இன்றைய சினிமா பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை – அனு இம்மானுயேல்

How I Face Adjustments In Cinema Says Anu Emmanuael Idamporul

இன்றைய சினிமா பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என நடிகை அனு இம்மானுயேல் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இன்றைய சினிமா பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. ஒரு படத்தில் சின்ன வேடத்திற்கு கூட நிறைய அட்ஜெஸ்ட்மெண்ட்களை எதிர்பார்க்கிறார்கள். எனக்கும் இப்படியெல்லாம் நடந்து இருக்கிறது. அந்த சமயங்களில் எனக்கு என் குடும்பம் உறுதுணையாக நின்றது என நடிகை அனு இம்மானுயேல் பேட்டியில் கூறி இருக்கிறார். இது போக, ‘வக்கிரபுத்திகாரர்கள் சினிமாவில் அதிகம், ஒரு நடிகையாக பல கடின விடயங்களை இங்கு … Read more

வெளியானது நடிகர் ஜெயம் ரவியின் தனி ஒருவன் இரண்டாம் பாகம் அப்டேட்!

Thani Oruvan 2 Update Is Out Idamporul

நடிகர் ஜெயம் ரவி அவர்களின் தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மோகன் ராஜா அவர்களின் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. படத்தின் ஷூட் 2024-யில் துவங்கும் எனவும் படக்குழு அறிவித்து இருக்கிறது. மிக நீண்ட நாளாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த ஒரு இரண்டாம் பாகம், … Read more

கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய்!

Vijay Son Jasoy Sanjay Make Directorial Debut With Lyca Productions Idamporul

நடிகர் விஜய் அவர்களின் மகனான ஜேசன் சஞ்சய் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். நடிகர் விஜய் அவர்களின் மகனான ஜேசன் சஞ்சய் குறும்படங்கள் பல இயக்கி இருக்கிறார். தற்போது லைகா புரோடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். நடிகர் துருவ் விக்ரம் ஹீரோவாகவும், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும் கமிட் ஆகி இருப்பதாக கூடுதல் தகவல். “ ஜேசன் சஞ்சய் அடுத்தடுத்து பல கதைகளை ரெடியாக வைத்து இருக்கிறாராம், வெகுவிரைவில் தந்தையே இயக்கவும் முடிவெடுத்து இருக்கிறாராம் … Read more

உலகளாவிய அளவில் 600 கோடி வசூலை ஈட்டியது ஜெயிலர்!

Jailer Crossed 600 Crores In WW Idamporul

உலகளாவிய அளவில் 600 கோடிக்கும் மேலாக வசூலை ஈட்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது ஜெயிலர். இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கும் ஜெயிலர் திரைப்படம் உலகளாவிய அளவில் 600 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ்சில் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் காம்போ. “ 500 கோடி வசூல் செய்த படங்களை இயக்கிய, இயக்குநர் ஷங்கர், மணிரத்னம் … Read more

சினிமாவில் இருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட்களை நடிகைகள் வெளிப்படையாக சொல்ல வேண்டும்!

Cinema Has Lots Of Adjustment Its True Idamporul

சினிமாவில் இருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட்களை நடிகைகள் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என ரம்யா நம்பீசன் கருத்து கூறி இருக்கிறார். ஆம் சினிமாவில் நடிகைகளுக்கு நிறையவே அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கிறது. அதை ஒரு சிலர் சகித்துக் கொள்கின்றனர். ஒரு சிலர் கண்டும் காணாமல் போய்விடுகின்றனர். இன்னும் சிலர் அதில் சிக்கி வாழ்வை இழந்து விடுகின்றனர். நடிகைகள் அதை வெளிப்படையாக கூறினால் மட்டுமே ஒரு பயத்தை உருவாக்க முடியும். சினிமாவும் ஆரோக்கியமானதாக அமையும் என ரம்யா நம்பீசன் கூறி இருக்கிறார். “ நடிகைகள் … Read more

’லியோ’ திரைப்படத்தில் உறுதி செய்யப்பட்ட ரோலக்ஸ் கேரக்டர்!

