அடேய் என்னடா பண்ணி வச்சு இருக்கீங்க, வாரிசு ட்ரெயிலர் குறித்து புலம்பும் விஜய் ரசிகர்கள்!

Varisu Trailer Fans Reaction Idamporul

நேற்றைய தினம் வாரிசு ட்ரெயிலர் வெளியானது முதல் ஒரு சில விஜய் ரசிகர்களே இணையத்தில் நொந்து புலம்பி வருகின்றனர். அங்க அங்க டையலாக்குகள், கொஞ்சல் தெலுங்கு வாடை, கொஞ்சம் சீரியல் வாடை, கொஞ்சம் கார்பரேட் தூவல்கள் என்று கிட்ட தட்ட ஒரு மசாலா திரைப்படத்தின் ட்ரெயிலர் போலவே ‘வாரிசு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இருப்பதால் இணையத்தில் விஜய் ரசிகர்கள் நொந்து புலம்பலில் ஈடுபட்டு இருக்கின்றனர். “ தனியாக ரிலீஸ் ஆகி இருந்தால் எப்படி இருந்தாலும் கலெக்சனை அள்ளி விடும், … Read more

நீ எத கொடுத்தாலும் அத ட்ரிபிளா கொடுப்பேன், துணிவாக எச்சரிக்கை விடுக்கும் ‘வாரிசு’!

Varisu Trailer Is Out Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி இணையும் வாரிசு திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தில் ராஜு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வம்சி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், யோகி பாபு மற்றும் பல நடிகர்கள் பட்டாளங்கள் இணைந்து நடித்து இருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ வழக்கம் போல தனக்கு எதிராக களம் இறங்கும் படத்திற்கு டையலாக்குகளால் ட்ரெயிலரில் எச்சரிக்கை மணி … Read more

நடிகர் விஜய் அவர்களின் ‘வாரிசு’ திரைப்படத்தின் HD புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Varisu Vijay HD Wallpaper Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி இணைவில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தின் HD புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ” வயசே அதிகரிக்காது போல நடிகர் விஜய்க்கு, ஒவ்வொரு போஸ்டர்களிலும் முக வசீகரித்தில் மாஸ்சை காட்டுகிறாரப்பா…! “

ட்ரெயிலரை வெளியிட பயப்படும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படக்குழு!

Varisu Vijay HD Stills Idamporul

ஒரு பக்கம் ரசிகர்கள் வாரிசு திரைப்படத்தின் ட்ரெயிலருக்காக காத்து இருக்கும் போது, ட்ரெயிலரை வெளியிட படக்குழுவோ அஞ்சிக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போதெல்லாம் ரசிகர்கள் ஒரு ட்ரெயிலரை வைத்தே படம் எப்படி இருக்கும் என நிர்ணயித்து விடுகின்றனர். அந்த வகையில் வாரிசு திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானால் படத்தின் மொத்த கதையும் கசிந்து விடுமோ, அதனால் படத்தின் வசூலுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் படத்தின் ட்ரெயிலரை வெளியிட அஞ்சி நிற்கிறது வாரிசு … Read more

புத்தாண்டு அன்றே வெளியாக இருந்த ‘வாரிசு’ ட்ரெயிலர் தாமதமாவது ஏன்?

Varisu Trailer Postponed Idamporul

நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்தின் ட்ரெயிலர் புத்தாண்டு அன்றே வெளியாக இருந்த நிலையில் சற்றே தாமதமாகி இருக்கிறது. ட்ரெயிலர் புத்தாண்டு அன்றே ரெடியாகி தான் இருந்ததாம், ஆனால் அதற்கிடையில் வெளியான துணிவு திரைப்படத்தின் ட்ரெயிலரை பார்த்த படக்குழு, அந்த ட்ரெயிலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு சில கட்ஸ்களை ட்ரெயிலரை இணைத்து ஜனவரி 4 அன்று வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம். “ வார்த்தை போர் படத்திலும் சரி, டையலாக்குகளிலும் சரி, பாடலிலும் சரி விஜய் வெர்சஸ் … Read more

நடிகர் அஜித்குமார் அவர்களின் நியூ இயர் செலிபிரேசன் புகைப்படங்கள்!

Ajith Kumar New Year Pictures 2023 Idamporul

நடிகர் அஜித்குமார் அவர்கள் அவரது குடும்பத்துடன் கொண்டாடிய நியூ இயர் புகைப்படங்கள் ஒரு சில இதோ. ” பிசியான பட வேலைகளுக்கு மத்தியில் குடும்பங்களுக்கும் நேரங்களை ஒதுக்குகிற அஜித் அவர்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை அள்ளி குவித்து வருகின்றனர் “

நடிகர் அஜித் அவர்களின் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Thunivu Trailer Is Out Idamporul

நடிகர் அஜித் மற்றும் ஹெச். வினோத் இணைவில் உருவாகி இருக்கும் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், மஞ்சு வாரியர், கவின், சமுத்திரகனி, ஜான் கொக்கேன், பிரேம் உள்ளிட்டோர் நடிக்கும் ’துணிவு’ திரைப்படத்தின் அசத்தலான ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “ படத்தில் அஜித் வில்லனாகவும் ஹீரோவாகவும் மிரட்டுவார் எதிர்பார்க்கப்படுகிறது. மங்காத்தாவை மிஞ்சுமா என்பதை … Read more

உலகளாவிய அளவில் 3500 கோடி வசூலை அள்ளி இருக்கிறது அவதார்!

Avatar World Wide Box Office Collection Reached 3500 Crores

அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் உலகளாவிய அளவில் 3500 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஜேம்ஸ் கேமரான் இயக்கத்தில் அதி நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு உலகமெங்கும் வெளியாகி இருந்த அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் 3500 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 300 கோடிக்கும் வசூல் செய்து இருக்கிறதாம். “ கதையளவில் பார்த்தால் அவதார் … Read more

தளபதி 67 திரைப்படத்தில் இருப்பதாக உறுதி செய்து இருக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன்!

Gautham Menon In Thalapathy 67

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தளபதி 67 திரைப்படத்தில் இருப்பதாக இரு நேர்காணலில் உறுதி செய்து இருக்கிறார். பிரபல நேர்காணலில் ஒன்றாக கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர்கள் தளபதி 67 திரைப்படம் குறித்த ஒரு அப்டேட்டையும் வழங்கி இருக்கின்றனர். அதாவது தளபதி 67 திரைப்படத்தில் கவுதம் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இருப்பதாக அவரும் லோகியும் இணைந்து உறுதி செய்து இருக்கின்றனர். “ கவுதம் வாசுதேவ் மேனன் என்றாலே ஒரு போலீஸ் … Read more

நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்தின் HD புகைப்படங்கள்!

Varisu Vijay HD Idamporul 3

நடிகர் விஜய் அவர்கள் நடித்து வெளியாக காத்து இருக்கும் வாரிசு திரைப்படத்தின் HD புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ” வாரிசு திரைப்படத்தின் சின்ன சின்ன அப்டேட்டுக்கும் இணையம் அதிருகிறது என்றால் ட்ரெயிலர் வேறு வருகிறது இணையம் என்ன ஆகுமோ? “