ஒரே நாளில் மோதிக்கொள்ளும் தனுஷ் மற்றும் செல்வராகவன் திரைப்படம்!

Dhanush And Selvaragavan Movie Clash Idamporul

நாளைய ரிலீஸ்சில் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் மோதிக்கொள்ள இருக்கிறது. வெங்கி அட்லூரி மற்றும் நடிகர் தனுஷ் அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படமும், செல்வராகவன் மற்றும் மோகன் ஜீ இணைவில் உருவாகி இருக்கும் பகாசூரன் திரைப்படமும் நாளை ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதால் அண்ணன் மற்றும் தம்பி இடையே ஒரு கிளாஷ் உருவாகி இருக்கிறது. ” நடிகர் தனுஷ் மற்றும் அவரின் அண்ணன் செல்வராகன் என இருவரும் ஒரே … Read more

’மாவீரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது!

Maaveeran First Single Glimpse Is Out Idamporul

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் ‘மாவீரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது. மடோனா அஷ்வின் அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதீதி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ’சீன்ஆஹ் சீன்ஆஹ்’ என்ற பாடலின் க்ளிம்ப்ஸ் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையில் ஒவ்வொரு பீட்டும் நொறுங்குகிறது. தியேட்டரும் நிச்சயம் அதிரும் போல. “ அனிருத், இமான் என்ற பெயரே பார்த்த சிவகார்த்திகேயன் படங்களில் பரத் சங்கர் என்ற புதிய இசையமைப்பாளரை பார்க்கும் … Read more

பத்து வருடத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் மீரா ஜாஸ்மின்!

After 10 Years Meera Jasmine In To Tamil Cinima Idamporul

பத்து வருடத்திற்கு பிறகு மீண்டும் புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார் நடிகை மீரா ஜாஸ்மின். நடிகை மீரா ஜாஸ்மின் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி அவரது புதிய படம் ஒன்றின் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘விமானம்’ என்று பெயரிடப்பட்டு இருக்கும் அந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கிறதாம். “ நடிகர்கள் சினிமாவில் நிலைப்பது போல, நடிகைகளால் நிலைக்க முடிவதில்லை, அந்த … Read more

AK 62 திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கும் பிரபல இசையமைப்பாளர்!

AK 62 Music Director Confirmed Idamporul

அஜித்குமார் அவர்களின் 62 ஆவது திரைப்படத்திற்காக பிரபல இசையமைப்பாளர் ஒருவர் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித்குமார் அவர்களின் 62 ஆவது திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பது உறுதியாகி உள்ள நிலையில், படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில நாட்களில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ வெகுவிரைவில் படம் துவங்கும் எனவும் படத்திற்கான அடுத்தடுத்த அறிவிப்புகளை உடனுக்குடன் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு … Read more

NTR 30 திரைப்படத்தில் ஜூனியர் NTR-க்கு ஜோடியாகிறார் ஜான்வி கபூர்!

Jhanvi Kapoor in NTR 30 Idamporul

NTR 30 திரைப்படத்தில் ஜூனியர் NTR-க்கு ஜோடியாக ஜான்வி கபூர் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் கோரட்டலா சிவா அவர்களின் இயக்கத்தில், அனிருத் இசையில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் NTR 30 திரைப்படத்தில் வில்லனாக சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது படத்திற்கு கதாநாயகியாக ஜான்வி கபூர் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ ராஜ் மவுலி பாணியில் தெலுங்கில் ஒவ்வொருவரும் பிரம்மாண்டத்தை கையில் … Read more

உலகளாவிய அளவில் 900 கோடி வசூலை ஈட்டியது நடிகர் ஷாருக்கான் அவர்களின் பதான்!

Pathaan Movie Collection Hits 900 Crores WW Idamporul

உலகலாவிய அளவில் 900 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது நடிகர் ஷாருக்கான் அவர்களின் பதான் திரைப்படம். YRF பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சித்தார்த் ஆனந்த் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பதான்’ திரைப்படம் உலகளாவிய அளவில் 900 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ பாலிவுட்டிற்கு பதான் ஒன்றும் புதிய டெம்ப்ளேட் அல்ல, அரைச்ச மாவு தான் … Read more

வெளியானது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் புரோமோ வீடியோ!

Pichaikaran 2 Sneak Peek Is Out Idamporul

நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அவரே தயாரித்து, அவரே இயக்கி, அவரே நடித்து, அவரே இசையமைத்து, அவரே எடிட்டிங்கும் செய்து என்று பிச்சைக்காரன் 2 படத்திற்காக டி ஆர் போல எல்லா வேலைகளும் செய்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. தற்போது அந்த திரைப்படத்தின் புரோமோ வீடியோ ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி வைரலாகி வருகிறது. “ நிச்சயமாக ஒரு அதிர வைக்கும் புரோமோ தான், பிச்சைக்காரன் ஒன்று போல … Read more

NTR அவர்களின் படத்தில் நடிகர் சீயான் விக்ரம்!

Chiyaan Vikram In NTR 30 Idamporul

NTR அவர்களின் படத்தில் நடிகர் சீயான் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. NTR அவர்களின் 30 ஆவது படம் பெரிய பட்ஜெட்டில் துவங்கி இருக்கும் நிலையில் அந்த படத்தின் எதிர்மறை கதாபாத்திரத்திற்கு சிறந்த நடிகர் ஒருவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நடிகர் சீயான் விக்ரமை படக்குழு அழைத்து முழுக்கதையையும் சொல்லி வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ முழுமையான வில்லனாக இதுவரை விக்ரம் பண்ணியது … Read more

பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மாஸ் அப்டேட்!

Pichaikran 2 4 Mints Promo Update Idamporul

பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. விஜய் ஆண்டனி என்றாலே வித்தியாசம் காட்டுபவர் என்று வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ட்ரெயிலரை வெளியிடாமல் வழக்கம் போல எண்ட்ரி சீன் என்னும் பெயரில் படத்தின் நான்கு நிமிட காட்சிகளை நாளை பிப்ரவரி 10 அன்று மாலை 5 மணிக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். “ பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் கருவை போஸ்டரில் சொல்லி இருக்கின்றனர். அதாவது பணம் … Read more

‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது!

Viduthalai First SIngle Is Out Idamporul

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கவிஞர் சுகா எழுத்தில் இளையராஜா இசையில் உருவாகி இருக்கும் ‘ஒன்னோடு நடந்தா’ என்ற இந்த பாடலை நடிகர் தனுஷ் மற்றும் அனன்யா பட் இணைந்து பாடி இருக்கின்றனர். “ இளையராஜா இசையில் பாடல் நிச்சயம் ஹிட் தான் என்றாலும் நடிகர் சூரிக்கு நிச்சயம் … Read more