தற்போது உள்ள இசை எல்லாம் மனதில் நிற்பதில்லை – ஜேம்ஸ் வசந்தன்

James Vasanthan About AR And Anirudh Idamporul

தற்போது உள்ள இசை எல்லாம் மனதில் நிற்பதில்லை என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு ஒரு பாடலை பாடி இருப்பார், இசை எதுவுமே இருக்காது, ஆனாலும் மனதில் ஒரு தாக்கம் இருக்கும். அதுவே ஏ ஆர் ரஹ்மான். ஆனால் தற்போதெல்லாம் பாடல்கள் ரீல்ஸ்களுக்காக மட்டுமே உருவாக்கப்படுகிறது, பீட் மட்டுமே இருக்கிறது ஆனால் மனதில் காலம் கடந்து நிற்பதில்லை என ஜேம்ஸ் வசந்தன் கூறி இருக்கிறார். அதற்காக நான் அனிருத்தை … Read more

டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது!

Demonte Colony 2 First look And Motion Poster Is Out Idamporul

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில், நடிகர் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலரின் நடிப்பில், சாம் சி எஸ் அவர்களின் இசையில், உருவாகி வரும் டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மோசன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கடந்த 2015 அன்று வெளியாகி தமிழ் சினிமாவில் புதிய திரில்லர் … Read more

இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிகை அதீதி ஷங்கர்?

Aditi Shankar In Selva Raghavan Directorial Fact Here Idamporul

இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிகை அதீதி ஷங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விருமன், மாவீரன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை அதீதி ஷங்கர், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படம் செவன் ஜி ரெயின்போ காலனியின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும். செல்வராகவன் தற்போதெல்லாம் இயக்கத்தை விட்டு விட்டு முழுக்க முழுக்க நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். … Read more

எப்படி இருக்கிறது ’ஜெயிலர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர்?

Jailer Showcase Review Idamporul

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ‘பேட்ட’ திரைப்படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் அவர்களை இயக்குநர் நெல்சன் பக்காவாக யூஸ் பண்ணி இருக்கிறார். ட்ரெயிலரின் ஒவ்வொரு காட்சியும் மனதில் பதிகிறது. அனிருத் பிஜிஎம்மில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார். நிச்சயம் நெல்சன் வெல்வார் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது ட்ரெயிலர். படத்திற்காக இயக்குநர் நெல்சன் கிட்டதட்ட ஒவ்வொரு நாளும் 20 மணி நேரத்திற்கு மேலாக உழைத்ததாக கூறப்படுகிறது. பீஸ்ட் திரைப்படத்திற்கு … Read more

பைக்கிலேயே சுற்றும் நடிகர் அஜித்குமார், விடா முயற்சி ஷூட்டிங் தான் எப்போது?

Ajith Bike Tourism Does Not End Vida Muyarchi Shoot When Fact Here Idamporul

நடிகர் அஜித்குமார் அவர்கள் தொடர்ந்து வெளிநாடுகளில் பைக்கில் வலம் வருவதால், விடாமுயற்சி அப்டேட் கேட்டு ரசிகர்கள் குமுறி வருகின்றனர். தொடர்ந்து வெளிநாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நடிகர் அஜித்குமார் அவர்களால், அவரது ரசிகர்களே காண்டாகி இருக்கின்றனர். விடா முயற்சி என்று படத்திற்கு டைட்டில் மட்டும் வைத்து விட்டு, படத்திற்கான எந்த முன்னெடுப்புகளையும் எடுக்காததால் ரசிகர்கள் இணையத்தில் குமுறி வருகின்றனர். வாரிசு, துணிவு இரண்டும் ஒரே கட்டத்தில் வெளியாகி, நடிகர் விஜய் அதற்கு அடுத்து ஒரு படத்தையும் முடித்து … Read more

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் ட்ரெயிலர் நாளை வெளியாகிறதா?

