நடிகை சவுந்தர்யா ரெட்டி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Soundarya Reddy HD Galleries 07 05 24 Idamporul

நடிகை சவுந்தர்யா ரெட்டி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ சீரியலில் மட்டுமே பிரவேசித்து வரும் சவுந்தர்யா ரெட்டி வெகு விரைவில் கோலிவுட்டிலும் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது “

நடிகை மீனாக்சி சவுதாரி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Meenakshi Chaudhary HD Galleries 06 05 24 Idamporul

நடிகை மீனாக்சி சவுதாரி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” மாடர்ன் தேவதையாகவே உலவும் மீனாட்சி சவுதாரி தற்போது கொஞ்சம் ஆக ட்ரெடிசனல் பக்கம் திரும்பி இருப்பது அவரின் மற்றுமொரு தேவதை வடிவத்தை காண்பித்து இருக்கிறது “

நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sanchita Shetty HD Galleries Idamporul

நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” பேரழகில் கவிதை செய்வதை எளிதாக செய்து விடும் பெண்மைகளுள் தற்போது சஞ்சிதா ஷெட்டி அவர்களும் இணைந்து இருக்கிறார் “

நடிகை திவ்ய பாரதி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Divya Bharathi HD Galleries Idamporul

நடிகை திவ்ய பாரதி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுல் ஒரு சில இதோ. “ இந்த உலகம் அழகு என்பதை எதை நிர்ணயிக்க நினைக்கிறதோ, அதை எல்லாம் ஒட்டு மொத்தமாக தன் வசப்படுத்தி இருக்கிறார் நடிகை திவ்ய பாரதி “

நடிகை மமிதா பைஜு அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Mamitha Baiju HD Galleries 16 04 24 Idamporul

நடிகை மமிதா பைஜு அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” பிரேமலு திரைப்படத்தில் இருந்து பலரின் கிரஷ் ஆகி இருக்கிறார் மமிதா பைஜு, தற்போது மலையாளம் தவிர்த்து பல மொழிகளிலும் அவருக்கு வாய்ப்பு குவிந்து வருவதாக தகவல் “

நடிகை மவுனி ராய் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Mouni Roy HD Galleries Idamporul

நடிகை மவுனி ராய் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தேவதைக் கதை கேட்டபோதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை, நேரில் உன்னையே பார்த்த பின்பு தான் நம்பிவிட்டேன் மறுக்கவில்லை என்ற வரிகளை இவருக்கு சமர்ப்பித்து விடலாம் போல, அப்பேர்பட்ட அழகின் கவிதையாகி நிற்கிறார் மவுனி ராய் “

நடிகை சாக்சி அகர்வால் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sakshi Agarwal HD Galleries 15 04 24 Idamporul

நடிகை சாக்சி அகர்வால் அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” பல கவிதைகளை, பல்லாயிரம் சிற்பங்களை ஒரே உருவில் சுமக்கும் சாக்சி நிச்சயம் தனது பேரழகில் வியக்கவே வைக்கிறார் “

நடிகை ஆகான்ஷா ரஞ்சன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Akansha Ranjan HD Galleries 12 04 24 Idamporul

நடிகை ஆகான்ஷா ரஞ்சன் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ ஒரு ஓவியன் ஒரு சிற்பத்தை அவன் கற்பனைக்கு மிஞ்சியதாய் வரைந்து அந்த ஓவொயம் அப்படியே உயிர் பெற்றது போல இருக்கிறார் ஆகான்ஷா “

நடிகை ஷெஃபாலி ஜரிவலா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Shefali Jariwala HD Galleries 11 04 24 Idamporul

நடிகை ஷெஃபாலி ஜரிவலா அவர்கள்,அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” பாலும் நிலவும் சேர்ந்து பெண்மை ஆனால் அவள் என்று வரையறுத்து விடலாம் போல, அவ்வளவு அழகில் கவிதை பேசுகிறார் ஷஃபாலி ஜரிவலா “

நடிகை ஈஷா ரெஃப்பா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Eesha Rebba HD Galleries 10 04 24 Idamporul

நடிகை ஈஷா ரெஃப்பா அவர்கள்,அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” உலகின் எல்லா அழகியல்களும் ஒட்டு மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டு இங்கு மொத்தமாக குவிக்கப்பட்டு இருக்கிறது “