வெளியானது சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணையும் ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர்!

Pathu Thala Teaser Is Out Idamporul

சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைவில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ஞானவேல் ராஜா மற்றும் ஜெயந்தி லால் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன், கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், கலையரசன் மற்றும் பலர் நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ ஒவ்வொரு அப்டேட்டாக விடுத்து விழுந்த இடத்தில் இருந்து அதிரடியாக … Read more

கவுதம் கார்த்திக் அவர்களின் ’1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

Gautham Karthik August 16 1947 Release Date Out Idamporul

நடிகர் கவுதம் கார்த்திக் அவர்களின் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் என் எஸ் பொன் குமார் அவர்களின் இயக்கத்தில், கவுதம் கார்த்திக், புகழ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படம் உலகளாவிய அளவில் ஏப்ரல் 7 அன்று ஆறு மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. “ நீண்ட நாளாகவே கவுதம் கார்த்திக் … Read more

’விடுதலை’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

Viduthalai Audio Launch Date Is Out Idamporul

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் ’விடுதலை’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு. இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இளையராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் எனபது கூடுதல் தகவல். “ வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், … Read more

ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் ‘சொப்பன சுந்தரி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Soppana Sundari Trailer Is Out Idamporul

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் ’சொப்பன சுந்தரி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஜி சார்லஸ் அவர்களின் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, தீபா சங்கர், கருணாகரன், கிங்ஸ்லி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சொப்பன சுந்தரி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ ஒரு காரை மையமாக வைத்து காமெடியுடன் கலந்து ட்ரை செய்து … Read more

நடிகர் சிலம்பரசன் – கவுதம் கார்த்திக் இணையும் பத்து தல திரைப்படத்தின் டீசர் அப்டேட்!

Pathu Thala Teaser Update Idamporul

நடிகர் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணையும் பத்து தல திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஓபேலி எஸ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணையும் ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 5:31 அளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இப்போதே ரசிகர்கள் ட்விட்டரில் டீசருக்கான செலிபிரேசனை துவங்கி விட்டனர். “ 5+3+1= 9 இன்னும் இந்த கால்குலேசன் மேட்டரை நடிகர் சிலம்பரசனும் … Read more

அடுத்தடுத்து இரண்டு பெரிய இயக்குநர்களுடன் நடிகர் சிலம்பரசன்!

STR 48 And 49 Update Idamporul

அடுத்தடுத்து இரண்டு பெரிய இயக்குநர்களுடன் நடிகர் சிம்பு அவர்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. நடிகர் சிலம்பரசன் அவர்கள் அவரது 48 ஆவது திரைப்படத்திற்காக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி அவர்களுடன் இணைய இருப்பதாகவும், அவரது 49 ஆவது திரைப்படத்திற்காக இயக்குநர் முருகதாஸ் அவர்களுடன் இணைய இருப்பதாகவும் தகவல் கசிந்து வருகிறது. “ இனி சிலம்பரசனின் பாதை சிங்கப்பாதை தான் போல, அவர் தொட்டதெல்லாம் துலங்க ஆரம்பித்து விட்டது “

தலைவர் 170 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது!

Thalaivar 170 Update Lyca Productions Idamporul

தலைவர் 170 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது லைகா புரொடக்சன்ஸ். தலைவர் 170 திரைப்படத்தின் அப்டேட்டுக்காக காத்து இருந்த ரசிகர்களுக்கு யாரும் எதிர்பார்க்காத ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது லைகா நிறுவனம். படத்தின் இயக்குநராக ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் கமிட் ஆகி இருப்பதாகவும், இசையமைப்பாளராக அனிருத் கமிட் ஆகி இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ நீண்ட டிஸ்கசனுக்கு பிறகு தலைவர் 170 திரைப்படம் ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குநருடன் கமிட் ஆகி இருப்பதால் … Read more

இந்தியன் 2 திரைப்படத்திற்காக 80 வயது மூதாட்டியாக நடிக்க இருக்கும் காஜல் அகர்வால்!

Kajal Aggarwal HD Wallpaper Idamporul

இந்தியன் 2 திரைப்படத்திற்காக காஜல் அகர்வால் அவர்கள் 80 வயது மூதாட்டியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியன் 2 திரைப்படத்தின் ஷீட்டிங் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை காஜல் அகர்வால் அவர்கள் படத்திற்காக 3 மணி நேரம் மேக்கப் போட்டு 80 வயது மூதாட்டியாக மாறி இருக்கிறாராம். கமல் ஹாசன் அவர்களின் 90 வயது கேரக்டருக்கு ஜோடியாக அந்த காஜல் கேரக்டர் உருவாகி வருகிறதாம். “ இயக்குநர் ஷங்கர் அவர்களின் படைப்பு என்பதால் … Read more

புதிய திரைப்படத்தில் மீண்டும் சினிமா களம் காணுகிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி!

Anushka Shetty New Film Update Idamporul

புதிய திரைப்படம் ஒன்றில் மீண்டும் நடிகையாக களம் கானுகிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி. வம்சி மற்றும் பிரமோத் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் முகேஷ் பாபு அவர்களின் இயக்கத்தில், நடிகை அனுஷ்கா ஷெட்டி மற்றும் நவீன் நடிக்கும் ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலி ஷெட்டி’ என்ற புதிய திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நடிகை அனுஷ்கா அவர்களின் வரவை உறுதி செய்து இருக்கிறது படக்குழு. “ நீண்ட நாளாகவே அனுஷ்கா அவர்களின் வரவுக்கு காத்து இருந்த அவர்களின் ரசிகர்களுக்கு … Read more

95 ஆவது ஆஸ்கர் மேடையில் நேரலையில் ஒளிபரப்பாக இருக்கும் ‘நாட்டு நாட்டு’ பாடல்!

Naattu Naattu Song Live In Oscar Stage Idamporul

95 ஆவது ஆஸ்கர் விருது விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடலை நேரலையில் ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும் அதன் நடனமும் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று இருந்த நிலையில், அப்பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. தற்போது 95 ஆவது ஆஸ்கர் விருது மேடையிலும் அப்பாடல் நேரலையாக ஒளிபரப்பப்பட இருப்பதாக ஆஸ்கர் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. “ ஒரு பாடலுக்கு இவ்வளவு கிரேஸ்சா என்பது போல … Read more