ஆஸ்கரை அள்ளி எடுத்து வர இருக்கிறதா நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’?

Jai Bhim In Oscar Nomination

ஆஸ்கர் நாமினேசனில் இருக்கும் சூர்யாவின் ஜெய் பீம், ஆஸ்கரை வெல்ல அதிகம் வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் ‘Best Picture’ என்ற கேட்டகரியில் நாமினேசனில் இருக்கும் நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படம், ஆஸ்கரை வெல்ல அதிகம் வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. ஆஸ்கர் நிகழ்வில் பங்கேற்க சூர்யா-ஜோதிகா கிளம்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ நிச்சயம் வெல்லும். ஒரு சமூக … Read more

ரஜினி 169 | ’இயக்குநர் நெல்சனுடன் இணைகிறாரா நடிகர் ரஜினி?’

Rajini Kanth Join Hands With Nelson Dilip Kumar For His 169 th Film

தலைவர் 169 படத்திற்காக, ரஜினி-நெல்சன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. ரஜினி அவ்ர்கள், அவரின் 169 ஆவது படத்திற்காக இயக்குநர் நெல்சனுடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. அப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும், சன்பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ நயன் தாரா, சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என்று படிப்படியாக தன் திறமையின் கண் பெரிய கைகளை பிடித்து இருக்கிறார் … Read more

’பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலின் புரோமோ வெளியாகி இருக்கிறது!

Beast First Single Arabic Kuthu Promo Is Out

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக்குத்து’ பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நெல்சன் மற்றும் நடிகர் விஜய் இணையும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் எழுத்தில், அனிருத் இசையில் ‘அரபிக் குத்து’ என்ற பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழு நீள பாடல் பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ படம் ஏப்ரலில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கும் நிலையில் கே.ஜி.எப் 2 … Read more

5 மில்லியன் பார்வையாளர்களை அள்ளிய ‘டான்’ திரைப்படத்தின் ’BAE’ வீடியோ பாடல்!

DON Movie Bae Song Crossed 5 Million Views

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் ’BAE’ என்ற பாடலின் வீடியோ வடிவம் 5 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. விக்னேஷ் சிவன் எழுத்தில், அனிருத் இசையில் ‘டான்’ திரைப்படத்தில் உருவாகி இருக்கும் ‘BAE’ என்ற பாடலின் வீடியோ வடிவம், இணையத்தில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. ஸ்ரீ திவ்யாவிற்கு பிறகு பிரியங்கா அருள் மோகன் – சிவா ஜோடி நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. “ யாராலும் ஒருவர் என்றாலே … Read more

வெளியாக காத்து இருக்கிறது, தெறியான வெறியான ’பீஸ்ட்’ திரைப்படத்தின் அப்டேட்!

Actor Vijay In And As Beast Update Announced

நடிகர் விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகி இருக்கும் பீஸ்ட் படத்தின் வெறியான அப்டேட் வெளியாக இருக்கிறதாக அறிவித்து இருக்கிறது படக்குழு. சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் வெறியான புதிய அப்டேட் இன்று (07-02-2022) மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ படம் வெளியீட்டு தேதியாக இருக்கும் என ரசிகர்கள் … Read more

நடிகர் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விலங்கு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Actor Vimal In And As Vilangu Movie Trailer Is Out

நடிகர் விமல் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விலங்கு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் அவர்களின் இயக்கத்தில், விமல், இனியா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விலங்கு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. படம் ஜீ 5 வலை தளத்தில் பிப்ரவரி 18 அன்று வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்து இருக்கிறது. “ களவாணி, வாகை சூடவா என்று தன் நடிப்பிற்கு ஏற்ற கதைக்களத்தில் கலக்கிய விமல், நீண்ட … Read more

ராஜ்மவுலியின் அடுத்த பிரம்மாண்டமான ‘RRR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Director RajMouli In RRR Movie Trailer Is Out

இயக்குநர் ராஜ்மவுலி அவர்களின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘RRR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டிவிவி நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராஜ் மவுலி அவர்களின் இயக்கத்தில், என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவகன், அலியா பட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’RRR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. படம் மார்ச் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது. “ ராஜ் மவுலி என்றாலே பிரம்மாண்டம் என்பதை தவிர்த்து வலுவான … Read more

ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர பாண்டியபுரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Jai In And As Veerapandiyapuram Movie Trailer Is Out

நடிகர் ஜெய் மற்றும் சுசீந்திரன் இணைந்து உருவாகி இருக்கும் ‘வீரபாண்டியபுரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. எஸ்.ஐஸ்வர்யா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், ஆகான்ஷா சிங், பால சரவணன், காளி வெங்கட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரபாண்டியபுரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ இதெல்லாம் ஜெய்க்கு செட் ஆகுமா என்பதே முழு நீள ட்ரெயிலரைப் பார்க்கும் போது தோன்றுகிறது. படம் பார்க்கும் போது … Read more

விஷ்ணு விஷாலின் ‘FIR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Vishnu Vishal In FIR Movie Trailer Is Out

நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’FIR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மனு ஆனந்த் அவர்களின் இயக்கத்தில், விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிக்கா ஜான் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘FIR’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ ராட்சசன் என்ற ஹிட்டான படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலுக்கு பெரிதாய் இடம் கிடைக்கவில்லை. தற்போது FIR மூலம் … Read more

’டான்’ திரைப்படத்தின் ‘Bae’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

DON Movie Bae Song Music Video Is Out

சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் ‘Bae’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தில், விக்னேஷ் சிவன் எழுத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘Bae’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ அனிருத்தும் சரி, சிவகார்த்திகேயனும் சரி தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட் ஆகும் பிசிமேன் ஆகி விட்டார்கள். இருவரும் கிட்ட தட்ட … Read more