நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியானது!

Naai Sekar Returns Movie Motion Poster Released In Net

வைகைப்புயல் வடிவேலுவின் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’லைகா புரொடக்சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் அவர்களின் இயக்கத்தில், வைகைப் புயல் வடிவேலு நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ தடைகள் எல்லாம் நீங்கி, மீண்டும் நல்ல படியாக கம்பேக் கொடுக்க நினைக்கும் வடிவேலு அவர்களுக்கு இப்படம் … Read more

சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது!

Silambarasan TR Vendhu Thanindhathu Kaadu Teaser Is Out

சிலம்பரசன் மற்றும் கவுதம் மேனன் இணைவில் உருவாகி இருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வேல்ஸ் இண்டர்நேசனல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிலம்பரசன், கவுதம் மேனன், ஏ ஆர் ரகுமான் என மூவரும் இணையும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் ரகுமானின் குரலின் பின்னனியில் ஆரம்பித்து, சிம்புவின் அதிரடியில் முடிகிறது டீசர். “ மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சிலம்பரசன் அவர்களுக்கு தொட்டதெல்லாம் … Read more

சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் Glimpse வெளியாகும் தேதி அறிவிப்பு!

Venthu Thaninthathu Kaadu Glimpse Releasing Date Announced

சிலம்பரன் மற்றும் கவுதம் மேனன் இணையும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் Glimpse வெளியாகும் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிலம்பரசன், கவுதம் மேனன், ஏ ஆர் ரகுமான் என்ற மிகப்பெரிய கூட்டணி மீண்டும் இணையும் படமான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் Glimpse படக்குழுவினரால் டிசம்பர் 10 அன்று 01:26 க்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அடுத்தடுத்து பட வெளியீடுகள் ஒரு வழியாக கலக்குகிறார் சிம்பு. “ மாநாடு திரைப்படத்தின் வெற்றி, … Read more

ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் ‘Bachelor’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

GV Prakash Bachelor Trailer Released In Net

நடிகர் மற்றும் இசையமைப்பாளராக அறியப்படும் ஜி.வி.பிரகாஷ் அவர்களின் ‘Bachelor’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் டில்லி பாபு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சதீஷ் செல்வகுமார் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, முனீஸ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘Bachelor’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ அர்ஜூன் ரெட்டி வந்த பிறகு அது மாதிரியான படங்கள் தொடர்ந்து வரத் தொடங்கின. இந்த … Read more

விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Vijay Sethupathi In Kadaisi Vivasayi Trailer Released In Net

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மணிகண்டன் அவர்களின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, யோகி பாபு, நல்லாண்டி, முனீஸ்வரன் மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினரால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. “ பல வித உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ட்ரெயிலர். படமும் அப்படியாக இருக்குமா என்பதை பொறுத்து … Read more

பிரபு தேவா நடித்திருக்கும் ‘தேள்’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Prabhu Deva In Theal Trailer Released In Net

நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என்று பல்வேறு ரூபங்கள் கொண்ட பிரபு தேவா அவர்கள் நடித்து இருக்கும் ‘தேள்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹரி குமார் அவர்களின் இயக்கத்தில் பிரபு தேவா, சம்யுக்தா, ஈஸ்வரி ராவ், யோகி பாபு மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘தேள்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ பஹீரா, பொன் மாணிக்கவேல், தேள் என்று படங்களை … Read more

சந்தானம் நடித்து இருக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Santhanam Sabhaapathy Trailer Released In Net

சந்தானம் நடித்திருக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. தயாரிப்பாளர் ரமேஷ் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் அவர்களின் இயக்கத்தில், சந்தானம், ப்ரீத்தி வர்மா, சாயாஜி ஷிண்டே, எம் எஸ் பாஸ்கர், புகழ் மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ டிக்கிலோனா படத்திற்கு பிறகு சந்தானம் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம், குக் வித் கோமாளி புகழும் இணைய இருப்பதால் காமெடிக்கு … Read more

வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்!

Siva Kartikeyan Don First Look Released In Net

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா, சமுத்திரக் கனி, சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டாக்டர் தற்போது டான் ஆக உருவெடுத்து இருக்கிறார். ” டாக்டர் மறுபடியும் தனது ரொமான்ட்டிக் ரெமோவாக மாறி இருக்கிறார் போல, டான் திரைப்படம் வெற்றி பெற இடம்பொருளின் சார்பாக வாழ்த்துக்கள் … Read more

சிவகார்த்திகேயனின் ‘டான்’ பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Siva Karthikeyan Don First Look Releasing Date Announced

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப் பட்டுள்ளது. இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா, சமுத்திரக் கனி, சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ செம்ம ஹிட் அடித்திருந்தது அந்த வகையில் டான் திரைப்படமும் … Read more

‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது!

RRR Movie Naattu Koothu Song Promo Is Out

ராஜ் மவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’RRR’ படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டி.வி.வி தனயா தயாரிப்பில், ராஜ் மவுலி அவர்களின் இயக்கத்தில், என்.டி. ராம ராவ், ராம் சரண், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’RRR’ திரைப்படத்தின் ‘நாட்டுக்கூத்து’ பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முழுப்பாடலும் நாளை (10-11-21) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. “ ஏற்கனவே வகை வகையான புரோமோக்களையும், படத்தின் கட்களையும் … Read more