இனி எனக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன் – மாளவிகா மோகனன்

Malavika Mohanan From That I Have To Act Only Story Based Movie Idamporul

இனி எனக்கு முக்கியத்துவம் தராத கதாபாத்திரங்களில், படங்களில் கமிட் ஆக போவதில்லை என மாளவிகா மோகனன் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். இனிமேல் எனக்கு முக்கியத்துவம் தராத படங்கள், அது எத்தகைய பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி, அது 500 கோடி பட்ஜெட் பிலிமாக இருந்தாலும் சரி, அது பான் இந்தியா படமாக இருந்தாலும் சரி நான் கமிட் ஆக மாட்டேன். என்னுடைய கதாபாத்திரம் பலமாக அமைக்கப்பட்டு இருந்தால் எந்த மொழிகளிலும் நடிப்பேன் என மாளவிகா கூறி இருக்கிறார். … Read more

தப்பாய் போன மாமன்னன், ரத்னவேலை கொண்டாடும் ரசிகர்கள்!

Fans Trending Rathnavel In Maamannan Idamporul

சமூக நோக்குடன் எடுக்கப்பட்ட மாமன்னன் திரைப்படத்தில், வில்லன் ஆன ரத்னவேலை ஒரு சில ரசிகர்கள் கொண்டாடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாமன்னன் என்ற கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம், தற்போது ரசிகர்களால் தப்பாக புரிந்து கொள்ளப்பட்டு, அத்திரைப்படத்தின் வில்லன் ரத்னவேல்க்கு எடிட்களை பறக்க விட்டு, ரத்னவேலை கொண்டாடி வருகின்றனர். கோவை ரசிகர்கள் ஒரு கட்டம் தாண்டி தற்போது போஸ்டர்களில் ரத்னவேலை சேர்த்து அடித்து வருகின்றனர். “ மாரி செல்வராஜ் எந்த புரிதலுக்காக எடுத்தாரோ, அது திசை … Read more

லியோ திரைப்படத்தில் நடிக்கும் சஞ்சய் தத் அவர்களின் அறிமுக வீடியோ வெளியானது!

Leo Antony Das Intro Video Is Out Idamporul

’லியோ’ திரைப்படத்தில் நடிக்கும் சஞ்சய் தத் அவர்களின் அறிமுக வீடியோ வெளியாகி இருக்கிறது. சஞ்சய் தத் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ‘லியோ’ திரைப்படக்குழு அவரின் அறிமுக வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. ஆண்டனி தாஸ் என்ற பெயரில் அறிமுக வீடியோவில் வரும் சஞ்சய் தத் கிட்ட தட்ட அப்படியே நடிகர் விஜய் அவர்களின் மாஸ் மேனரிசத்தை அப்படியே பிரதிபலிக்கிறார். “ வெகுவிரைவில் லியோ திரைப்படத்தின் டீசர் ஒன்றை எதிர்பார்க்கலாம் என அறிமுக வீடியோ … Read more

72 வயதிலும் அவரைப் போல் உழைத்து விட்டு சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுங்கள் – கலாநிதிமாறன்

Kalanithi Maaran Speech About Rajinikanth At Jailer Audio Launch Idamporul

72 வயதிலும் அவரைப் போல உழைத்து விட்டு சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுங்கள் என கலாநிதிமாறன் நடிகர் ரஜினிகாந்த் குறித்து கூறி இருப்பது வைரலாகி வருகிறது. இப்போது அவருக்கு வயது 72, இன்றும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவரின் வீட்டின் வாசலில் தவம் கிடக்கின்றனர். காரணம் அவர் அந்த இடத்திற்கு வர அவர் போட்ட உழைப்பு அதிகம். சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுங்கள், ஆனால் 72 வயதிலும் அவரைப் போல உங்களால் உழைக்க முடியும் என்றால் ஆசைப்படுங்கள் என … Read more

லீக் ஆனது நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தின் கதை!

