நடிகர் ஷாருக் அவர்களின் ‘பதான்’ திரைப்படத்தின் ஓடிடி அப்டேட்!

Pathaan OTT Update Idamporul

நடிகர் ஷாருக்கான் அவர்களின் ‘பதான்’ திரைப்படத்தின் ஒடிடி அப்டேட் வெளியாகி இருக்கிறது. நடிகர் ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த ‘பதான்’ திரைப்படம், மார்ச் 22 அன்று ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று மூன்று மொழிகளில் அமேசான் பிரைம் வலை தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது. “ ஷாருக் அவர்களின் அதிரடி ஆக்சனை பெரிய திரையில் காணாதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு நாளையில் … Read more

வெளியானது வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

Viduthalai Release Date Is Out Idamporul

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் ‘விடுதலை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது படக்குழு. உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் மார்ச் 31 அன்று வெளியாக தயாராக இருக்கிறது விடுதலை. “ ட்ரெயிலரில் ஒவ்வொரு சீனும் மிரட்டி இருந்தது. வெற்றிமாறன் என்றாலே கதை ஸ்ட்ராங்காக இருக்கும். அந்த வகையில் படமும் நிச்சயம் … Read more

நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணைவில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ டீசர் அப்டேட்!

Suirya 42 Teaser Update Idamporul

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா இணையும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில், சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் 10 மொழிகளில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் டீசர் மற்றும் டைட்டில் மே மாதம் வெளியாகும் என தயாரிப்பாளர் தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். “ படத்தின் பிரம்மாண்டத்தை வெகு விரைவில் உணர்வீர்கள் … Read more

நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களின் புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் அப்டேட்!

Pushpa 2 Teaser Update Idamporul

நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களின் புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா இணைவில் வெளியாகி புஷ்பா 1 திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கும் வேளையில், அல்லு அர்ஜூன் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று படக்குழு, படத்தின் டீசரையும் படம் வெளியிடும் தேதியையும் அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறதாம். “ 3 நிமிட டீசரில் முழுக்க … Read more

‘பத்து தல’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட்!

Pathu Thala Trailer Update Idamporul

சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலரை இன்று இரவு 10 மணி அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. “ ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் படத்தின் … Read more

‘RRR’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம், உறுதி செய்தார் ராஜ்மவுலி!

RRR 2 Confirmed By Rajmouli Idamporul

‘RRR’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதி செய்து இருக்கிறார் படத்தின் இயக்குநர் ராஜ் மவுலி. உலகளாவிய அளவில் 1000 கோடி அளவுக்கு வசூலை ஈட்டியது மட்டுமல்லாது, உலக மேடையில் ஆஸ்கர் விருதையும் வென்ற ‘RRR’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதி செய்து இருக்கிறார் படத்தின் இயக்குநர் ராஜ்மவுலி. வெகுவிரைவில் படத்திற்கான பணிகள் ஆயத்தம் ஆகும் எனவும் உறுதி அளித்து இருக்கிறார். “ ஒரு கதைக்களம், அந்த கதைக்களத்திற்கு ஏற்ற ஸ்ட்ராங்கான கேரக்டர்கள், அதற்கு பின் அதில் பிரம்மாண்டம் … Read more

இயக்குநர் வெற்றிமாறனுக்கு மனமுருகி நன்றி தெரிவித்த நடிகர் சூரி!

Viduthalai Soori Recent Interview Idamporul

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு நடிகர் சூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனமுருகி நன்றி தெரிவித்து இருக்கிறார். காமெடியன் என்ற வேடத்தை மட்டுமே ரசிகர்களுக்கு காட்டிக் கொண்டு இருந்த நடிகர் சூரியை விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக்கி ரசித்தவர் இயக்குநர் வெற்றிமாறன். இதன் காரணமாக நடிகர் சூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் ’எனக்குள் இருந்த நடிகனை வெளிக்கொணர்ந்த இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி’ என கூறி இருக்கிறார். “ வெற்றிமாறன் அவ்வளவு எளிதில் ஹீரோக்களை செலக்ட் செய்வதில்லை, நிச்சயம் … Read more

வெளியானது இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ டீசர்!

Custody Teaser Is Out Idamporul

வெளியானது நாக சைதன்யா மற்றும் இயக்குநர் வெங்கர் பிரபு இணையும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் டீசர். ஸ்ரீநிவாச சில்வர் ஸ்கீரின் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், நாக சைதன்யா, சரத்குமார், அரவிந்த் சாமி மற்றும் பலர் நடிக்கும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் அதிரடியான டீசர் வெளியாகி இருக்கிறது. படம் மே 12 அன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. “ ஆக்சன் படம் முழுக்க களை கட்டுகிறது, நிச்சயம் வெங்கட் பிரபு தெலுங்கிலும் … Read more

பிறந்தநாள் அன்று நடிகர் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் லோகேஷ்!

Lokesh Kanagaraj Thanks To Actor Vijay Idamporul

பிறந்தநாள் அதுவுமாக நடிகர் விஜய் அவர்களுக்கு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மனமார நன்றி தெரிவித்து இருக்கிறார். மாநகரம், கைதி போன்ற திரைப்படங்கள் இயக்குநர் லோகேஷ் அவர்களை அடையாளம் காட்டி இருந்தாலும் கூட, மாஸ்டர் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது ‘லியோ’ மூலம் மீண்டும் நடிகர் விஜய் அவர்களை இயக்க வாய்ப்பு கிடைத்து இருப்பதால் பிறந்தநாள் அதுவுமாக அவருக்கு மனமார நன்றி தெரிவித்து இருக்கிறார் இயக்குநர் லோகேஷ். “ லியோ அப்டேட்டுக்காக காத்து இருந்த விஜய் … Read more

‘பத்து தல’ ஆடியோ வெளியீட்டு விழா தேதி வெளியீடு!

Pathu Thala Audio Launch Update Idamporul

’பத்து தல’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதியை அறிவித்து இருக்கிறது படக்குழு. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் பாடலின் ஆடியோ வெளியீட்டு விழாவை, மார்ச் 18 அன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் படக்குழு நடத்த திட்டமிட்டு இருக்கிறது. “ ஆடியோ வெளியீட்டு விழா என்பது படத்தின் புரோமோசனில் … Read more