நடிகர் ஆர்யாவுடன் புதிய படம் ஒன்றில் இணையும் மஞ்சு வாரியர்!

Manju Warrier Joins With Aarya New Film Idamporul

நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மனு ஆனந்த் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்னும் திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவர்களும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அசுரன், துணிவு திரைப்படங்களை அடுத்து மஞ்சு வாரியருக்கு தமிழில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. “ மிஸ்டர் … Read more

வாடி வாசல் திரைப்படத்தில் இருந்து விலகினாரா ஜி வி பிரகாஷ்?

GV Prakash Out From Vaadi Vaasal Film Idamporul

வெற்றி மாறன் – நடிகர் சூர்யா இணைவில் உருவாகி வரும் ‘வாடிவாசன்’ திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா இணைவில் உருவாகி வரும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சரியான காரணம் தெரியவில்லை ஆனாலும் படக்குழு அவரை மீண்டும் இணைத்திட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். “ படத்தின் நீண்ட ஸ்கெட்யூல் … Read more

Leo First Single Review | ‘தி ரியல் வெறித்தனம்னா அது இது தான் பா’

Leo First SIngle Review Idamporul

லியோ திரைப்படத்தின் ‘நா ரெடி’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையில், விஷ்ணு அவர்களின் வரிகளில், நடிகர் விஜய், அனிருத், அசல் கோளாறு உள்ளிடோர் இணைந்து பாடி இருக்கும், லியோ திரைப்படத்தின் ’நா ரெடி’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் பீட், விஜய் அவர்களின் நடனம், அசல் அவர்களின் ராப் என்று பாட்டு உண்மையாகவே வெறித்தனம். “ மாஸ்டர் தினேஷ் நடிகர் விஜய் … Read more

வெளியானது ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Leo First SIngle Is Out Idamporul

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையில், விஜய் அவர்களின் குரலில் ’நா ரெடி’ எனத் துவங்கும் இந்த பாடல் இனி ரீல்ஸ்களில் ட்ரென்டிங். “ எப்போது விஜய் … Read more

இரவு பகல் பாராது ஜெயிலருக்காக உழைத்த நெல்சன், தட்டிக் கொடுத்த ரஜினிகாந்த்!

Rajinikanth Cool Advice To Director Nelson Idamporul

’ஜெயிலர்’ திரைப்படத்திற்காக இரவு, பகல் பாராமல் உழைத்த இயக்குநர் நெல்சனை தட்டிக் கொடுத்து இருக்கிறாராம் நடிகர் ரஜினி காந்த். ’பீஸ்ட்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் எல்லா பக்கங்களில் இருந்தும் வெகுவாக ட்ரோல் செய்யப்பட்டார். ஆனாலும் நடிகர் ரஜினி காந்த் அவரை தட்டிக் கொடுத்து ஜெயிலர் வாய்ப்பை வழங்கினார். அதனால் தான் ஏனோ இரவு பகல் பாராமல் ஜெயிலர் திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறாராம் நெல்சன். “ தற்போதும் கூட அந்த ட்ரோல்களில் இருந்து மீளாத நெல்சனை, … Read more

வெளியானது ’லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ!

Leo First Single Naa Ready Promo Is Out Idamporul

’நா ரெடி’ என தொடங்கும் ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையில், விஷ்ணு வரிகளில், நடிகர் விஜய் பாடி இருக்கும் ‘நா ரெடி’ என்ற அந்த பாடலின் முழு வடிவம் வரும் ஜூன் 22 அன்று வெளியாக இருக்கிறது. “ இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்ற … Read more

AK 63 | ‘ஐந்தாவது முறையாக நடிகர் அஜித் அவர்களுடன் இணைய இருக்கும் இயக்குநர் சிவா’

AK 63 Ajith Kumar Again Join Hands With Direcor Siva Idamporul

நடிகர் அஜித் குமார் அவர்கள் அவரது 63 ஆவது திரைப்படத்திற்காக மீண்டும் இயக்குநர் சிவா அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என்று நான்கு படங்களை அமைத்த இயக்குநர் சிவா மற்றும் அஜித் குமார் அவர்களின் கூட்டணி அடுத்ததாக மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விடா முயற்சி படப்பிடிப்புகள் முடிவடைந்ததும் படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். “ இயக்குநர் சிவா – … Read more

மற்ற நடிகர்களாம் சார் தான், விஜய் சார் எப்பவுமே எனக்கு அண்ணா தான் – லோகேஷ் கனகராஜ்

Thalapathy Vijay Is Always Anna For Me Lokesh kanagaraj Idamporul

மற்ற நடிகர்கள் எல்லாம் நமக்கு சார் தான், ஆனா விஜய் சார் எப்பவுமே நமக்கு அண்ணா தான் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். லியோ நிச்சயம் மாஸ்சாக இருக்கும், படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் உண்டு, விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான சர்ப்ரைஸ் லீக் ஆனது. ஆனால் லியோவில் அப்படி நடக்காது. மற்ற நடிகர்கள் எல்லாம் சார் தான், ஆனால் விஜய் சார் எப்பவுமே அண்ணா தான் என்று இயக்குநர் லோகேஷ் கலகலப்பாக பேட்டி … Read more

மூன்று நாட்களில் 350 கோடி வசூல் செய்த ஆதிபுருஷ்!

Adi Purush Box Office Collection Idamporul

நடிகர் பிரபாஸ் அவர்களின் ஆதிபுருஷ் மூன்று நாட்களில் உலகளாவிய அளவில் 350 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் பிரபாஸ், கிரித்தி சனன், சைஃப் அலிகான் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம், ட்ரோல்கள், எதிர்மறையான விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்து, மூன்று நாட்களில் உலகளாவிய அளவில் 350 கோடியை வசூலை எட்டி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ ராமாயணத்தை கேட்டு தெரிந்தவர் கூட அதை … Read more

நடிகர் சிலம்பரசனுக்கு மீண்டும் ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

Again Red Card Silambarasan From Producer Council Idamporul

நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் ரெட் கார்டு கொடுத்து இருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு சரிவர ஒத்துழைக்காத நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுப்பது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ரெட்கார்டு மேட்டரில் சிக்கிய நடிகர் சிலம்பரசன் உட்பட விஷால், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு மற்றும் அதர்வா ஆகிய நடிகர்களுக்கும் ரெட்கார்டு கொடுத்து இருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம். ” இனி ரெட் கார்டு கொடுத்த நடிகர்கள் ஏதேனும் … Read more