Jailer Trailer From Tomorrow Fact Here Idamporul

நடிகர் ரஜினிகாந்த அவர்களின் ‘ஜெயிலர்’ ட்ரெயிலர் நாளை வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இணைவில் உருவாகி ரிலீஸ்காக காத்து இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அல்லது ட்ரெயிலருக்கான அப்டேட் நாளை வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகஸ்ட் 10 அன்று படம் உலகளாவிய அளவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. “ இயக்குநர் நெல்சன் அவர்களுக்கு ஒரு முக்கியமான மைல்கல் ஜெயிலர் திரைப்படம், நடிகர் ரஜினிகாந்த் … Read more

நடிகர் தனுஷ் அவர்களின் 50 ஆவது படத்தில் ஹீரோயினாக அனிகா சுரேந்திரன்?

Anikha Surendran Act With Dhanush Fact Here Idamporul

நடிகர் தனுஷ் அவர்களின் 50 ஆவது திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை அனிகா சுரேந்திரன் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷ் அவர்கள் எழுதி, இயக்கி நடிக்கும் அவரின் 50 ஆவது திரைப்படத்தில், நடிகை அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து, தற்போது ஒரு ஸ்டார் நடிகருக்கு ஹீரோயினாக ஆகும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார் அனிகா. “ படத்தின் டைட்டில் ராயன் என்று … Read more

தனது நீண்ட நாள் தோழியை மணம் முடிக்கும் நடிகர் கவின்!

Actor Kavin Marrying His Girl Friend Soon Idamporul

நடிகர் கவின் அவர்கள் தனது நீண்ட நாள் தோழி ஒருவரை மணம் முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொகுப்பாளர், சீரியல், பிக்பாஸ் என்று படிப்படியாக முன்னேறி, தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவாகி இருக்கும் நடிகர் கவின், தற்போது தனது நீண்ட நாள் தோழியான மோனிகா அவர்களை வருகின்ற ஆகஸ்ட் 20 அன்று மணம்முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ தகவல் உறுதியாகி இருக்கிறது, நடிகர் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஸ்டார் … Read more

தமன்னாவை சீண்டும் விஜய் ரசிகர்கள், காரணம் என்ன?

Tamanna Bhatia About Sura Movie Idamporul

நடிகை தமன்னாவை ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் சீண்டி வருகின்றனர். காரணம் என்ன என்பதை பார்க்கலாம். ’ஒரு சில படங்களில் நடிக்கும் போதே தெரிந்து விடும், படம் கன்பர்மாக பிளாப் தான் என்று, அந்த வகையில் சுறா படத்தில் நடிக்கும் போதே நான் உணர்ந்தேன் படம் நிச்சயமாக அட்டர் பிளாப் தான் என்று’ என்று தமன்னா ஒரு பேட்டியில் ஜாலியாக கூற அதை விஜய் ரசிகர்கள் சீர்யஸ்சாக எடுத்துக்கொண்டு ட்விட்டரில் அவரிடம் சண்டை பிடித்து வருகின்றனர். “ தமன்னா … Read more

கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு திகட்டல் அடிக்கும் அனிருத் அவர்களின் இசை!

Anirudh Ravichander Downfall Is Started Says Fans Fact Here Idamporul

இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் இசை, இசை ரசிகர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திகட்டல் அடித்து வருகிறது. தற்போது வெளியான ஜெயிலர் ஆல்பங்களும் சரி, ஜவான் முதல் சிங்கிளும் சரி பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. என்ன தான் பாடலின் பார்வைகள் மில்லியன் கணக்கிலும், ரீல்ஸ்களில் பாடல்கள் ட்ரெண்டிங்கில் இருந்தாலும் கூட தற்போதெல்லாம் அனிருத் அவர்களின் இசை திகட்டல் அடிப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். முன்னெல்லாம் ஒரு இசை யுகங்கள் கடந்தும் கூட ரசிக்கப்படும், ஆனால் தற்போதெல்லாம் ஒரு நான்கைந்து தடவை … Read more