தேவாரா பார்ட் 1 திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது!

Devara Part 1 Glimpse Is Out Idamporul

ஜூனியர் என் டி ஆர் அவர்களின் தேவாரா பார்ட் 1 க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது. கொரட்டலா சிவா அவர்களின் இயக்கத்தில், ஜூனியர் என் டி ஆர், சைஃப் அலி கான், ஜான்வி கபூர், பிரகாஷ் ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் தேவாரா பார்ட் 1 திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது. படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு … Read more

Fight Club | ‘படம் முழுக்க அதிரடி, முதல் பாதியில் விறுவிறுப்பு, பின்பாதியில் கொஞ்சம் பின்னடைவு’

Fight Club Movie Review In Tamil Idamporul

நடிகர் விஜய் குமார் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘Fight Club’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பில், இயக்குநர் அப்பாஸ் ரஹ்மத் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜயகுமார் அவர்கள் நடிக்கும் ‘Fight Club’ திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் முழுக்க ரத்தக்கறைகள், வடசென்னையை மையப்படுத்தி மற்றுமொரு திரைப்படம், அரசியலுக்கும், போதைக்கும், பழி வாங்கும் நோக்கத்திற்கும் … Read more

நடிகர் கவின் அவர்களின் ‘ஸ்டார்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது!

Kavin In And As Star First SIngle Is Out Idamporul

நடிகர் கவின் மற்றும் இயக்குநர் இளன் இணையும் ஸ்டார் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் கவின் மற்றும் இயக்குநர் இளன் இணையும் ‘ஸ்டார்’ திரைப்படத்தின், காலேஜ் சூப்பர் ஸ்டார் என்ற பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை மற்றும் குரலில் வெளியாகி இருக்கும் இப்பாடல் வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் ‘ஏத்தி ஏத்தி ஏத்தி’ பாடலின் வைபை கொடுக்கிறது. “ கவின் தொடர்ந்து நல்ல திரைக்கதைகலை … Read more

நடிகர் ஹரீஷ் கல்யாண் அவர்களின் ‘பார்க்கிங்’ ட்ரெயிலர் வெளியானது!

Harish Kalyan In And As Parking Trailer Is Out Idamporul

நடிகர் ஹரிஷ் கல்யாண் – இந்துஜா நடிக்கும் ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது. சுதன் சுந்தரம், கே எஸ் சைனீஷ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில், ஹரீஷ் கல்யான், இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், ரமா, பிரார்த்தனா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. ” இரண்டு கார்கள், ஒரு பார்க்கிங் என்று ஒரு வீட்டின் முன் நடக்கும் பிரச்சினையில் எம் எஸ் பாஸ்கர், … Read more

வெளியானது கமல்ஹாசன் – மணி ரத்னம் இணையும் KH 234 படத்தின் டைட்டில்!

KH 234 Kamal Manirathnam Project Title Announced Idamporul

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணையும் KH 234 திரைப்படத்தின் டைட்டில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், துல்கர் சல்மான், திரிஷா, ஜெயம் ரவி, அபிராமி, நாசர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் KH 234 திரைப்படத்தின் டைட்டில் ‘Thug Life’ என பெயரிடப்பட்டு இருக்கிறது. டைட்டில் வீடியோ மாஸ்சாக இருக்கிறது, ஆனால் டைட்டில் ஏன் இப்படி என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். “ மணிரத்னம், கவுதம் … Read more

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் இந்தியன் 2 திரைப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி இருக்கிறது!

Indian 2 An Introuduction Teaser Is Out Idamporul

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் இணைவில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில், கமல்ஹாசன், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி இருக்கிறது. லஞ்சம் ஒழித்தல் நோக்கி தான் இந்த திரைக்கதையும் இருக்கும் என்பது மேலோட்டமாக டீசரை பார்க்கும் போது … Read more

ப்பா, இந்த வயசுலையும் கூட திரிஷா என்னா அழகா இருக்காங்க!

Gorgeous Trisha In Red Saree Idamporul

நடிகை திரிஷா அவர்கள் அவரது சமூக வலை தளங்களில் வெளியிட்ட அசத்தலான புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” சிகப்பு சீலையில் தேவதையை அழகில் மிஞ்சி விஞ்சி நிற்கிறார் நடிகை திரிஷா அவர்கள் “

வெளியானது நடிகர் விக்ரம் அவர்களின் ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர்!

Chiyan Vikram In And As Thangalaan Teaser Is Out Idamporul

நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும், ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. டீசரை பார்க்கும் போது ஒரு வித மிரட்டலை தருகிறது. நிச்சயம் படத்தில் வெறியாக ஏதோ இருக்கும் என நினைக்கிறேன் பார்க்கலாம். “ ஜி வி அவர்களின் இசை தெறிக்கிறது, … Read more

லியோ திரையிடும் படி வற்புறுத்தப்பட்டோம் – திருப்பூர் சுப்ரமணியம்

Tirupur Subramaniam Theater Association Head About Leo Collection Idamporul

பெரும்பாலான திரையரங்குகளில் லியோ திரையிடும் படி வற்புறுத்தப்பட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே லியோ திரைப்படத்தின் கொள்முதலுக்கான விலை, எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமான விலைக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதனால் பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் லியோ திரையிட மறுத்தனர். ஆனால் அவர்கள் லியோ திரையிடும்படி வற்புறுத்தப்பட்டனர் என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “ … Read more

உலகளாவிய அளவில் 500 கோடி வசூலை ஈட்டியது லியோ திரைப்படம்!

Leo Hits 500 Crore Box Office In World Wide Idampourl

உல்களாவிய அளவில் நடிகர் விஜய் அவர்களின் லியோ திரைப்படம் 500 கோடி வசூலை ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இணைவில் உருவாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் லியோ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் வரை அதாவது ஆறு நாட்களில் உலகளாவிய அளவில் 500 கோடி வசூலை ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ பெரும் … Read more