ப்ளுசட்டை மாறனின் ‘ஆன்டி இந்தியன்’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகி உள்ளது!

Blue Shirt Maran Anti Indian Trailer Is Out Now

ப்ளுசட்டை மாறன் இயக்கி நடிக்கும் ‘ஆன்டி இந்தியன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் என்று அனைத்து பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு அதே படத்தில் நடிகராவும் நடித்து, ’ஆன்டி இந்தியன்’ என்னும் படத்தை எடுத்துள்ளார் நமது தமிழ் டால்க்கீஸ் ரிவ்யூவர் ப்ளுசட்டை மாறன். பல்வேறு இன்னல்களுக்கு பிறகு படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தில் ப்ளுசர்ட் மாறன் தவிர்த்து, ராதா ரவி, ஆடுகளம் நரேன், முத்து ராமன் … Read more

‘அண்ணாத்த’ படத்தின் ‘சார காற்றே’ இரண்டாவது சிங்கிள் வெளியானது!

Annaatthe Saara Kaatrae Second Single is Out

’அண்ணாத்த’ படத்தின் ‘சார காற்றே’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ’சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், சிவா அவர்களின் இயக்கத்தில், ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘சார காற்றே’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வைரலாகி வருகிறது. “ ஸ்ரேயா கோஷல் – சித் ஸ்ரீராம் – இமான் இணைந்து உருவாகியிருக்கும் இந்த பாடல் தான் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு … Read more

தனது ஆறாவது படத்திற்காக மாஸ்சான டைரக்டருடன் இணையும் ஹிப்ஹாப் ஆதி!

Hiphop Thamizha HHT6 Announced

ஹிப்ஹாப் ஆதியின் ஆறாவது படத்திற்கான டைரக்டர், தயாரிப்பாளர் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஹிப் ஹாப் ஆதி தனது ஆறாவது படத்திற்காக தயாரிப்பு நிறுவனம் ’சத்யஜோதி பிலிம்ஸ்’ உடன் இணைய இருக்கிறார். மேலும் அந்த படத்தை ‘மரகத நாணயம்’ என்னும் ஹிட் படத்தை கொடுத்த டைரக்டர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்துள்ளனர். “ ஏதோ மாய மந்திரங்கள் செய்து எப்படியாவது ரசிகர்களை தன் படத்திற்கு திரையரங்குகளின் பக்கம் இழுத்து விடுகிறார் ஹிப்ஹாப் ஆதி. படம் எப்படி … Read more

7 லட்சம் பார்வையாளர்களை எட்டிய ‘சபாபதி’ திரைப்படத்தின் ‘மயக்காதே மாயக்கண்ணா’ பாடல்!

Sabhapathy Mayakkathe Mayakkanna Lyrical Video Crossed 7 Laksh Views

சந்தானம் அவர்கள் நடிக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தின் பாடல் இணையத்தில் 7 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை எட்டியுள்ளது. சி.ரமேஷ் குமார் அவர்களின் தயாரிப்பில், ஸ்ரீநிவாச ராவ் அவர்களின் இயக்கத்தில் சந்தானம், ப்ரீத்தி வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தில், சாம் சி எஸ் இசையமைப்பில் ஸ்ரீநிசா அவர்கள் பாடி இரண்டு தினங்களுக்கு முன் வெளியான ‘மயக்காதே மாயக்கண்ணா’ பாடல் 7 லட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளது. “ ’மயக்காதே மாயக்கண்ணா’ என்று பாடியிருக்கும் ஸ்ரீநிசா, அவரின் நளின … Read more

சிபி சத்யராஜின் ‘மாயோன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது!

Sibi Sathyaraj In Maayon Teaser Is Out

சிபி சத்யராஜ் நடிக்கும் ‘மாயோன்’ திரைப்படத்தின் டீசர் படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அருள்மொழி மாணிக்கம் அவர்களின் தயாரிப்பில், என்.கிஷோர் அவர்களின் இயக்கத்தில், சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்த்திரன், ராதா ரவி, கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘மாயோன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. “ நல்ல கதைக்களங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் நடிகராக தேறி வருகிறார் சிபி சத்யராஜ். டீசரும் ப்ராமிசிங்காகவே உள்ளது. பார்க்கலாம் படம் வெளி வரும் வரை … Read more

பிரபு தேவாவின் ‘பஹிரா’ திரைப் படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Prabhu Deva Bagheera Trailer Is Out Now

பிரபு தேவாவின் ‘பஹிரா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ’பரதன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், பிரபு தேவா, அமைரா டஸ்ட்யூர், ஜனனி ஐயர், சஞ்சிதா, சாக்சி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘பஹிரா’ திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி இருக்கிறது. “ ஸ்டைலான ப்ளே பாய் சைக்கோ வருகிறான், வெல்கிறானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் “

மாஸ்சான டைட்டிலுடன் மாஸ்சாக களம் இறங்கி இருக்கும் தலைவன் வடிவேலு!

Yes Officially Vadivelu Returns

நீண்ட இடைவெளிக்கு பிறகு, வடிவேலு மறுபடியும் கோலிவுட் திரைக்குள் மாஸ்சாக களம் இறங்கி இருக்கிறார். ’லைக்கா புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் வடிவேலு மற்றும் பலர் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்று பெயரிடப் பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல். ” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கும் இந்த நிலையில் உடனே ட்ரென் டிங்கில் ஏறி இருக்கிறார் தலைவர் வடிவேலு. … Read more

’லிப்ட்’ திரைப்படத்தின் ‘ஹே ப்ரோ’ வீடியோ சாங் இணையத்தில் வெளியாகி உள்ளது!

Lift Movie Hey Bro Video Song Is Out Now

பிக்பாஸ் பிரபலம் கவின் நடித்து வெளியான ‘லிப்ட்’ திரைப்படத்தின் ‘ஹே ப்ரோ’ வீடியோ சாங் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஹெப்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வினித் வரபிரசாத் அவர்களின் இயக்கத்தில், ’பிக்பாஸ்’ கவின், அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம் அக்டோபர் 1 அன்று வெளியாகி இருந்த நிலையில், அந்த படத்தின் ‘ஹே ப்ரோ’ வீடியோ சாங் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ” பிரிட்டோ மைக்கேல் இசையமைப்பில், கிருத்திகா நெல்சன், அதீப் முகமது, … Read more

‘அண்ணாத்த’ படத்தின் அடுத்த ஹிட் சாங் வெளியாக ரெடி!

Annaatthe Saara Kaatrae Second Single Releasing Date Announced 1

’அண்ணாத்த’ படத்தின் ‘சார காற்றே’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், சிவா அவர்களின் இயக்கத்தில், ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘சார காற்றே’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் நாளை (09-10-21) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. “ டி.இமான் அவர்களின் இசையில் ஸ்ரேயா கோஷலும், சித் ஸ்ரீ ராமும் இணைந்து பாடியுள்ள … Read more

பிரபு தேவாவின் ‘பஹிரா’ ட்ரெயிலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Bagheera Trailer Releasing Date Announced

பிரபு தேவாவின் ‘பஹிரா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’பரதன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், பிரபு தேவா, அமைரா டஸ்ட்யூர், ஜனனி ஐயர், சஞ்சிதா, சாக்சி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘பஹிரா’ திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் ட்ரெயிலர் அக்டோபர் 8 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ சிரிக்கும் ரோஜாக்களுக்காக படைக்கப்பட்ட சைக்கோ ராஜாவாக வலம் வரும் பிரபு தேவா, … Read more