நடிகர் விக்ரம் – அஜய் ஞானமுத்து இணையும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

Actor Vikram In And As Cobraa Movie Shoot Was Wrapped Up

மூன்று வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நடிகர் விக்ரம் அவர்களின் ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவடைந்தது. செவன் ஸ்கீரின் நிறுவனத்தில் தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில், நடிகர் விக்ரம், மிர்னாளினி ரவி மற்றும் பலரின் நடிப்பில் நடைபெற்றுக் கொண்டு இருந்த ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முழுவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ விக்ரம் – துருவ் விக்ரம் என இருவருக்கும் தற்போது வெளியாகி இருந்த ‘மகான்’ ஒரு மிகப்பெரிய ஹிட் தான். … Read more

பீஸ்ட் | அரபிக் குத்து | ‘வெளியான 4 மணி நேரத்தில் 1.6 M லைக்ஸ், 8.8 M பார்வையாளர்கள்’

Beast Arabic Kuthu Song Hits 1.6 M Likes 8.8 M Views In 4 Hours

பீஸ்ட் திரைப்படத்தின் ’அரபிக் குத்து’ பாடல் வெளியான 4 மணி நேரத்திற்குள் 8.8 M பார்வையாளர்களையும், 1.6 M லைக்குகளையும் அள்ளி இருக்கிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கதில் நடிகர் விஜய் – பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இருந்து வெளியான ‘அரபிக் குத்து’ பாடல் வெளியான 4 மணி நேரத்திற்குள் 1.6 மில்லியன் லைக்குகளையும், 8.8 மில்லியன் பார்வையாளர்களையும் அள்ளி இருக்கிறது. “ வெளியான அடுத்த நிமிடமே ட்ரெண்டிங்கில் … Read more

’மாறன்’ திரைப்படக்குழுவிடம் இருந்து போஸ்டருடன் வந்த காதலர் தின வாழ்த்துக்கள்!

Pair Of Maaran Dhanush And Malavika Sending Valentine Wishes To Fans By Poster

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் படக்குழுவினர் போஸ்டருடன் காதலர் தின வாழ்த்தினை தெரிவித்து இருக்கின்றனர். கார்த்தின் நரேன் இயக்கத்தில், தனுஷ், மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் ’மாறன்’ திரைப்படம் வலை தளத்தில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து இருக்கும் ஒரு போஸ்டரை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்களை கூறி இருக்கிறது படக்குழு. “ தீடீரென்று அறிவிப்பு, போஸ்டர்கள் வந்தாலே ரசிகர்கள் குஷி ஆகி … Read more

விஜய் சேதுபதி – ஹன்சிகா இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் இன்று முதல் துவக்கம்!

Vijay Sethupathi And Hansika Join Hands With New Film Shoot Starts From Today

விஜய் சேதுபதி மற்றும் ஹன்சிகா இணையும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. பிலிம் வொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர்கள் சபரி கிரீஷன், குரு சரவணன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் ஆக இருக்கிறது. படத்தின் மற்ற அப்டேட்டுகள் பின்னர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. ” ஹன்சிகா நீண்ட நாளுக்கு பிறகு திரையில் களம் … Read more

வெற்றிமாறனை தொடர்ந்து, இயக்குநர் அமீருடன் இணைகிறார் நடிகர் பரோட்டா சூரி!

Actor Soori Join Hands With Director Ameer

ஏற்கனவே வெற்றிமாறன் திரைப்படத்தில் ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் நடிகர் சூரி, தற்போது அமீரின் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இயக்குநர் அமீர் இயக்கத்தில், வெற்றிமாறன் மற்றும் தங்கம் அவர்கள் உருவாக்கிய கதையில், ’இறைவன் மிகப் பெரியவன்’ என்னும் படத்தில் நடிகர் சூரி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்திலும் சூரி ஹீரோவாக களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. “ வெற்றிமாறன், அமீர் என்று ராவான டைரக்டர்களுடன் ஹீரோவாக சூரி களம் இறங்கி இருப்பது … Read more

விஜய் ஆன்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ டைட்டில் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Mazhai Pidikkadha Manithan Title Look Releasing Date Announced

விஜய் ஆன்டனி – விஜய் மில்டன் இணையும் ‘மழை பிடிக்காத மனிதன்’ டைட்டில் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆன்டனி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், மேகா ஆகாஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ சரத்குமார் – விஜய் ஆன்டனி ஒரு புது வித காம்போ திரையில் … Read more

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Jayam Ravi 28 Agilan Movie Stills

ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸ்கீரின் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில், ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், பல்லவி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ ஸ்கிரிப்ட் செலக்சன் என்றால் ஜெயம் ரவி என்று சொல்லி விடலாம், அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்திற்கும் … Read more

’செல்ஃபி’ திரைப்படத்தின் ‘ஊர்க்காரன்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!

Selfie Movie Oorkaran Lyrical Video Is Out

மதிமாறன் – ஜி.வி.பிரகாஷ் இணையும் ’செல்ஃபி’ திரைப்படத்தின் ‘ஊர்க்காரன்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. சபரீஷ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் மதிமாறன் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன், குண நிதி, வர்ஷா பொல்லம்மா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செல்ஃபி’ திரைப்படத்தின் ‘ஊர்க்காரன்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. ” அறிவு எழுத்தில், அறிவு குரலில், ஜி.வி.பிரகாஷ் இசையில் மற்றுமொரு ஹிட் இந்த பாடல் அவ்வளவு தான் “

விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் வெளியானது!

Vijay Sethupathi In Kaathu Vaakkula Rendu Kadhal Teaser Is Out

விஜய் சேதுபதி – விக்னேஷ் சிவன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காது வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. படம் ஏப்ரல் 28-இல் உலகளாவிய அளவில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது. “ தொடர் ரிலீஸ்களால் … Read more

உதயநிதி அவர்களின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!

Udhay Stalin In And As Nenjukku Neethi Teaser Is Out

உதயநிதி ஸ்டாலின் – அருண் காமராஜ் இணையும் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. காமெடி, காதல் என்ற இரண்டு கலவையை வைத்து மட்டுமே படங்களில் நடித்துக் கொண்டு இருந்த உதய், ’மனிதன்’ என்று ஒரு உணர்வுபூர்வமான படத்தில் நடித்து ஜெயித்தும் இருந்தார். அது போலவே தற்போது அருண் காமராஜ் உடன் ’நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தில் இணைந்திருக்கிறார். டீசர் வெளியாகி இருக்கிறது. படமும் ஜெயிக்கும். “ இது போல படங்களை தொடர்ந்து தேர்வு செய்து … Read more