வெளியானது துல்கர் சல்மானின் ‘King Of Kotha’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

King Of Kotha Trailer Is Out Idamporul

நடிகர் துல்கர் சல்மானின் ‘King Of Kotha’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அபிலாஷ் ஜோஷி அவர்களின் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான், பிரசன்னா, ஷபீர், ஐஸ்வர்யா லெட்சுமி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘King Of Kotha’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. படம் ஆகஸ்டில் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. ட்ரெயிலர் முழுக்க துல்கர் சல்மான், ஒரு கோதாவின் கேங் ரவுடியாகவே தெரிகிறார். அந்த கேரக்டருக்கு என்ன … Read more

ஏன் இயக்குநர் நெல்சன் மீது இவ்வளவு வெறுப்புகள், அவர் அப்படி என்ன செய்து விட்டார்?

Why So Much Of Hate With Nelson Dilip Kumar Idamporul

இயக்குநர் நெல்சன் மீது பீஸ்ட் வெளியானதில் இருந்தே பலர் வெறுப்புகளை கட்டவிழ்த்து வருகின்றனர். அவர் அப்படி என்ன தான் செய்து விட்டார். யோசித்து பார்த்தால் ‘வாரிசு’ திரைப்படத்தை விட ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் ஒரு ரசிகனாக கொண்டாட நிறைய விஷயங்கள் இருக்கும். டெக்னிக்கலாகவும் படம் வலிமையாக தான் இருக்கும். ஆனாலும் நெல்சன் மீது ஏன் ரசிகர்களுக்கு இவ்வளவு வெறுப்புகள் என்பது தான் இன்னமும் புரியாத புதிர் ஆகவே இருக்கிறது. படம் தான் வெறுப்பிற்கு காரணம் என்றால் சமீபத்திய விஜய் … Read more

விஜய் தேவர் கொண்டா, சமந்தா இணையும் ‘குஷி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Vijay Devarkonda And Samantha In Kushi Trailer Is Out Idamporul

நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை சமந்தா இணையும் ‘குஷி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷிவ நிர்வனா அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் தேவர் கொண்டா, சமந்தா, ஜெயராம் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 1 என்பதையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து … Read more

ப்ரீ பிசினஸ்சில் மட்டுமே 100 கோடி வசூல் செய்த ஜெயிலர் திரைப்படம்!

Pre Box Office Business Of Jailer Is 100 Crores Idamporul

ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், ப்ரீ பிசினஸ்சில் மட்டும் 100 கோடி வசூலை எட்டி இருக்கிறது. இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், மோகன் லால், ஜாக்கி ஷெராப் மற்றும் பலரின் நடிப்பில் உருவாஅகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரீ பிசினஸ் மட்டும் நூறு கோடியை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு நடிகர் தனது 72 வயதிலும் அதே சுறுசுறுப்புடன், அதே … Read more

தளபதி 68 திரைப்படத்திற்கு முதலில் வாழ்த்து தெரிவித்தது அஜித் அவர்கள் தான் – வெங்கட் பிரபு

Thalapathy 68 First Wish Coming From Ajith Sir Says Venkat Prabhu Idamporul

தளபதி 68 திரைப்படத்திற்கு முதன் முதலில் வாழ்த்து தெரிவித்தது நடிகர் அஜித் தான் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார். AGS நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் அவர்கள் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும், வெங்கட் பிரபு அவர்களுக்கு முதன் முதலில் வாழ்த்து தெரிவித்தது நடிகர் அஜித்குமார் அவர்கள் தான், என வெங்கட் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். படத்தின் வேலைகளை இயக்குநர் வெங்கட் … Read more

’லியோ’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதி செய்து இருக்கிறது படக்குழு!

Leo Team Confirmed Part 2 Will Be There Idamporul

’லியோ’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து இருக்கிறது படக்குழு. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தில் இரண்டாம் பாகம் இருப்பதாக படக்குழு உறுதி செய்து இருக்கிறது. படத்தில் பஹாத் பாசிலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் லியோ LCU என்பதும் முடிவாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணையும் தளபதி 68, மற்றும் அட்லியுடனான தளபதி 69 என்ற … Read more

அங்காடித்தெரு பிரபலம், நடிகை சிந்து உடல்நலக்குறைவால் மறைவு!

Angadi Theru Actress SIndhu Passed Away Idamporul

அங்காடித்தெரு திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை சிந்து உடல் நலக்குறைவால் மரணம் அடைந்து இருக்கிறார். இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான அங்காடித்தெரு திரைப்படத்தில் நடித்தவர் நடிகை சிந்து. நீண்ட நாட்களாகவே மார்பக புற்று நோய்க்கு எதிராக தைரியமாக போராடி வந்தார். இந்த நிலையில் நோயின் தன்மை மிகவும் முற்றி தற்போது மரணம் அடைந்து இருக்கிறார். அவருக்கு வயது 42 என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 ஆம் ஆண்டு அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு … Read more

புக்கிங்கில் ரெக்கார்டு படைக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர்!

Jailer Record Breaking Booking In Book My Show Idamporul

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைவில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ புக்கிங்கில் புதிய ரெக்கார்டை படைத்து இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைவில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் புக்கிங் ஒரே ஒரு தளத்தில் மட்டும், 24 மணி நேரத்தில் 2,33,000 புக்கிங்கை கடந்து இருக்கிறது. அதே நாளில் ரிலீஸ் ஆகும் எந்த இந்திய படங்களும் ஜெயிலர் புக்கிங்கின் அருகில் கூட நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஆகஸ்ட் 10 அன்று வெளியாக … Read more

விரைவில் தமிழகம் எங்கும் இலவச சட்ட உதவி மையம், நடிகர் விஜய் அறிவிப்பு!

Actor Vijay Planning To Launch Free Law Helping Center Idamporul

தமிழகம் எங்கும் ஏழை எளியோர்க்கு பயன்படும் வகையில் இலவச சட்ட மையத்தை நிறுவ நடிகர் விஜய் முடிவெடுத்து இருக்கிறாராம். தமிழகம் எங்கும் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில், விஜய் மக்கள் இயக்கங்களின் மூலம் இலவச சட்ட மையங்களை நிறுவ நடிகர் விஜய் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதற்கட்டமாக சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றனராம். தான் படத்தில் காட்டியதை எல்லாம் தனது மக்கள் இயக்கங்கள் மற்றும் ரசிகர்களின் உதவியுடன், நிஜத்திலும் … Read more

தங்கலான் திரைப்படத்தில் மாளவிகா மோகனின் லுக்கை வெளியிட்டது படக்குழு!

Thangalaan Team Wishing To Malavika Mohanan Idamporul

நடிகை மாளவிகா மோகனன் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி தங்கலான் திரைப்படத்தில் அவரின் லுக்கை ரிவீல் செய்து இருக்கிறது படக்குழு. இயக்குநர் பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சீயான் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வருகிறது தங்கலான் திரைப்படம். இன்று மாளவிகா மோகனனின் பிறந்த நாள் என்பதால் படத்தில் அவரது லுக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருக்கிறது தங்கலான் படக்குழு. ஒரு மாடலாக மாளவிகா மோகனன் ரசிகர்களை ஈர்த்து இருந்தாலும் கூட, … Read more