi 2 First Single Is Out Idamporul

நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் சந்திரமுகி 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பி வாசு அவர்களின் இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ராவத் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும், சந்திரமுகி 2 திரைப்படத்தில், ஆஸ்கர் வின்னர் எம் எம் கீரவானி அவர்கள் இசையமைத்து இருக்கும் ஸ்வகதாஞ்சலி என்ற பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாடல் நன்றாகவே வந்து இருக்கிறது. எம் எம் கீரவானி அவர்களின் இசை … Read more

கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு திகட்டல் அடிக்கும் அனிருத் அவர்களின் இசை!

Anirudh Ravichander Downfall Is Started Says Fans Fact Here Idamporul

இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் இசை, இசை ரசிகர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திகட்டல் அடித்து வருகிறது. தற்போது வெளியான ஜெயிலர் ஆல்பங்களும் சரி, ஜவான் முதல் சிங்கிளும் சரி பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. என்ன தான் பாடலின் பார்வைகள் மில்லியன் கணக்கிலும், ரீல்ஸ்களில் பாடல்கள் ட்ரெண்டிங்கில் இருந்தாலும் கூட தற்போதெல்லாம் அனிருத் அவர்களின் இசை திகட்டல் அடிப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். முன்னெல்லாம் ஒரு இசை யுகங்கள் கடந்தும் கூட ரசிக்கப்படும், ஆனால் தற்போதெல்லாம் ஒரு நான்கைந்து தடவை … Read more

வெளியானது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள்!

Jailer Second Single Hukum Is Out Idamporul

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைவில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் அனிருத் அவர்களே பாடி இருக்கும் ஹுகும் என்ற அந்த பாடல் தான் இன்று அனைத்து வலைதளங்களிலும் ட்ரெண்ட். ” கடைசியாக ரஜினிகாந்த் அவர்களை கார்த்திக் சுப்புராஜ் பேட்ட திரைப்படத்தில் பழைய பார்முக்கு கொண்டு வந்திருந்தார். தற்போது … Read more

ஜெயிலர் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Jailer Second Single Update Is Out Idamporul

ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தின் ‘ஹுகும்’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. வரும் ஜூலை 17 அன்று வெளியாக இருக்கும் இந்த பாடல், முழுக்க முழுக்க ரஜினிகாந்த் அவர்களுக்கான ப்யூர் மாஸ் பாடல் என கூறப்படுகிறது. “ முதல் சிங்கிளில் முழுக்க முழுக்க தமன்னா ஸ்கோர் செய்து விட்டார், இரண்டாவது சிங்கிளில் தலைவர் ஸ்கோர் செய்வார் என … Read more