சினிமாவின் நாளைய தலைமுறையான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பிறந்தநாள்!

Happy Birthday Lokesh Kanagaraj Idamporul 2023

தமிழ் சினிமாவின் நாளைய தலைமுறை இயக்குநர்களுள் ஒருவராக அறியப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பிறந்தநாள். ’அவியல்’ என்ற குறும்படம் மூலம் பிரபலமாகி, மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று வரிசையாக ஹிட் அடித்து நாளைய தலைமுறை இயக்குநராக உருவெடுத்து இருக்கும் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அடுத்ததாக ‘லியோ’ மீது தான் அதிக எதிர்பார்ப்பு இன்று எதும் அதற்கான அப்டேட்டை எதிர்பார்க்கலாம். “ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு ‘லியோ’ அப்டேட்டுக்காக காத்து … Read more

சோழர்களின் வரலாற்றை மையமாக வைத்து படம் எடுக்க ஆசை – மோகன் ஜி

Mohan G Wants To Direct Movie About Chozha History Idamporul

சோழர்களின் வரலாற்றை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க ஆசை இருப்பதாக இயக்குநர் மோகன் ஜி அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி அடுத்த கட்டமாக சோழ வம்சத்தின் வரலாறுகளை மையமாக வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக கருத்து தெரிவித்து இருக்கிறார். சூழல் அமையும் பட்சத்தில் சாத்தியமாகும் என கருத்து தெரிவித்து இருக்கிறார். “ சமீப காலமாக … Read more

வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் டீசர் அப்டேட்!

Venkat Prabhu Custody Teaser Update Idamporul

வெங்கட் பிரபு மற்றும் நாக சைதன்யா இணையும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், நாக சைதன்யா மற்றும் கிரித்தி ஷெட்டி இணைந்து நடிக்கும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மார்ச் 16 அன்று மாலை 4:51-க்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ டீசருக்கு ஒரு டீசரை வெளியிட்டு வெங்கட் பிரபு ஸ்டைலில் களம் இறங்கி இருக்கிறது … Read more

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் வென்றது ‘நாட்டு நாட்டு’ பாடல்!

Keeravani Receives Oscar For Naattu Naattu Song Idamporul

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கரை வென்று இருக்கிறது ‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல். உலகின் தலைசிறந்த விருது விழாவாக அறியப்படும் ஆஸ்கர் அகாடமியின் 95 ஆவது விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில், RRR திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக அதன் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடல் எழுத்தாளர் சந்திர போஸ் இணைந்து ஆஸ்கரை வென்று இந்திய சினிமாவை பெருமைப்படுத்தி இருக்கின்றனர். “ இந்திய பாடல் ஒன்று உலகையே ஆட வைத்தது மட்டும் … Read more

’விடுதலை’ திரைப்படத்திற்கு பின் நடிகர் சூரி ஹீரோவாகும் அடுத்த திரைப்படம்!

SK Production No 6 Soori Becoming Hero Again Idamporul

’விடுதலை’ திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் சூரி ஹீரோவாக அடுத்த திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வினோத் ராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூரி ஹீரோவாக களம் இறங்கும் அடுத்த திரைப்படத்திற்கு ‘கொட்டுக்காளி’ என பெயரிட்டு இருக்கின்றனர். நடிகை அன்னா பென் அவர்கள் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி இருக்கிறார். “ நிச்சயம் சூரி அவர்கள் ஒரு ஹீரோ மெட்டீரியல் தான், அதை வெற்றிமாறன் உணர்ந்து இருக்கிறார், இன்னும் … Read more

காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Kajal Aggarwal Ghosty Trailer Is Out Idamporul

காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோஸ்டி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சீட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கல்யாண் அவர்களின் இயக்கத்தில், காஜல் அகர்வால், கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோஸ்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ காஜல் அகர்வால் அவர்கள் பெரிய இடைவெளிக்கு பின்னர் வரிசையாக தமிழ் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார், இந்த வருடம் அவருக்கு … Read more

‘மாவீரன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியது பிரபல வலைதளம்!

Maaveeran OTT Rights Bagged By Famous OTT Idamporul

சிவகார்த்திகேயன் அவர்களின் ’மாவீரன்’ திரைப்படத்தின் வலைதள உரிமையை கைப்பற்றியது பிரபல வலைதளம். சாந்தி டால்க்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மடோனா அஷ்வின் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், அதிதீ சங்கர், மிஸ்கின் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பெரும் விலை கொடுத்து கைப்பற்றி இருக்கிறது அமேசான் பிரைம் வலைதளம். “ படத்தின் டைட்டில் அறிவித்ததில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. நிச்சயம் ஏதேனும் புதுமையை அஷ்வின் கையாண்டு … Read more

வெளியானது வெற்றி மாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

Viduthalai Trailer Is Out Idamporul

இயக்குநர் வெற்றி மாறன் அவர்களின் ‘விடுதலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெற்றி மாறன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. வெற்றி மாறன் என்றாலே ட்ரெயிலரில் கூட ஒரு மிரட்டல் தெரிகிறது. நிச்சயம் படம் மிரட்டும். “ இளையராஜாவின் பின்னனி இசை பக்கா, சூரி இப்படியெல்லாம் கூட நடிப்பாரா என்று ஆச்சரியங்கல் எழுகிறது. நிச்சயம் படம் … Read more

வெளியானது நடிகர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர்!

Mark Antony Movie Motion Poster Is Out Idamporul

நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இணையும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ கெட் அப் ஒவ்வொன்றும் சுப்பிரமணியபுரம் சசிகுமார், ஜெய் போன்று இருக்கிறது. … Read more

வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட்!

Viduthalai Trailer From Today Idamporul

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் ‘விடுதலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் ஆடியோ இன்று வெளியாக இருந்த நிலையில், படத்தின் ட்ரெயிலரையும் இன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். சரியாக இரவு 8 மணிக்கு இரண்டும் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ ஆடியோ தான் முதலில் வெளியாக இருந்த நிலையில் திடீரென்று ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி … Read more