’லியோ’ திரைப்படத்தின் US வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Leo USA Rights Packed By Famous Distributors Idamporul

’லியோ’ திரைப்படத்தின் US வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமொன்று நல்ல விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும், லியோ திரைப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பிரத்யாங்கிரா சினிமாஸ் என்ற நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை எந்த தமிழ் படத்திற்கும் இல்லாத விலைக்கு லியோ US வெளியீட்டு உரிமை கைப்பற்றப்பட்டு இருக்கிறதாம். “ விக்ரம் திரைப்படம் உருவாக்கிய ஒரு மாபெரும் … Read more

SK 21 | ‘தேசப்பற்றை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம்’

SK 21 Movie About Patriotism Idamporul

சிவகார்த்திகேயன் – ராஜ்குமார் பெரியசாமி இணையும் SK 21 தேசப்பற்றை மையமாக வைத்து உருவாகும் படம் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை இல்லாத பரிணாமத்தில் சிவகார்த்திகேயனை SK 21 திரைப்படத்தில் பார்க்கலாம் என ராஜ்குமார் பெரியசாமி உறுதியளித்து இருக்கிறார். இது போக படம் முழுக்க முழுக்க தேசப்பற்றை குறித்து பேசும் படம் எனவும் படத்தின் பர்ஸ்ட் ஸ்கெட்யூல் காஷ்மீரில் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூடுதல் தகவல். “ ஏற்கனவே டாக்டர் திரைப்படத்தில் ஆர்மி டாக்டராக நடித்து இருப்பார் … Read more

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அப்டேட்!

Captain Miller First Look And Teaser Update Idamporul

நடிகர் தனுஷ் அவர்களின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ், சுந்தீப் கிஷன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஜீன் மாதமும், டீசர் ஜூலை மாதமும் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது. “ ஒரு ராவான கேங்ஸ்டர் திரைப்படத்தில் தனுஷ், என்றதுமே … Read more

தன் மகனுக்கு ‘சாதியில்லா சான்றிதழ்’ வாங்கிய கயல் ஆனந்தி!

Actress Anandhi in Titanic: Kadhalum Kavunthu Pogum Movie Images

சமூக வேறுபாடுகளை களையும் நோக்கில், தன் மகனுக்கு ‘சாதியில்லா சான்றிதழ்’ வாங்கி இருக்கிறார் கயல் ஆனந்தி. கயல், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த கயல் ஆனந்தி, 2021 ஆம் ஆண்டு சாக்ரடீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில் தன் குழந்தைக்கு ‘சாதியில்லா சான்றிதழ்’ வாங்கி சமூகத்தில் புது புரட்சி ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார். “ பெரும்பாலும் இங்கு வேறுபாடுகள் சாதி, மதங்களை வைத்தே நிகழ்த்தப்படுவதால் … Read more

உலகளாவிய அளவில் 300 கோடி கலெக்‌ஷனை எட்டியது பொன்னியின் செல்வன் 2!

Ponniyin Selvan 2 Collection Reached 300 Crore Box Office Idamporul

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படம் உலகளாவிய அளவில் 300 கோடி கலெக்‌ஷனை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் கலெக்‌ஷன் உலகளாவிய அளவில் 300 கோடியை எட்டி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ விமர்சனங்கள் எதிர்மறையாக வந்தாலும் கூட கலெக்‌ஷனில் எந்த பாதிப்பும் … Read more

வெளியானது ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி!

Jawan Official Release Date Is Out Idamporul

அட்லி மற்றும் ஷாருக் இணைவில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. கவுரி கான் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அட்லி அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன் தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7 அன்று உலகளாவிய அளவில் அனைத்து திரையரங்குகளிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ நீண்ட நாளாக ஜவான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்து … Read more

’ஜெயிலர்’ திரைப்படத்திற்காக ‘மாவீரன்’ ரிலீஸ் தேதியை மாற்றி அமைத்த படக்குழு!

Maaveeran Movie Release Date Changed Idamporul

’ஜெயிலர்’ திரைப்பட ரிலீஸ்க்காக ‘மாவீரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி அமைத்து இருக்கிறது படக்குழு. தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்த நிலையில், ஆகஸ்ட் 11 அன்று வெளியாக இருந்த சிவகார்த்திகேயன் அவர்களின் ‘மாவீரன்’ திரைப்படம் தலைவருக்கு வழிவிட்டு ஜூலை 14 என்ற புதிய ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கிறது. “ இரண்டு பெரிய படங்கள் கிளாஷ் ஆனால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பதை … Read more

நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Custody Trailer Is Out Idamporul

நடிகர் நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ஸ்ரீநிவாச சித்தூரி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், நடிகர் நாக சைதன்யா, சரத் குமார், அரவிந்த்சாமி, கீர்த்தி ஷெட்டி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ வழக்கம் போல வெங்கட் பிரபு பக்கத்தில் இருந்து ஒரு மாஸ்சான ட்ரெயிலர், படமும் அதே மாஸ்சாக இருக்கும் என … Read more

தளபதி 68 திரைப்படத்திற்கு கதை எழுதும் புஷ்கர் & காயத்ரி?

Thalapathy 68 Puskar And Gayathri Scripting For Vijay Idamporul

தளபதி 68 திரைப்படத்திற்காக இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி கதை எழுத இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் தளபதி 68 திரைப்படத்திற்காக ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி கதை எழுத இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மல்டி ஹீரோ சப்ஜெக்டாக படம் இருக்கும் என அறியப்படுகிறது. வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது. ” படத்தின் தகவல் லைட்டாக கசிந்ததுமே ரசிகர்கள் செம்ம குஷியில் இருக்கின்றனர், இது மட்டும் நடந்தால், … Read more

மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் எம் எஸ் தோனி பயோபிக்!

MS Dhoni Untold Story Re Release Plan Idamporul

எம் எஸ் தோனி அவர்களின் பயோபிக் மீண்டும் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எம் எஸ் தோனி அவர்களுக்கு இன்றும் இருக்கும் வரவேற்பை பார்த்து விட்டு, எம் எஸ் தோனி பயோபிக்கை எடுத்த படக்குழு, அதை மீண்டும் ரீ ரிலிஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. வருகின்ற மே 12 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மீண்டும் திரையரங்குகளில் ரசிகர்கள் படத்தை காணலாம் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ ரசிகர்கள் … Read more