ஜெயம் ரவியின் ‘இறைவன்’ திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்!

Jayam Ravi Nayanthara In Iraivan Release Update Idamporul

ஜெயம் ரவி – நயன் தாரா இணைவில் உருவாகி இருக்கும் ‘இறைவன்’ திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அஹமது அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி மற்றும் நயன் தாரா அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும், இறைவன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 25 அன்று உலகளாவிய நான்கு மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவி … Read more

நடிகை யாஷிகாவுடன் ரிச்சர்டு ரிஷி காதலா?

Yashika And Richard In Love Fact Here Idamporul

நடிகை யாஷிகா மற்றும் ரிச்சர்டு ரிஷி இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் ரிச்சர்டு ரிஷி இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெகுவாக பரவி வருவதால், இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவி வந்தது. இந்த நிலையில் அது இருவரும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம் என்று இருவரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கின்றனர். “ ஆனாலும் படப்பிடிப்பை தவிர்த்து பொது இடங்களிலும் இருவரையும் ஒன்றாக … Read more

பையா 2 திரைப்படத்தில் நடிகர் ஆர்யா?

Arya In Paiya 2 Fact Is Here Idamporul

லிங்கு சாமி – கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இயக்குநர் லிங்கு சாமி மற்றும் நடிகர் கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த பையா திரைப்படத்தின், இரண்டாம் பாகத்தில் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. படத்தின் நடிகையை தேர்வு செய்ய ஜான்வி கபூர் மற்றும் தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். “ பையா திரைப்படம் … Read more

இதுவரை யாரும் பேசாத ஒரு அரசியலே ‘மாமன்னன்’!

Maamannan Is A Complete Political Drama Says Director Idamporul

இதுவரை யாரும் பேசாத ஒரு அரசியலே ‘மாமன்னன்’ என்று, மாமன்னன் திரைப்படம் குறித்து படக்குழுவினர் கூறி இருக்கின்றனர். இதுவரை யாரும் பேசாத ஒரு அரசியலை, இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி மற்றும் வடிவேலுவை வைத்து பேசி இருக்கிறார். நடிகர் வடிவேலுவிற்கு இத்திரைப்படத்தில் காமெடிக்கெல்லாம் இடம் இல்லை, ஆனால் நிச்சயம் அவர் காமெடியன் மட்டும் இல்லை, தான் தேர்ந்த நடிகன் என்பதை பல இடங்களில் நிரூபிப்பார் என்று மாமன்னன் படக்குழு கூறி இருக்கிறது. “ படத்தை பற்றி ஒவ்வொரு … Read more

முடிவடைந்தது ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு!

Jailer Shoot Wrapped Idamporul

நடிகர் ரஜினி காந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைவில் உருவாகி வந்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வந்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. படப்பிடிப்பின் கடைசி நாளை படக்குழு மொத்தமாக கேக் வெட்டி கொண்டாடி நிறைவு செய்து இருக்கின்றனர். “ நெல்சன் அவர்களின் பீஸ்ட் திரைப்படம் வெகுவாக … Read more

பிச்சைக்காரன் 3 திரைப்படத்தை உறுதி செய்தார் விஜய் ஆண்டனி!

Pichaikaran 3 Series Confirmed By Vijay Antony Idamporul

பிச்சைக்காரன் 3 திரைப்படத்தை உறுதி செய்து இருக்கிறார் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்த நிலையில், அதன் இரண்டாவது பாகத்தை தற்போது ரிலீஸ் செய்து இருந்தார். முதல் பாகம் அளவிற்கு இல்லை என்றாலும் கூட ஓரளவுக்கு ஓடியது என்னும் போது அடுத்ததாக பிச்சைக்காரன் 3 திரைப்படத்திற்கும் அடித்தளம் இட்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி. “ பொதுவாக தமிழைப் பொறுத்தவரை எந்த படத்தின் சீகுவல்களும் ஹிட் ஆனதே இல்லை, … Read more

மரகத நாணயம் இயக்குநருடன் இணைகிறாரா நடிகர் தனுஷ்?

Maragatha Naanayam Director Join Hands With Dhanush Fact Here Idamporul

மரகத நாணயம் திரைப்படத்தின் இயக்குநர் சரவண் அவர்களுடன் நடிகர் தனுஷ் அவர்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் ஒரு ஹிட் கொடுத்து இருந்த இயக்குநர் சரவண், தற்போது ஹிப் ஹாப் ஆதியுடன் வீரன் என்ற திரைப்படத்தையும் இயக்கி முடித்து இருக்கிறார். அடுத்ததாக தனுஷ் அவர்களை சந்தித்து இரண்டு கதைகளை கூறி இருக்கிறாராம். வெகுவிரைவில் அதற்கான அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ வெற்றி மாறன், மாரி செல்வராஜ் என்ற வரிசையாக, … Read more

’பிரேமம்’ திரைப்படம் வெளிவந்து இன்றோடு 8 வருடங்கள் ஆகிறது!

8 Years Of Premam Idamporul

நிவின் பாலி – அல்போன்ஸ் புத்திரன் இணைவில் உருவாகி எல்லா பக்கமும் ஹிட் அடித்து இருந்த ‘பிரேமம்’ வெளியாகி இன்றோடு 8 வருடங்கள் ஆகிறது. நிவின் பாலி மற்றும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இணைவில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த ‘பிரேமம்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு எட்டு வருடங்கள் ஆகிறது. ஒவ்வொரு காதலின் பிரிவிற்கு பின்னரும் அடுத்த காதல் இருக்கும் என்பதை வைத்து நகரும் படம் அந்த சமயத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. … Read more

Magic-Music | ‘ஒரு தேவதை பார்க்கும் நேரமிது, மிக அருகினில் இருந்தும் தூரமிது’

Oru Devathai Parkkum Neramithu Song Magic Music Idamporul

’வாமனன்’ திரைப்படத்தில், நா முத்து குமார் அவர்கள் எழுதி, யுவன் சங்கர் ராஜா இசையமைத்த, ஒரு தேவதை பார்க்கும் நேரமிது என்று தொடங்கும் பாடலின் நினைவலைகளை இங்கு உதிர்ப்போம். கதாநாயகன் ஒரு நெரிசல் மிகுந்த ஒரு ரயில்வே ஸ்டேசனில், சுற்றி அத்துனை முகங்கள் இருக்கும் போதும் கூட, ஒரு முகத்தை, மனதில் பதிந்து இருந்த அந்த ஒரு முகத்தை பார்க்க நேரிடுகிறான். உயிருக்குள் என்ன என்னவோ உணர்வுகள் மலருகிறது, அவனை அறியாமல் அவன் கண்கள் செயல்பட்டு, அவளின் … Read more

உண்மை கதை என்று எடுக்கப்பட்ட கேரளா ஸ்டோரியில் எந்த வித உண்மையும் இல்லை – கமல் ஹாசன்

Kamal Hassan About Kerala Story Movie Idamporul

உண்மை கதை என்று எடுக்கப்பட்டு இருக்கும் கேரளா ஸ்டோரியில் எந்த வித உண்மையும் இருப்பதாக தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறி இருக்கிறார். கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் வேளையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசன் அத்திரைப்படத்தை பற்றி கூறி இருப்பதாவது, உண்மை கதை என்று எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தில் எந்த உண்மையும் இருப்பதாக தெரியவில்லை ஏதோ தனிப்பட்ட கருத்துக்களை திணித்து ஒற்றுமையாக இருக்கும் மக்களை … Read more