நடிகர் விக்ரம் அவர்களின் ‘மகான்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது!

Vikram In And As Mahaan Teaser Is Out

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது. லலித் குமார் ஸ்டுடியோஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், சிம்ஹா, சிம்ரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. படம் அமேசான் பிரைமில் பிப்ரவரி 10 அன்று வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது. “ தெறியான பிஜிஎம்முடன் தனது வெறித்தனமான நடிப்பினை முகபாவனையிலேயே காட்டி டீசர் … Read more

‘மகான்’ திரைப்படத்தின் ‘எவன்டா எனக்கு கஸ்டடி’ லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!

Mahaan Movie Evanda Enakku Custody Song Lyrical Video Is Out

நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘எவன்டா எனக்கு கஸ்டடி’ லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. லலித் குமார் ஸ்டுடியோஸ் புரொக்டசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், சிம்ஹா, சிம்ரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘எவன்டா எனக்கு கஸ்டடி’ லிரிக்கல் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ அப்பா – மகன் என இருவரின் நடிப்பில் … Read more

’கணம்’ திரைப்படத்தின் ‘அம்மா’ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Kanam Movie Amma Lyrical Video Song Is Out

ஸ்ரவந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கணம்’ திரைப்படத்தின் ‘அம்மா’ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’ட்ரீம் வேரியர்ஸ் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் அவர்களின் இயக்கத்தில், ஸ்ரவ் ஆனந்த், ரித்து வர்மா, அமலா அக்கினேனி, நாசர், எம்.எஸ் பாஸ்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கு ‘கணம்’ திரைப்படத்தின் ‘அம்மா’ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ ஜேக்ஸ் பிஜோய் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் நெஞ்சை மயக்குகிறது இந்த அம்மா பாடல் … Read more

அருள் நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது!

Arul Nidhi In Dejavu Teaser Is Out

அருள் நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தேஜாவு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் விஜய் பாண்டி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் இயக்கத்தி, அருள் நிதி, மதுபாலா, ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தேஜாவு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. “ தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அதில் வெற்றியும் கண்டு இருக்கும் அருள் நிதிக்கு இந்த படமும் ஒரு வித்தியாசமான … Read more

’மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Maaran Movie Polladha Ulagam Video Song Is Out

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடித்து இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழு பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ” சூர்யாவை தொடர்ந்து நடிகர் தனுஸ்சும் ஓடிடி வலை தளத்தில் தனது திரைப்படங்களை தொடர்ந்து இறக்கிக் கொண்டு இருக்கிறார். நல்ல … Read more

’மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு!

Maaran Polladha Ulagam Video Song Releasing Date Announced

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடித்து இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழு பாடலின் வீடியோ வடிவம் நாளை மாலை 7 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. ” பெருகி வரும் கொரோனா சூழலை கருத்தில் … Read more

சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ டீசர் வெளியானது!

Santhanam In And As Agent Kannayiram Teaser Is Out

சந்தானம் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. லாபிரிந்த் பிலிம்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மனோஜ் பீஃதா அவர்களின் இயக்கத்தில், சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிகரன், புகழ், முனீஸ்காந்த், ரெட் கிங்ஸ்லி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களை வெளியிட்டு முன்னனி நடிகர்களுக்கு நிகராக சந்தானமும் திரையுலகில் கலக்குகிறார் “

மம்மூட்டியை அடுத்து துல்கர் சல்மானுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!

After Mammooty Dulquer Salmaan Tested Corona Positive

அப்பா மம்மூட்டியை அடுத்து மகன் துல்கர் சல்மானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நடிகர் மம்மூட்டியை அடுத்து அவரது மகன் துல்கர் சல்மானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், அவருடன் சூட்டில் இருந்தவர்களையும் பாதுகாப்பாக இருக்க சொல்லியும் அறிவுறுத்தி இருக்கிறார். “ கொரோனா டெல்டாவாக மாறி சமூகப்பரவலாகி தற்போது ஒமிக்ரானாக பட்டி தொட்டி எங்கும் பரவிக் கிடப்பதாக மருத்துவ வல்லுநர்கள் … Read more

நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Veeramae Vaagai Soodum Official Trailer Is Out

நடிகர் விஷாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது. ’விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் தயாரிப்பில், து.பா. சரவணன் அவர்களின் இயக்கத்தில், விஷால், ஹயாத்தி, யோகி பாபு, பாபு ராஜ், குமாரவேல் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடி காட்டி இருக்கிறார் விஷால், இரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு … Read more

விண்வெளியில் ஒலிக்க இருக்கும் ’இசைஞானி’ இளையராஜாவின் பாடல்!

Soon Isaignani Ilaiyaraja Song Will Be Playing In A Space

‘இசைஞானி’ இளையராஜாவின் பாடல்கள், உலகின் மிகச்சிறிய செயற்கைகோளுடன் விண்வெளிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழக குழு ஒன்று தயாரித்துக் கொண்டு இருக்கும் உலகின் மிகச்சிறிய செயற்கைகோள் ஒன்று நாசா உதவியுடன் ‘இசைஞானி’ இளையராஜாவின் பாடலுடன் விண்வெளிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இளையராஜாவிடம் தமிழக குழு அனுமதியும் வாங்கி இருப்பதாக தெரிகிறது. “ ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா, என்ற பாடலிற்கேற்ப அவர் இங்கும் ராஜா தான் … Read more