நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டீசர் இணையத்தில் வெளியானது!

Suriya Jai Bhim Teaser Is Out Now

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், தா.செ.ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. “ எங்கு குரல் ஒடுக்கப்பட்டாலும் அங்கு ஓங்கி ஒலிக்கும் குரலாக நான் இருப்பேன் … Read more

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Suriya Jai Bhim Teaser Releasing Date Announced

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டீசர் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், தா.செ.ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்தின் டீசர் இன்று (15-10-2021) மதியம் 2 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “ ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மாறுபட்ட, கதாபாத்திரத்தில் நடித்து … Read more

அட்ரா! வெளியானது வெறியான ‘அண்ணாத்தே’ டீசர்!

Rajini Kanth Annaatthe Teaser Is Out Now

ரஜினி காந்த், நயன் தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘அண்ணாத்தே’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது. ’சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், சிவா அவர்களின் இயக்கத்தில், ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் வெறியான டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டீசர் முழுக்க ஸ்கோர் செய்கிறார் தலைவர் ரஜினி காந்த் அவர்கள். “ நீண்ட நாளுக்கு பிறகு நாம் எதிர்பார்க்கும் ஒரு ராவான தலைவரை திரையில் … Read more

அஷ்வின் குமாரின் ‘யாத்தி யாத்தி’ ஆல்பம் இணையத்தில் வெளியாகி உள்ளது!

Ashwin Kumar Yaathi Yaathi Album Is Out

அஷ்வின் குமார் மற்றும் ஹர்ஷடா விஜய் இணைவில் உருவாகி இருக்கும் ‘யாத்தி யாத்தி’ எனப்படும் ஆல்பம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராம் கணேஷ் எழுத்தில், அபிஷேக் சி எஸ் இசையமைப்பில், அஷ்வின் குமார் மற்றும் ஹர்ஷடா விஜய் இணைவில் உருவாகி இருக்கும் ‘யாத்தி யாத்தி’ எனப்படும் ஆல்பம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இசை, வரிகள், நடனம், காட்சியமைப்பு எல்லாம் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதால் அடுத்த 100M நிச்சயம் எதிர்பார்க்கலாம். “ ஆல்பங்கள், படங்கள், ஷோக்கள், மேடைகள் … Read more

அஜித் குறித்து ‘வலிமை’ வில்லன் போட்ட மாஸ் ட்வீட்!

Ajith Kumar And Valimai Villain Kartikeya

நடிகர் அஜித் குறித்து ‘வலிமை’ படத்தின் வில்லன் கார்த்திகேயா அவர்கள் தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ’வலிமை’ படத்தின் வில்லன் கார்த்திகேயா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் உடனான போட்டோ ஒன்றை பதிவிட்டு ‘என்னை பற்றி நானே பெருமைப்பட்டுக் கொள்ளும் விதமான ஒரு தருணம்’ என்ற கேப்சனோடு பதிவிட்டு அஜித் ரசிகர்களை மனம் குளிர வைத்திருக்கிறார். படத்தின் வில்லனை கூட ரசிக்க வைக்கிறார்களே இந்த வலிமை டீம். “ ஒரே ஒரு ட்வீட் தான், எப்படியும் … Read more

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘ஓ மணப்பெண்னே’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Harish Kalyan Oh Manapenne Trailer is Out Now

ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சத்ய நாராயண கோனேரு மற்றும் ரமேஷ் வர்மா அவர்களின் தயாரிப்பில், கார்த்திக் சுந்தர் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர், அஷ்வின் குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் அக்டோபர் 22 அன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் வலை தளத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி … Read more

150 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருக்கும் ’விஸ்வாசம்’ திரைப்படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல்!

Viswasam Movie Song Kannana Kanney Hits 150M Views

விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கண்ணான கண்ணே’ லிரிக்கல் வீடியோ 150 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தான் விஸ்வாசம். இந்த படத்தில் டி.இமான் இசையமைப்பில் சித் ஸ்ரீராம் ‘கண்ணான கண்ணே’ என்னும் பாடலை பாடியிருப்பார். அந்த பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் தற்போது 150 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. “ பாடல் வந்த போது அனைவரின் இதயத்தையும் வென்றிருந்தது. தற்போது … Read more

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் Official Motion Poster வெளியானது!

Surya Jai Bhim Official Motion Poster Video Is Out

நடிகர் சூர்யா நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், தா.செ.ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது. “ இப்படத்தில் சூர்யா சமூகத்தில் நடக்கும் அடக்கு ஒடுக்கு முறைகளுக்கு … Read more

அஷ்வின் குமாரின் ’யாத்தி யாத்தி’ பாடல் புரோமோ வெளியானது!

Ashwin Kumar Yathi Yathi Promo Is Out

அஷ்வின் குமார் மற்றும் ஹர்ஷதா விஜய் இணைவில் உருவாகி இருக்கு ‘யாத்தி யாத்தி’ எனப்படும் பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அபிஷேக் சி எஸ் இசையமைப்பில், ராம் கணேஷ் எழுத்தில், அஷ்வின் குமார் மற்றும் ஹர்ஷதா விஜய்யின் இணைவில் உருவாகி இருக்கும் ‘யாத்தி யாத்தி’ எனப்படும் பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ” அண்ணாத்த டீசரின் அறிவிப்பை மிஞ்சி அஷ்வின் குமார் அவர்களின் ‘யாத்தி யாத்தி’ புரோமோ அறிவிப்பு ட்விட்டரில் ட்ரென்ட் ஆகி … Read more

’அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க’ வருகிறது ‘அண்ணாத்த’ டீசர்!

Annaathe Teaser Releasing Date Announced

நடிகர் ரஜினி காந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தின் டீசர் அக்டோபர் 14, மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க தலைவர் வருகிறார், வழியெல்லாம் விட வேணாம் … Read more