‘டாக்டர்’ திரைப்படத்தின் ‘So Baby’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது!

Doctor Movie So Baby Video Song Released In Net

சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகி இருக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ‘So Baby’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படத்தின் ‘So Baby’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ’செல்லம்மா’ பாடலின் வீடியோவும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. “ ஒரு ராவான பிஜிஎம் படம் முழுக்க வேண்டும், பின்னர் அனைவரும் ரசிக்கும் … Read more

கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம்!

Kannada Super Star Puneeth Rajkumar Dies Of Heart Attack

கன்னடத்தின் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் புனீத் ராஜ்குமார் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது கன்னட திரைப்பட உலகத்தையே அதிர வைத்திருக்கிறது. கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக அறியப்படும் புனீத் ராஜ்குமார் இன்று காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பெங்களூவில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையான விக்ரம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கன்னட சினிமாவின் பிட்டஸ்ட் நடிகராக அறியப்படும் புனீத் ராஜ்குமார் 46 வயதில் … Read more

திடீர் உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்!

Actor Rajinikanth Hospitalised For Minor Heart Disease

நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்கோளாறு காரணமாக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். முதல் கட்டமாக நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்பார்க்ட் என்ற பாதிப்பு இருப்பதான உறுதி செய்யப்பட்டுள்ளது. இதயத்திற்கு இரத்த குழாய்கள் மூலம் செல்லும் ரத்தம் தடைபடுவதால் ஏற்படும் பாதிப்பு இது என்றும், விரைந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்து விடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனையில் சாதாரண அறையில் வைத்தே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கண்காணிக்கப்படுவதாகவும், … Read more

வெற்றி நடித்திருக்கும் ‘வனம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Vetri Vanam Trailer Released In Net

நடிகர் வெற்றி நடித்திருக்கும் ‘வனம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ’கோல்டன் ஸ்டார் ப்ரொடக்‌ஷன்’ தயாரிப்பில், ஸ்ரீ கந்தன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனு சித்தாரா, ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘வனம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. லுக், விஷுவல்ஸ் எல்லாம் கலந்து ஒரு பக்கா மாஸ் ட்ரெயிலர். “ கட், விஷுவல்ஸ், மேக்கிங், தரம் என்று எல்லாவற்றிலும் கலக்கி இருக்கிறது ட்ரெயிலர். கதைக்களம் மட்டும் பெர்பெக்ட் எனில் … Read more

அனல் தெறிக்கும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Rajini Kanth Annaatthe Trailer Released In Net

ரஜினி காந்த் அவர்கள் நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ விஸ்வாசம் திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த குடும்பங்களின் ஆதரவையும் தன் பக்கம் இழுத்த இயக்குநர் சிவா அவர்கள், இந்த திரைப்படத்தின் மூலம் … Read more

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஜெயில்’ படத்தின் டீசர் வெளியானது!

GV Prakash Jail Movie Teaser Released In Net 1

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஜெயில்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ஸ்ரீதரன் மாரிதாசன் தயாரிப்பில், இயக்குநர் வசந்த பாலன் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார், அபர்நதி, ராதிகா சரத்குமார், நந்தன் ராம், பசங்க பாண்டி, ரவி மரியா மற்றும் பலர் நடித்திருக்கும் ‘ஜெயில்’ படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் உள்ளிட்ட அழுத்தமான படங்களை சமூகத்திற்கு கொடுத்த வசந்த பாலன் அவர்கள் இந்த படத்தில் நமக்கு … Read more

அதிரடியான சரவெடியான ’அண்ணாத்த’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Annaatthe Trailer Releasing Date Announced

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தின் ட்ரெயிலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ அதிரடியான சரவெடியான தலைவரின் அனல் பறக்கும் ’அண்ணாத்த’ படத்தின் ட்ரெயிலருக்கு ரசிகர்கள் … Read more

67 ஆவது தேசிய திரைப்பட விருது | இந்திய சினிமாவின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதைப் பெற்றார் ரஜினி காந்த்!

67th National Fiml Award Rajinikanth Awarded Dada Saheb Palke Award

புதுடெல்லியில் நடைபெற்ற 67 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில், இந்திய திரைத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றார் ரஜினிகாந்த். 67ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில், இந்திய சினிமாவின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதைப் பெற்றார் நடிகர் ரஜினி காந்த். தான் இதை தனது ஆசான் பால சந்தர் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக உருக்கமுடன் தெரிவித்தார். தாதா சாகேப் விருதைப் பெறும் 51 ஆவது நபர் நடிகர் ரஜினிகாந்த் … Read more

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Vishal And Aarya Enemy Trailer Released In Net

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடிக்கும் ‘ENEMY’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. வினோத் குமார் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் அவர்களின் இயக்கத்தில், ஆர்யா, விஷால், பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கும் ’ENEMY’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ அரிமாநம்பி, இருமுகன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கரின் திரைப்படம், பார்க்கலாம் இந்த படத்தில் என்ன … Read more

ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள ‘கூழாங்கல்’ திரைப்படம்!

Director Vinoth Raj Film Koozhangal Nominated For Oscar

அறிமுக இயக்குநர் வினோத் அவர்கள் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. வருடா வருடம் இந்திய திரை உலகில் இருந்து ஒரு படம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்படும். அந்த வகையில் மண்டேலா மற்றும் கூழாங்க்ல் என்ற இரண்டு தமிழ் படங்கள், பரிந்துரைக்கான தேர்வுக்கு சென்றது. இயக்குநர் ஷாஜி என் காருண் தலைமையிலான குழு இந்தியா முழுக்க வந்த 14 திரைப்படங்களில் ‘கூழாங்கல்’ திரைப்படத்தை ஆஸ்கர் பரிந்துரைக்கு தெரிவு செய்துள்ளனர். விக்னேஷ் சிவன் … Read more