Jailer Story Leaked Idamporul

இயக்குநர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இணைவில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் கதை லீக் ஆகி இருக்கிறது. நியாயமான போலீஸ் ஆபிசரான முத்துவேல் பாண்டியனின் மகன், ஒரு சில போதை கடத்தல் கும்பல்களால் கொல்லப்படுகிறார். மகனின் கொலைக்கு பின்னர் அவரின் பேரனுடன் அமைதியான வாழ்க்கையை ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் வாழ முயன்றாரா, இல்லை அந்த கும்பல்களை தேடி பழி வாங்கினாரா என்பது தான் கதை. “ கொஞ்சம் லைட்டாக விக்ரம் வாடை அடிப்பதாக பலரும் கலாய்த்து … Read more

Captain Miller Teaser Review | ’புல்லட்டுகள் தெறிக்க தெறிக்க டீசர் முழுக்க மாஸ் எலிமென்ட்ஸ் தான், ’

Captain Miller Teaser Is Out Idamporul

நடிகர் தனுஷ் – இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இணைவில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் எப்படி இருக்கிறது என்பதை இதில் பார்ப்போம். டீசர் முழுக்க புல்லட்டுகள் தெறிக்க தெறிக்க மாஸ் சீன்கள் இருக்கிறது. தனுஷ் வரும் ஒவ்வொரு சீன்களிலும் மாஸ் மேனரிசம் தெறிக்கிறது. ப்ரியங்கா அருள் மோகன் கையில் துப்பாக்கியை கொடுத்தாலும் கூட ஒரு பெரிய மாஸ் இம்பேக்ட் எல்லாம் இல்லை. ஜி.வி இசை அருமை. மொத்தத்தில் டீசர் ஒரு மாஸ் அண்ட் கிளாஸ். … Read more

தமிழ் சினிமா ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடிந்து விடுகிறது – பவண் கல்யாண்

Tamil Cinema Circle Is Very Small Says Pawan Kalyan Idamporul

தமிழ் சினிமா ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடிந்து விடுகிறது என நடிகர் பவண் கல்யாண் கூறி இருக்கிறார். தமிழ் சினிமா மற்ற மாநில நடிகர்களை நடிக்க அனுமதிப்பதில்லை. ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே கோலிவுட் சுருங்கி இருக்கிறது. மற்ற மாநில நடிகர்களை அனுமதித்தால் மட்டுமே ‘RRR’ போன்ற பான் இந்தியா படங்கள், தமிழிலும் வர வாய்ப்பு இருக்கும் என்று தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் பவண் கல்யாண் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். “ பவண் … Read more

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலிக்கிறாரா நடிகை காயத்ரி?

Gayathrie Shankar Love With Famous Standup Comedian Fact Here Idamporul

நடிகை காயத்ரி ஷங்கர் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை காயத்ரி ஷங்கர், பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் அரவிந்த் அவர்களை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை குறித்து காயத்ரி தரப்பினருடம் கேட்ட போது அவர்களும் தயங்காமல் ஆம் என்று சொல்லி இருக்கின்றனர். “ ஒரு சில தகவல்கள் உண்மையாகவே இருந்தாலும் கூட … Read more

நடிகர் தனுஷ் அவர்களின் ‘கேப்டன் மில்லர்’ டீசர் அப்டேட் வெளியானது!

Captain Miller Teaser Update Is Out Idamporul

நடிகர் தனுஷ் அவர்களின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ், சுந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வரும் ஜூலை 28 அன்று காலை 12:01 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது படக்குழு. “ தனுஷ் அவர்களின் ஒவ்வொரு லுக்கையும் பார்க்க பார்க்க படத்தின் மீதான எதிர்பார்ப்பு … Read more

எமி ஜாக்சனை மணக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர்?

Amy Jackson Marrying A Hollywood Actor Fact Here Idamporul

எமி ஜாக்சனை பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் மணக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மதராசபட்டினம், தாண்டவம், தங்கமகன் உள்ளிட்ட படங்களில் நடித்த எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட்விக்கை மணம் முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொழிலதிபர் ஜார்ஜ் உடனான காதல் முறிவுக்கு வந்த நிலையில் வாழ்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் எமி ஜாக்சன். “ எமி ஜாக்சன் அவர்களிடம் இது குறித்து கேட்கையில், எட்வெஸ்ட்விக் என் உணர்வுகளுடன் கலந்து விட்டார், இந்த … Read more