வெளியானது ‘மாமன்னன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Maamannan First SIngle Is Out Idamporul

உதயநிதி மற்றும் மாரி செல்வராஜ் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது. உதயநிதி மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் ’ராசா கண்ணு’ என்ற பர்ஸ்ட் சிங்கிள், இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையில், கவிஞர் யுகபாரதி எழுத்தில், வடிவேலு பாடி இருக்கும் இந்த பாடல் தான் இன்றைய இணையதள ட்ரெண்டிங். “ ஏ ஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு என்றதுமே பெரிய எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. … Read more

’பத்து தல’ திரைப்படத்தின் ‘ராவடி’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Pathu Thala Raawadi Video Song Is Out Idamporul

’பத்து தல’ திரைப்படத்தின் ‘ராவடி’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும், ‘பத்து தல’ திரைப்படத்தின் ‘ராவடி’ என்ற பாடலின் அதிகாரப்பூர்வ வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் இப்பாடலுக்கு நடிகை சாயேஷா ஆடி இருக்கும் நடன அசைவுகள் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. “ தாதாக்கள் உலவும் படம் என்றால் நிச்சயமாக ஒரு ஐட்டம் சாங் இருக்க … Read more

மூளையில் ரத்தக் கசிவு, கோமா நிலையில் பாடகி பாம்பே ஜெய ஸ்ரீ!

Singer Bombay Jayashree Hospitalised Idamporul

பிரபல பாடகி பாம்பே ஜெய ஸ்ரீ கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்து லிவர்பூல் நகர் ஒன்றில் பொது நிகழ்ச்சிக்காக கலந்து கொள்ள சென்று இருந்த பாடகி பாம்பே ஜெய ஸ்ரீ தீடிரென மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றதாக தெரிகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெகுவிரைவில் நினைவு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. “ கர்நாடக இசைக்கலைஞரும், பிரபல பாடகியும் ஆன பாம்பே ஜெய ஸ்ரீயின் … Read more

துணிவு திரைப்படத்தில் ‘சில்லா சில்லா’ வீடியோ பாடல் அப்டேட்!

Chilla Chilla Video Song Update Idamporul

துணிவு திரைப்படத்தின் ‘சில்லா சில்லா’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ‘துணிவு’ திரைப்படத்தில் ஜிப்ரான் இசையில் அனிருத் பாடி இருக்கும் பாடல் தான் ‘சில்லா சில்லா’ பாடல். தியேட்டர்களில் இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில் இந்த பாடலின் வீடியோ பாடலுக்காக ரசிகர்கள் காத்து இருந்தனர். தற்போது நாளை காலை 11 மணிக்கு அப்பாடல் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ” என்ன தான் படமே வெளியானாலும் கூட … Read more

‘வாரிசு’ திரைப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Varisu Ranjithame Video Song Is Out Idamporul

’வாரிசு’ திரைப்படத்தின் ‘ரஞ்சிதமே’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் வம்சி இணைவில் உருவாகி ஹிட் அடித்து இருந்த வாரிசு திரைப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தமன் இசையில் லிரிக்கல் வீடியோவே செம்ம ஹிட் அடித்து இருந்த நிலையில் தற்போது வீடியோ வடிவம் வெளியாகி ரசிகர்களை குஷி ஆக்கி இருக்கிறது. “ தமனின் துள்ளல் இசையில், விஜய் அவர்களின் நடனமும் இணையும் போது பாடல் … Read more

வாரிசு திரைப்படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ வீடியோ பாடல் வெளியாகி இருக்கிறது!

Varisu Jimikki Ponnu Video Song Is Out Idamporul

வாரிசு திரைப்படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வம்சி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது வாரிசு திரைப்படம். இந்த நிலையில் படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ என்ற பாடலின் வீடியோ வடிவத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. “ தமன் இசையில் ஏற்கனவே அனைத்து பாடல்களும் ஹிட் தான் என்றாலும், விஜய் அவர்களின் நடனத்தை காண வீடியோ பாடலுக்காக … Read more

மக்களின் விருப்ப இசை நாயகன் டி இமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

D Imman Happy Birthday 2023 Idamporul

மக்களின் விருப்ப இசை நாயகன் இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். துள்ளல் இசையா அதுவும் இருக்கு, மெலடி பாடலா அதுவும் இருக்கு, குத்து பாடலா அதுவும் இருக்கு, மெல்லிசை பாடலா அதுவும் இருக்கு என்று இசையில் பல்வேறு ரகங்களை புகுத்தி மக்களின் விருப்ப இசை நாயகனாக உருவெடுத்து இருக்கும் இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். “ பெரும்பாலான கச்சேரிகளிலும், ஆடல் பாடல்களிலும் இசைப்பது இவரின் பாடல்களாகவே இருக்கும், அடித்தள மக்களை கவரும் … Read more

ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் என்றெல்லாம் அழைக்கப்படும் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday A R Rahman 2023 Idamporul

ஆஸ்கர் நாயகன் மற்றும் இசைப்புயலாக உலகமெங்கும் அறியப்படும் ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். தானும் இளமையாகவே இருந்துவிட்டு இசையையும் இளமையாகவே வைத்து இருக்கும் இசை உலகின் கதாநாயகன் ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவர் காலக்கட்டத்தில் இசையமைப்பாளராக களம் இறங்கி பலரும் இன்று காணாமல் போன போதும் கூட தனியாளனாய் இன்றும் கூட தனியாக தெரிகிறார் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள். “ இசையின் ரசனை காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே இருந்த … Read more

வெளியானது ‘வாரிசு’ திரைப்படத்தின் ‘Soul Of Varisu’ பாடல்!

Soul Of Varisu Amma Song Is Out Idamporul

இணையத்தில் வெளியாகி இருக்கிறது நடிகர் விஜய் அவர்களின் ‘வாரிசு’ திரைப்படத்தின் ‘Soul Of Varisu’ என்ற பாடல். இயக்குநர் வம்சி பைடி பள்ளி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் அவர்கள் நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில், இசையமைப்பாளர் தமன் இசையில், பாடகி கே. எஸ். சித்ரா அவர்கள் பாடி இருக்கும் ‘Soul Of Varisu’ என்ற அம்மாவை போற்றும் பாடல் இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. “ படத்தின் இறுதியில் இந்த பாடல் வரும் என்று … Read more

’வாரிசு’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Varisu Audio Launch Date Confirmed

’வாரிசு’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்து இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் வம்சி பைடி பள்ளி இணைவில் தமன் இசையில் உருவாகி இருக்கும், ‘வாரிசு’ திரைப்படத்தின் முழுமையான ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 24 அன்று பிரம்மாண்டமாக நடிகர் விஜய் முன்னிலையில் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்து இருக்கிறது. “ ஏற்கனவே புரோமோசனை புல் ஸ்விங்கில் செய்து வரும் தயாரிப்பு நிறுவனம், ஆடியோ வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக செய்ய … Read more