அஜய் தேவகனின் ‘மைதான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!

Ajay Devagan Maidaan Teaser Is Out Idamporul

நடிகர் அஜய் தேவகனின் ‘மைதான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஜி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அமித் ஷர்மா அவர்களின் இயக்கத்தில், நடிகர் அஜய் தேவகன், பிரியா மணி, கஜ்ராஜ் ரா மற்றும் பலரின் நடிப்பில் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘மைதான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ இதுபோக படம் ஜூன் 23, 2023 அன்று உலகளாவிய அளவில் உள்ள அனைத்து திரையரங்குகளில் வெளியாக … Read more

வெளியானது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெயிலர்!

Ponniyin Selvan 2 Trailer Is Out Idamporul

இயக்குநர் மனிரத்னம் அவர்களின் படைப்பான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. ஒரு நாவலை அதுவும் பொன்னியின் செல்வன் போன்ற ஒரு மிகப்பெரிய நாவலை திரைக்கு கொண்டு வருவது என்பது மிகக்கடினம். ஆனால் இயக்குநர் மணிரத்னம் அதை சுலபமாக்கி முதல் பாகத்தை வெற்றியடையச் செய்ததோடு மட்டுமல்லாது இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்து ட்ரெயிலரையும் வெளியிட்டு இருக்கிறார். “ பல்வேறு இயக்குநர்கள் முயன்று முடியாத ஒரு காரியத்தை இயக்குநர் மணிரத்னம் முடித்து காட்டி இருப்பதே ஒரு … Read more

நடிகர் நாகசைதன்யாவுடன் ஷோபிதா துலிபலா காதலா?

Naga Chaitanya Shobita Dhulipala Relationship Fact Is Here Idamporul

நடிகர் நாகசைதன்யாவும் ஷோபிதா துலிபலாவும் காதல் புரிந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமந்தாவுடன் உறவை முறித்துக் கொண்ட நாகசைதன்யா, தற்போது நடிகை ஷோபிதா துலிபலாவை காதல் செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவெளியில் பல்வேறு இடங்களில் இருவரையும் ஒன்றாக காண முடிவதாகவும், வெகுவிரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் கசிந்து வருகிறது. “ சமந்தா இது குறித்து பெரிதாக எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், சமந்தா ரசிகர்கள் மட்டும் இணையத்தில் நாகசைதன்யாவை வறுதெடுத்து வருகின்றனர் … Read more

’ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது!

Adipurush Teaser Update Idamporul

நடிகர் பிரபாஸ் அவர்களின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மனோஜ் முண்டாசீர் அவர்களின் எழுத்தில், இயக்குநர் ஓம் ராவத் அவர்களின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ், சைப் அலி கான், கிரித்தி சனன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும், ஆதிபுருஷ் திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் மற்றும் போஸ்டர் ஒன்றை படக்குழு நாளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ படம் வெளியாவதற்கு முன்னரே கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருவதால், … Read more

ரவி தேஜாவின் ‘ராவணசுரா’ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Ravi Teja In And As Ravanasura Trailer Is Out Idamporul

நடிகர் ரவி தேஜாவின் ‘ராவணசுரா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் அபிஷேக் நமோ அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சுதீர் வர்மா அவர்களின் இயக்கத்தில், நடிகர் மாஸ் மஹாராஜா ரவி தேஜா, அனு இம்மானுவேல், மேகா ஆகாஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராவணசுரா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ ட்ரெயிலர் வெளியான சில நிமிடங்களிலேயே ட்ரெண்டிங்கில் எகிறி விட்டது, ரவி தேஜா அவர்களின் ரசிகர்கள் தொடர்ந்து எல்லா இணையதளத்தையும் … Read more

இயக்குநர் அருண் காமராஜ் இயக்கத்தில் புதிய வெப் சீரிஸ்!

Arun Kamaraj Directing New Web Series Idamporul

இயக்குநர் அருண் காமராஜ் இயக்கத்தில் புதிய வெப்சீரிஸ் ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அருண் காமராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஜெய், தன்யா ஹோப், மகேந்திரன் மற்றும் பலரின் நடிப்பில் ‘லேபிள்’ என்ற புதிய வெப்சீரிஸ் ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டிஸ்னி ஹாட் ஸ்டார் வலைதளம் அதை வெளியிட இருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ இந்த வெப் சீரிஸ்க்கு ஜெயசந்திர ஹாஸ்மி கதை எழுத இருப்பதாகவும், … Read more

ஒரே நாளில் இரண்டு அப்டேட், ராம் சரண் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

Ram Charan Double Dhammaka Update Idamporul

நடிகர் ராம் சரண் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவரது இரண்டு படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. நடிகர் ராம் சரண் அவர்களின் பிறந்தநாளையொட்டி டபுள் தமாக்கா ஆபராக இரண்டு அப்டேட்டுகள் வெளியாகி இருக்கிறது. ஒன்று RC 15 டைட்டில் Game Changer என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவதாக RC 16 திரைப்படத்தை பிரபல இயக்குநர் புஜ்ஜி பாபு அவர்கள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்பது போல டபுள் … Read more

பொன்னியின் செல்வன் 2 வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்!

Ponniyin Selvan 2 Theatrical Rights Packed By Famous Agency Idamporul

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம். இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கிறது உதயநிதி ஸ்டாலின் அவர்கலின் ரெட் ஜியான்ட் நிறுவனம். “ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வரும் மார்ச் 29 அன்று வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான … Read more

RC 15 | ’ராம் சரண், இயக்குநர் சங்கர் இணையும் படத்தின் டைட்டில் வெளியானது’

RC15 Ram Charan Shankar Project Title Revealed Idamporul

நடிகர் ராம் சரண் மற்றும் இயக்குநர் சங்கர் இணையும் படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது பட்ககுழு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசனின் தில் ராஜு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்திற்கு ‘Game Changer’ என்ற டைட்டிலை அறிவித்து இருக்கிறது படக்குழு. 42 மணித்துளிகள் ஓடும் ஒரு மாஸ்சான க்ளிம்ப்ஸை வெளியிட்டு டைட்டிலை அறிவித்து இருக்கின்றனர். “ இயக்குநர் சங்கர் அவர்களின் படைப்பு என்பதால் தெலுங்கு தவிர்த்து தமிழிலும் … Read more

இயக்குநர் ஹெச் வினோத் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ்?

Dhanush Next With Director H Vinoth Facts Here Idamporul

இயக்குநர் ஹெச் வினோத் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கும் சமயத்தில், அவரின் அடுத்த படத்திற்கான அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஹெச் வினோத் அவர்கள் நடிகர் தனுஷ்சை சந்தித்து ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், கதை சதுரங்க வேட்டை பாணியில் நகரும் எனவும் கூறப்பட்டு வருகிறது. “ எல்லோரும் எதிர்பார்ப்பது சதுரங்க வேட்டை, தீரன் திரைப்படங்களை இயக்கிய … Read more