’பீஸ்ட்’ படத்திற்காக ரீ-மாஸ்டரிங் ஆகும் கில்லி திரைப்படத்தின் ‘அர்ஜூனரு வில்லு’ பாடல்!

Ghilli Arjunaru Villu Song Remastering For Beast Movie

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்காக கில்லி படத்தின் ‘அர்ஜூனரு வில்லு’ பாடல் ரீ மாஸ்டரிங் பண்ணப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் அவர்களின் இயக்கத்தில், விஜய் அவர்கள் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில், கில்லி படத்தில் இடம் பெறும் ‘அர்ஜூனரு வில்லு’ என்ற பாடல் அனிருத்தின் அதிரடியான இசையில் ரீ மாஸ்டரிங் செய்யப்பட்டு கொண்டு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. “ ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் ஆச்சு பூச்சு … Read more

‘கலாட்டா கல்யாணம்’ திரைப்படத்தின் ‘முரளி மோகா’ வீடியோ பாடல் வெளியானது!

Galattaa Kalyanam Murali Mogha Video Song Is Out

’கலாட்டா கல்யாணம்’ திரைப்படத்தின் ‘முரளி மோகா’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கலாட்டா கல்யாணம்’ திரைப்படத்தின் ‘முரளி மோகா’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தின் ஆல்பம் முழுக்க இணையத்தில் ஹிட் அடித்துக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. “ பாலிவுட்டில் வரிசையாக தொடர்ந்து ஹிட்களை இறங்கி அடிக்கிறார் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். … Read more

நாய் சேகர் திரைப்படத்தின் ‘லொல் லொல் அரசன்’ பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது!

Naai Sekar Lol Lol Arasan Lyrical Video Is Out

நடிகர் சதீஷ் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் நாய் சேகர் திரைப்படத்தின் ‘லொல் லொல் அரசன்’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. கல்பாத்தி எஸ் அகோரம் அவர்களின் தயாரிப்பில், கிஷோர் ராஜ்குமார் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சதீஷ், பவித்ரா லக்சுமி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ‘லொல் லொல் அரசன்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ நாய் சேகர் , நாய் சேகர் ரிட்டன்ஸ் … Read more

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் ‘நான் பிழை’ லிரிக்கல் வீடியோ வெளியானது!

Kaathu Vaakkula Rendu Kadhal Naan Pizhai Lyrical Video Is Out

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் ‘நான் பிழை’ லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘நான் பிழை’ எனப்படும் லிரிக்கல் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ விக்னேஷ் சிவன்-விஜய் சேதுபதி இணைந்து … Read more

பிரபல பின்னனி பாடகர் மாணிக்க விநாயகம் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார்!

Play Back Singer Manikka Vinayagam Sir Passed Away

பிரபல பின்னனி பாடகர் மாணிக்க விநாயகம் அவர்கள் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள, பிரபல பின்னனி பாடகர் மாணிக்க விநாயகம் அவர்கள் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். குணச்சித்திர நடிகராகவும், பின்னனி பாடகராகவும் கொடிகட்டி பறந்து வந்த மாணிக்க விநாயகம் அவர்களுக்கு வயது 73. “ அவரது மறைவு கலைத்துறைக்கே மிகப்பெரிய இழப்பாக நிச்சயம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. சினிமாத்துறையினர், ரசிகர்கள், கலைத்துறையினர் என்று பலரும் அவருக்கு … Read more

வெறியான பீட்டுகளுடன் ‘DON’ திரைப்படத்தின் ‘ஜலபுலஜங்கு’ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Jalabulajangu DON First Single Released In Net

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘DON’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘ஜலபுலஜங்கு’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில், சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் DON திரைப்படத்தின் ’ஜலபுலஜங்கு’ எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ எப்படியேனும் ஹிட் கொடுத்து விடுவோம் என்ற காம்போ தான் அனிருத் – சிவகார்த்திகேயன் கூட்டணி, அந்த … Read more

‘Bachelor’ திரைப்படத்தின் ‘மாலை நேர தேநீர்’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியானது!

Bachelor Movie Malai Nera Theneer Video Song Is Out

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘Bachelor’ திரைப்படத்தின் ‘மாலை நேர தேநீர்’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தில்லி பாபு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சதீஷ் செல்வகுமார் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஸ் காந்த் மற்றும் பலரின் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்த பேச்சலர் திரைப்படத்தின் ‘மாலை நேர தேநீர்’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ பாடல், இசை, மேக்கிங் என்று எல்லாவற்றிலும் … Read more

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியானது!

Suriya In And As Etharkkum Thunidhavan First Single Is Out

சூர்யா – பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, வினய் ராய், பிரியங்கா மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் இமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் இணைந்து பாடி இருக்கும் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ பிப்ரவரி 4 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது எதற்கும் துணிந்தவன். மீண்டும் … Read more

சிவகார்த்திகேயனின் ‘DON’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

SivaKartikeyan DON First SIngle Releasing Date Announced

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘DON’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. லைகா புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில், சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் DON திரைப்படத்தின் ஜலபுலஜங்கு எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் நாளை (16-12-2021) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. “ டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இறங்கி இருக்கும் அடுத்த … Read more

‘எண்ணித் துணிக’ திரைப்படத்தின் ‘ஏனடி பெண்னே’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!

Actor Jai In Yenni Thuniga Yenadi Pennae Lyrical Video Released In Net

நடிகர் ஜெய்-அதுல்யா இணைந்து நடித்திருக்கும் ‘எண்ணித் துணிக’ திரைப்படத்தின் ‘ஏனடி பெண்னே’ எனப்படும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. சுரேஷ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெற்றி செல்வன் அவர்களின் இயக்கத்தில், ஜெய், அதுல்யா, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கு எண்ணித் துணிக திரைப்படத்தின் ‘ஏனடி பெண்னே’ பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஜெய்யை திரையில் … Read more