’இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது!

Raame Aandalum Raavanae Aandalum Second Single Released In Net

சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி உள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், இயக்குநர் அரிசில் மூர்த்தி அவர்களின் இயக்கத்தில் மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வானி போஜன் மற்றும் பலர் நடிக்கும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ” கிருஷ் அவர்களின் மியூசிக்கில், பம்பா பாக்யா பாடியுள்ள காசு எனத்தொடங்கும் இந்த … Read more

’மகான்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Mahaan First Single From 22 09 2021 1

’மகான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லலித் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் பலர் நடிக்கும், ‘மகான்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 22-09-2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்பாடல் இன்னும் இரண்டு நாட்களில் இணையத்தை கலக்க வருகிறது. “ சீயான் மற்றும் மகன் துருவ் என்று இருவரும் இணைந்து நடிக்கும் படம் … Read more

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ இரண்டாவது சிங்கிள் வெளியானது!

Kaathu Vaakkula Rendu Kadhal Second Single Two Two Two Streaming Now

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. “ அனிருத் இசை என்றாலே ஒரு பெப்பி லவ் பீல் இருக்கும் என்று காலையிலிருந்து காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்திருக்கிறது இந்த பாடல் … Read more

‘காத்துவாக்குல ரெண்டு காதல் ‘ படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகிறது!

Kaathu Vaakkula Rendu Kadhal Second Single From Today

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் ’Two Two Two’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் இன்று 2:22 மதியம் அளவில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ” இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் ஸ்பெசலாக இன்று வெளியிடப்படும் … Read more

ஹிப்ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Hip Hop Aadhi Sivakumarin Sabadham Releasing Date Announced

ஹிப்ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில், ஹிப்ஹாப் ஆதி, மதூரி, ப்ராங்ஸ்டர் ராகுல், விஜே பார்வதி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ” கதை, திரைக்கதை, இயக்கம், இசை, கதாநாயகன் என்ற டைட்டில் கார்டுடன் களம் இறங்க காத்திருக்கும் ஹிப்ஹாப் ஆதி இந்த களத்தில் … Read more

விரைவில் வருகிறது ’சிவக்குமாரின் சபதம்’ ட்ரெயிலர் – படக்குழு

Siva Kumarin Sabadham Trailer Coming Soon

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தில் ட்ரெயிலர் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் கதாநாயகன் என்று பன்முகத்துடன் ஹிப்ஹாப் ஆதி, மதூரி, ஆதித்யா கதிர் மற்றும் வி ஜே பார்வதி என்று பலரும் இணையும் சிவகுமாரின் சபதம் படத்தின் ட்ரெயிலர் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘ Trailer On The Way ‘ என்று குறிப்பிட்டு … Read more

’ எல்லா புகழும் இறைவனுக்கே ‘ – 29 Years Of Rahmanism

’ சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை ‘ என்று 29 வருடங்களுக்கு முன்பு தன் இசைப்பயணத்தை தொடர்ந்த இந்த மனிதன் \’ பரம் பரம் பரம் பரம் பரமசுந்தரி ‘என்று இன்றளவும் ஹிட் அடித்துக் கொண்டு தான் இருக்கிறார். இசை எப்படி தான் தீராமல் இருக்கிறதோ இந்த இசை மனிதனிடம். இசை என்னும் ஒரு யுகத்தையே தன் கையில் வைத்திருப்பார் போல. திலீப் குமார் என்னும் சிறுவன்….! சாரி சாரி கதைக்கு ரொம்ப முன்னாடி போயிட்டோமோ..! … Read more

வலிமை இரண்டாவது சிங்கிள் வெகு விரைவில் வெளியாகும் – யுவன்

வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெகுவிரைவில் வெளியாகும் என்று தனியார் மீடியாவிற்கு யுவன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் தான் ‘ நாங்க வேற மாறி ‘ என்னும் முதல் சிங்கிள் வெளியாகி இணையம் முழுக்க வைரல் ஆன நிலையில், தற்போது யுவன் இரண்டாவது சிங்கிளும் வெகு விரைவில் வெளியாகும் என்று கூறி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் பின்னனி இசை பற்றி யுவனிடம் கேட்ட போது நீங்கள் எதிர்பார்த்ததை … Read more

வலிமை முதல் சிங்கிள் இன்று வெளியாகிறதா….?

போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் அஜீத் குமார் நடிக்கும் வலிமை படத்தின் முதல் சிங்கிள் இன்று பத்து மணிக்கு மேல் வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  நீண்ட நாள்களாகவே ’வலிமை அப்டேட் வலிமை அப்டேட்’ என்று எல்லா சமூக வலைதளங்களிலும் அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்பதையே ட்ரெண்ட் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது படக்குழுவே இறங்கி வந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தான் வலிமை படத்தின் First Look & Motion Poster … Read more

டைரக்டர் ராஜ்மவுலியின் ‘RRR’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ராஜ்மவுலி இயக்கத்தில் NTR, ராம் சரண், அஜய் தேவகன், அலியாபட் என்ற பெரிய பட்டாளங்கள் களம் இறங்கும் படமான RRR படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 1 வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இணையதளத்தில் இன்று படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. கீரவானி இசையமைப்பில் அனிருத் பாடியிருக்கும் ’நட்பு’ எனப்படும் இந்த பாடலுக்கு மதன் கார்கி அவர்கள் பாடல் வரிகளை எழுதிக் கொடுத்துள்ளார். பாகுபலிக்கு அப்புறம் ராஜ்மவுலி இயக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது … Read more