தன்னைக் குறித்து வதந்திகள் பரப்பும் வலைதளங்களின் மீது வழக்கு தொடர்ந்த சமந்தா!

Samantha File A Official Complaint Against Youtube Channels For Making Rumours Around Her

தன்னைக்குறித்து தொடர்ந்து வதந்திகள் பரப்பும் வலைதளங்களின் மீதும், யூடியூப் சேனல்களின் மீதும் வழக்கு தொடர்ந்து உள்ளார் சமந்தா. சமந்தா-நாகசைதன்யா பிரிவு சினிமா வட்டாரத்தையே அதிர வைத்த நிலையில், இந்த பிரிவு குறித்து தொடர்ந்து பலரும் பல்வேறு வதந்திகளை பரப்பி வந்தனர். அதிலும் முக்கியமாக ஒரு சில வலைதளங்களும், சேனல்களும் எல்லை மீறி சென்றதால், ஆத்திரமடைந்த சமந்தா அதிகாரப்பூர்வமாக வழக்கு தொடர்ந்துள்ளார். “ பிரிவதும் இணைவதும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு சம்மந்தப்பட்டது. அதில் மூன்றாம் தரப்பினர் புகுந்து அதற்கான … Read more

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Suriya Jai bhim Trailer Released In Net

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ ட்ரெயிலர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், தா.செ.ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி உள்ளது. ” சட்டம் என்பது ஒரு மிகப்பெரிய ஆயுதம், யார காப்பாத்துறதுக்கு அத உபயோகிக்கிறதுங்கிறது தான் முக்கியம், சூர்யாவின் படத்தில் … Read more

‘டாக்டர்’ திரைப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி உள்ளது!

Doctor Movie Chellamma Video Song Is Out

’டாக்டர்’ திரைப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் வீடியோ வடிவம் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படத்தில் பெரிதும் ஹிட் அடித்த ‘செல்லம்மா’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ இன்னும் கொஞ்ச நாளுக்கு எல்லா சமூக வளைதளங்களிலும் ஸ்டேட்டஸ்களில் ‘செல்லம்மா’ பாடலின் ஆதிக்கம் தான் இருக்கும் “

’டாக்டர்’ படத்தின் ‘செல்லம்மா’ பாடல் வீடியோ வடிவம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Doctor Movie Chellamma Video Song Releasing Date Announced

’டாக்டர்’ திரைப்படத்தின் ‘செல்லம்மா’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படத்தில் பெரிதும் ஹிட்டான ‘செல்லம்மா’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் நாளை (21-10-21) காலை 11:03 அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. “ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ’செல்லம்மா’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாக இருக்கிறது கொண்டாடுவோம் “

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Suriya Jai bhim Trailer Releasing Date Announced

நடிகர் சூர்யா நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், தா.செ.ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர் அக்டோபர் 22 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. “ ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, ஜெய் பீம் படத்தில் … Read more

’பிக்பாஸ்’ புகழ் முகேன் நடித்திருக்கும் ‘வேலன்’ படத்தின் டீசர் வெளியானது!

Bigg Boss Mugen Velan Teaser Released In Net

’பிக்பாஸ்’ புகழ் முகேன் நடித்திருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ’கலை மகன் முபாரக்’ அவர்களின் தயாரிப்பில், கவின் அவர்களின் இயக்கத்தில், ’பிக்பாஸ்’ புகழ் முகேன், சூரி, பிரபு, மரியா வின்சென்ட், பிரிகிடா, மீனாக்சி கோவிந்த ராஜன் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. “ கடைசியாக பிக்பாஸ் வின்னராக பார்த்த முகேனை, நீண்ட நாட்களுக்கு பிறகு கோலிவுட்டின் பெரிய திரையில் காண்பதற்கு, … Read more

’அண்ணாத்த’ படத்தின் ’மருதாணி’ பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது!

Annaatthe Marudhani Lyrical Video Released In Net

’அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘மருதாணி’ எனப்படும் லிரிக்கல் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது. சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் ’அண்ணாத்த’ படத்தின் ’மருதாணி’ லிரிக்கல் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ” வழக்கமான இமானின் இசையில், இன்னொரு பாடல் என்பது போலவே இருக்கிறது. இருந்தாலும் வீடியோ வடிவில் இசையுடன் எப்படி இருக்கும் என்பதை … Read more

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் ‘Motion Poster’ வெளியாகி உள்ளது!

Udhayanidhi Stalin Nenjukku Needhi Motion Poster Is Out Now

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் ’Motion Poster’ இணையத்தில் வெளியாகி உள்ளது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், அருண் காமராஜ் அவர்களின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி,மயில்சாமி மற்றும் பலர் நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் ’Motion Poster’ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “’மனிதன்’ என்னும் திரைப்படத்தில் நடித்த உதய்யின் நடிப்பு அனைத்து தரப்பினராலும் கவரப்பட்டது. அதைப்போல ஒரு படம்தான் … Read more

அஷ்வின் காகுமனுவின் ‘Pizza 3′ டீசர் இணையத்தில் வெளியானது!

Ashwin Kakumanu Pizza 3 Trailer Is Out

’இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ Fame அஷ்வின் காகுமனு நடித்திருக்கும் ’Pizza 3′ டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது. சி.வி.குமார் அவர்களின் தயாரிப்பில், மோகன் கோவிந்த் அவர்களின் இயக்கத்தில், ’இதற்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா’ Fame அஷ்வின் காகுமனு, பவித்ரா மாரி முத்து, கவுரவ் நாராயணன் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘Pizza 3′ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ” விஜய் சேதுபதி நடித்து வெளியாகி ஹிட் அடித்து இருந்த ’Pizza’ திரைப்படம் … Read more

நயன்தாராவின் ‘மாய நிழல்’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Nayanthara Maya Nizhal Trailer Is Out Now

’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கும் ‘மாய நிழல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி உள்ளது. தியாகராஜன் அவர்களின் தயாரிப்பில், அப்பு என் பட்டாதிரி அவர்களின் இயக்கத்தில், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘மாய நிழல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி உள்ளது. கோலிவுட் வட்டாரத்தில் தனி ஒரு கதாநாயகியாக நடித்து அதில் தொடர் வெற்றிகளைக் குவிப்பவர் நயன் தாரா மட்டுமே. ” கதா நாயகர்கள் தேர்ந்தெடுக்கும் கதையை விட, கதாநாயகியாக நயன்தாரா தேர்ந்தெடுக்கும் கதை தான் … Read more