Leo Rolex Character Confirmed Idamporul

’லியோ’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது ரோலக்ஸ் கேரக்டர். நடிகர் விஜய் அவர்களின் ‘லியோ’ திரைப்படம் ஆரம்பத்தில் இருந்தே LCU வகையறா என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற நடிகர் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் மற்றும் பஹாத் பாசிலின் அமர் என்ற இரண்டு கேரக்டர்களும் லியோவில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்பட்டு வருகிறது. லியோ திரைப்படத்தின் சீக்ரெட்டுகள் ஒவ்வொன்றாக உடைந்து வரும் நிலையில், டீசரில் நிறைய மறைவுகளை வைத்தே, லியோ டீசரை … Read more

நடிகர் கார்த்தியுடன் இணைகிறாரா கீர்த்தி ஷெட்டி?

Krithi Shetty In Karthi 26 Film Fact Here Idamporul

நடிகர் கார்த்தி அவர்களின் 26 ஆவது திரைப்படத்தில் நடிகையாக கீர்த்தி ஷெட்டி இணைவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி அவர்களின் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிக்கும் ’கார்த்தி 26’ திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சத்யராஜ் மற்றும் எஸ் ஜே சூர்யா அவர்கள் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ” படம் கொஞ்சம் காமெடி கலந்த கமெர்சியல் திரைப்படமாக இருக்குமாம். … Read more

பெண்களின் ஆகச்சிறந்த சொத்தே அவர்களின் வலிமை தான் – தமன்னா

Tamanna Bhatia Recent Interview 22 08 23 idamporul

பெண்களின் ஆகச்சிறந்த சொத்தே அவர்களின் வலிமை தான் என தமன்னா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் ’காவாலா’ பாடலின் மூலம் நடிகை தமன்னா பாட்டியா அவர்களுக்கு உலகம் முழுக்க பெரிய அறிமுகம் ஒன்று கிடைத்து இருக்கிறது. பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என்று எல்லா பக்கமும் சிக்ஸர்கள் அடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘எனது வெற்றிக்கு காரணம் என்பது என் வலிமை, பெண்களின் ஆகச்சிறந்த சொத்தும் அதுவே’ … Read more

மார்வல் படங்களை போல ‘லியோ’ கடைசி 30 நிமிடங்கள் தீயாக இருக்கும்

Leo Last 30 Minutes Will Be Fiery Portion Says Leo Team Idamporul

மார்வல் படங்களை போல லியோ திரைப்படத்தின் கடைசி 30 நிமிடங்கள் தீயாக இருக்கும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. மார்வல் படங்களான ‘ஏவேஞ்சர்ஸ்’ படங்களை போல, நடிகர் விஜய் அவர்களின் ‘லியோ’ திரைப்படம் கடைசி 30 நிமிடங்கள் தீயாக இருக்கும் படக்குழு தெரிவித்து இருக்கிறது. படம் முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்து இருக்கும். நிச்சயம் எந்த ஒரு கேரக்டரும் காரணம் இல்லாமல் இல்லை என்பதையும் படத்தினர் தெரிவித்து இருக்கின்றனர். “ படக்குழுவினர் ஒவ்வொருவரும் நேர்காணல் வரும் போதெல்லாம் … Read more

நடிகர் ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடிகர் விஜய்?

Actor Vijay In Jawan Film Fact Here Idamporul

நடிகர் ஷாருக்கான் அவர்களின் ஜவான் திரைப்படத்தில், நடிகர் விஜய் ஒரு சில சீன்கலில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லி அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் அவரும் ஒரு ரோல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில நிமிடங்கள் வரும் அந்த ரோலில் போலீஸ் அதிகாரியாக நடிகர் விஜய் நடித்து இருப்பதாக கூடுதல் தகவல். தற்போதெல்லாம் ஏதாவது … Read more