நடிகை மவுனி ராய் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!
சீரியலில் துவங்கி பாலிவுட் வரை கலக்கி வரும் மவுனி ராய் அவர்களின் அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” பெரும்பாலும் பேய் வேடத்தில் நடித்தாலும் கூட ஏஞ்சலாக தானப்பா தெரிகிறார் இந்த மவுனி ராய் “
All cinema news.
சீரியலில் துவங்கி பாலிவுட் வரை கலக்கி வரும் மவுனி ராய் அவர்களின் அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” பெரும்பாலும் பேய் வேடத்தில் நடித்தாலும் கூட ஏஞ்சலாக தானப்பா தெரிகிறார் இந்த மவுனி ராய் “
புதிய படம் ஒன்றில் நடிகர் நிவின் பாலி அவர்களுடன் சாய் பல்லவி அவர்கல் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ’பிரேமம்’ திரைப்படத்தில் நிவின் – சாய் பல்லவி இந்த ஜோடியை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது. நிவின் அவர்கள் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றில் சாய் பல்லவியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ மீண்டு(ம்) வந்து நிவின் … Read more
இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் பிரபல வலைதளம் ஒன்றில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இயக்குநர் பா ரஞ்சித் அவர்களின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு கலவையான ரிவ்யூக்களை ரசிகர்கள் மத்தியில் பெற்று இருந்தது. இந்த நிலையில் படத்திற்கான ஓடிடி உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் பெற்று படத்தை வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. “ காதல் என்பது அரசியல் என்பதை மையமாக வைத்து ரