வெகுவிரைவில் வெளியாகிறது ‘லியோ’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

Actor Vijay Leo Trailer Update Fact Here Idamporul

நடிகர் விஜய் அவர்களின் லியோ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெகுவிரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் படக்குழு ரசிகர்களை திருப்திபடுத்த லியோ ட்ரெயிலரை அக்டோபர் 1 அன்று வெளியிட முடிவெடுத்து இருக்கிறதாம். “ இசை வெளியீட்டு விழாவிற்கு பதிலாக, புதிய முன்னெடுப்பாக விஜய் மற்றும் … Read more

நடிகர் விஜய் அவர்களின் ’லியோ’ ஆடியோ வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டது ஏன்?

Why Audio Launch Of Leo Suddenly Stopped Fact Here Idamporul

நடிகர் விஜய் அவர்களின் ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்படாததற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இசை வெளியீட்டிற்கான எல்லா வேலைகளும் நடந்து முடிந்த பின்னர் ஏன் ஆடியோ வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டது என்ற கேள்வி தான் இன்று இணையதளங்களில் நிரம்பி இருக்கிறது. சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்வில் நடந்த நெருக்கடிகள் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் டெங்கு பரவலும், காரணமாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் … Read more

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்!

Nithya Menon End Rumors About Her Idamporul

தமிழ் நடிகர் ஒருவர் தன்னை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினார் என்று நித்யா மேனன் கூறியதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் நித்யா மேனன். ’தெலுங்கு திரையுலகம் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது, தமிழ் திரையுலகம் அப்படி இல்லை, தமிழ் நடிகர் ஒருவர் அவருடன் நடிக்கும் போது என்னை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கினார்’ என நித்யா மேனன் கூறியதாக இணையதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு நித்யா மேனன் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். தற்போதெல்லாம் உண்மையான செய்திகளை விட வதந்திகள் … Read more

தெலுங்கு சினிமா பாதுகாப்பாக இருக்கிறது, ஆனால் தமிழ் அப்படி இல்லை – நித்யா மேனன்

Never Faced Any Problem In Telugu Industry But Tamil Industry Have Lot Of Harrasments Says Nithya Id

தெலுங்கு சினிமா பாதுகாப்பாக இருக்கிறது, ஆனால் தமிழ் சினிமா அப்படி இல்லை என நித்யா மேனன் பரபரப்பாக பேட்டி அளித்து இருக்கிறார். தெலுங்கு சினிமாவில் நடிக்கும் போது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். ஆனால் தமிழ் சினிமா அப்படி இல்லை. நிறையவே பிரச்சினைகள் இருக்கிறது. தமிழில் ஒரு படத்தில் நடிக்கும் போது அந்த நடிகரால் மிகவும் சிரமத்திற்கு உள்ளானேன் என நடிகை நித்யா மேனன் கூறி இருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “ திறமைகளை நம்பி தமிழ் … Read more

அக்டோபரில் ஆரம்பமாகும் விடா முயற்சி ஷூட்டிங்?

Vidaamuyarchi Shoot Starts In October 23 Fact Here Idamporul

நடிகர் அஜித்குமார் அவர்களின் விடாமுயற்சி ஷூட்டிங் அக்டோபரில் ஆரம்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி அவர்கள் இணையும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் அக்டோபரில் துவங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. தளபதி 68 திரைப்படமும் அக்டோபரில் துவங்க இருப்பதால் இரண்டு படங்களின் வெளியீடும் நிச்சயம் கிளாஷ் ஆக வாய்ப்பு இருக்கிறது. துணிவு, வாரிசு இரண்டும் ஒரே சமயத்தில் வெளியான திரைப்படங்கள். ஆனால் அதற்கு பின் நடிகர் விஜய் அடுத்து … Read more

உலகளாவிய அளவில் 1000 கோடி, ஹிந்தி எடிசனில் மட்டும் 500 கோடி, வசூலில் கலக்கும் ஜவான்!

Actor Sharukh Khan Jawan Reached 1000 Crores In WW 500 Crores In Hindi Edition Idamporul

நடிகர் ஷாருக்கானின் ஜவான் உலகளாவிய அளவில் ஆயிரம் கோடி வசூலையும், ஹிந்தி எடிசனில் மட்டும் 500 கோடி வசூலை ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லீ அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலகளாவிய அளவில் ஆயிரத்து நான்கு கோடி வசூலையும், ஹிந்தி எடிசனில் மட்டும் 500 கோடி வசூலையும் ஈட்டி இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ” அனைத்து மொழி … Read more

ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன்?

Yuvan Shankar Raja In Jason Sanjay Project Fact Here Idamporul

ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா கமிட் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இசைக்கு யுவன், ஹீரோவாக கவின் என படத்தின் கேஸ்ட் வேலைகளை லைகா புரொடக்சனுடன் இணைந்து மும்முரப்படுத்தி இருக்கிறாராம் சஞ்சய். “ படத்தின் ஷூட்டையும் நான்கு மாத காலத்திற்குள் முடித்துவிட்டு பிப்ரவரியில் … Read more

SK 23 | ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்?

SK 23 Will Be Directed By AR Murugadoss Fact Here Idamporul

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் 23 ஆவது படத்தை இயக்குநர் முருகதாஸ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் பெயரிடப்படாத SK 23 திரைப்படத்தில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்குநராக கமிட் ஆகி இருக்கிறாராம். படத்தை ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், படத்தில் ஹீரோயினாக மிருனள் தாகூர் அவர்களை நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஏ ஆர் முருகதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் … Read more

கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி, காரணம் என்ன?

Vijay Sethupathi Refuse To Act With Krithi Shetty Fact Here Idamporul

நடிகை கீர்த்தி ஷெட்டியை புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக ஏற்க மறுத்து இருக்கிறாராம் நடிகர் விஜய் சேதுபதி. உப்பென்னா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள், நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்களுக்கு அப்பாவாக நடித்து இருப்பார். இந்தநிலையில் விஜய் சேதுபதி அவர்களின் புதிய படம் ஒன்றில் கீர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட, மகளாக நடித்த ஒருவரை ஹீரோயினாக பார்க்க முடியாது என விஜய் சேதுபதி அதற்கு மறுத்து இருக்கிறாராம். ” கீர்த்தி ஷெட்டியும் … Read more

பிரபல மலையாள தயாரிப்பாளரை மணக்க இருக்கிறாரா நடிகை த்ரிஷா?

Actor Trisha Krishnan Set To Marry A Malayalam Film Producer Fact Here Idamporul

பிரபல மலையாள தயாரிப்பாளர் ஒருவரை நடிகை த்ரிஷா கிருஷ்ணன் மணக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. லியோ, விடா முயற்சி, பெயரிடப்படாத கமல் ஹாசன் ப்ராஜெக்ட் என்று செம்ம பிசியாக இருக்கும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் வெகுவிரைவில் திருமணத்திலும் பிசியாக இருக்க இருக்கிறாராம். மலையாள தயாரிப்பாளர் ஒருவருக்கும், த்ரிஷா அவர்களுக்கும் அமைதியாக திருமண பேச்சு நடைபெற்று வருவதாகவும் வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. “ ஏற்கனவே நடிகர் த்ரிஷா கிருஷ்ணன் அவர்களுக்கு 2015-யில் … Read more