வெளியானது ‘தாய் கிளவி’ பாடலின் அதிகாரப்பூர்வ வீடியோ வடிவம்!

Thaai Kelavi Official Video Song Is Out

’தாய் கிளவி’ பாடலின் அதிகாரப்பூர்வ வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் எழுத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து, தனுஷ் அவர்களே பாடி இருக்கும், ’தாய் கிளவி’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. அடுத்து ‘மேகம் கருக்காதா’ பாடலின் வீடியோவிற்கு ரசிகர்கள் வெயிட்டிங். “ நித்யா மேனன் – ஷோபனாவாக வாழ்ந்து இருக்கிறார், ஒவ்வொரு சீன்களிலும் ஒவ்வொரு எக்ஸ்பிரசன் செம்ம க்யூட் பா “

புல்லினங்கால், சிம்டாகாரன் உள்ளிட்ட ஹிட் பாடல்களை பாடிய பம்பா பாக்யா காலமானார்!

Singer Bamba Bakya Passed Away

பிரபல பாடகர் பம்பா பாக்யா திடீர் உடல் நலக்குறைவால் காலமாகி இருப்பது இசை உலகை அதிர வைத்து இருக்கிறது. சர்கார் திரைப்படத்தில் சிம்டாகாரன், எந்திரன் 2.0 திரைப்படத்தில் புல்லினங்கால், தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு பாடல் என்று ஏ. ஆர் இசையில் தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வந்த பம்பா பாக்யா தீடீர் உடல்நல குறைவால் காலமாகி இருப்பது இசை உலகை சற்றே அதிர வைத்து இருக்கிறது. “ அவருடைய ஆன்மா சாந்தியடைய சினிமா உலகின் … Read more

HBD Yuvan | ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய், அட நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்’

Happy Birthday Yuvan Shankar Raja 31 08 2022

யங் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா அவர்கள் இன்று அவரது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். நா. முத்து குமார் அவர்கள் ’ஆனந்த யாழை மீட்டுகிறாய், அட நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்’ என்ற வரிகளை யுவனை மனதில் வைத்து எழுதி இருப்பார் போல. அது யுவனுக்கும் கச்சிதமாய் பொருந்தும். யாரோ நாலு இசை டானுடன் போட்டி போட்டு அவர் இந்த நிலைக்கு வரவில்லை. அவர் ஆரம்ப காலத்தில் போட்டி போட்டது எல்லாமே இசை டான்கள் (ஏ ஆர் ரஹ்மான், … Read more

150 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது ’பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்து’ !

Arabic Kuthu Hits 150 Million Views

’பீஸ்ட்’ திரைப்படத்தில் அனிருத் இடையில் உருவாகி இருந்த ‘அரபிக் குத்து’ 150 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில், ‘பீஸ்ட்’ திரைப்படம் கலவையான ரிவ்யூக்களை பெற்று இருந்தாலும் கூட, அப்படத்தின் ’அரபிக் குத்து’ என்னும் பாடல் பேன் இந்தியா பாடல்களாக உருவெடுத்து இருக்கிறது. கிட்ட தட்ட 150 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை அள்ளி புதிய சாதனை படைத்து இருக்கிறது. “ அனிருத் என்றாலே ஒவ்வொரு பாடலுக்கு ஒவ்வொரு பிஜிஎம்க்கும் ஒரு வைஃப் என்றாகி விட்டது. … Read more

100 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது ’அரபிக் குத்து’ பாடல்!

Arabic Kuthu Hits 100 Million Views

’பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருந்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்தி’ பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. அனிருத் மேஜிக்கால் இன்ஸ்டா ரீல்ஸ்சில் இன்னமும் பிரபல அந்தஸ்தில் தான் இருக்கிறது ‘அரபிக் குத்து’. “ அனிருத் செயல் எல்லாம் வர வர மெருகேறிக் கொண்டே … Read more

தீரா இசையை காதலாக கொண்ட, இசை தீரனுக்கு இன்று பிறந்த நாள்!

Happy Birthday Maestro Ilaya Raaja Sir

இசையின் கடல், மேஸ்ட்ரோ, இசை மேகம் என்றெல்லாம் மக்களால் போற்றப்படும் இளையராஜா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். ஞான தேசிகன், ஆம் அவர் இயற்பெயர் ஞான தேசிகன் தான், 1400க்கும் மேற்பட்ட படங்கள், 7000-ற்கும் மேற்பட்ட பாடல்கள், 20,000-ற்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் என்று இத்தனை சாதனைகள் நிகழ்த்திய பின்னரும் ஒரு மனிதருக்குள் இசை தீர்ந்து விடவில்லை என்றால் அவரே இளைய ராஜா. நீர் பிறப்பின் சரித்திரம் ஐயா. ரஜினி அவர்களின் ’தளபதி’ படத்தில் ஒரு காட்சி, சிறு … Read more

பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் மரணம்!

Singer KK Passed Away

பிரபல பாடகராக கருதப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (53) திடீட் மாரடைப்பால் நம்மை விட்டு பிரிந்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அஸ்சாமிஸ், குஜராத்தி என்று பல்வேறு மொழிகளிலும் பாடும் வல்லமை பெற்ற பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் எனப்படும் கே கே கொல்கத்தா நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருக்கும் போது திடீர் மாரடைப்பால் மரணமுற்று நம்மை விட்டு பிரிந்து இருக்கிறார். “ மாறிப்போன உணவுப் பாரம்பரியங்களால் இங்கு மனிதனின் சராசரி வாழும் வயதே குறைந்து வருகிறது … Read more

யுவன் என்னும் இசை அரக்கனின் 25 வருட இசை சகாப்தம்!

wp6441880 yuvan shankar raja wallpapers

ஒரு 16 வயது சிறுவன், அவனை ஒரு இசை வாய்ப்பு தேடி வருகிறது. ஆம் அன்றே துவங்கியது யுவன் என்னும் இசை அரக்கனின் சகாப்தம். ஒருவர் ஒரு பீல்டில் இறங்கி விடலாம், ஆனால் என்ன தான் பின்புலம் என்று ஒன்று இருந்தாலும் திறமை தானே ஜெயிக்கும், 1996 அரவிந்தன் என்னும் படத்தில் அறிமுகமானர் 16 வயது யுவன் என்னும் சிறுவன். தொடர்ந்து 3 படங்கள் தோல்வி, விட்டு விடவில்லை முயல்கிறார் அதற்கு பின் அடுத்தடுத்து ஹிட் ஆல்பங்கள். … Read more

வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Venndhu Thaninthathu Kaadu First Single Is Out

சிலம்பரசன் – கவுதம் மேனன் இணைவில் உருவாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சிலம்பரசன் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன் இணைவில் உருவாகி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தாமரை லிரிக்கலில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், சிலம்பரசன் மற்றும் ரக்‌ஷிதா சுரேஷ் இணைந்து பாடி இருக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் ஹிட் வரிசையில் இன்னொரு பாடல். “ சிலம்பரசன் – … Read more

வெளியானது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம்!

Kaathu Vaakula Rendu Kadhal Samantha

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி டீசன்ட் ஹிட் அடித்து இருந்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ’Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ இன்னும் கொஞ்ச நாளுக்கு சமந்தா ரசிகர்களும், … Read more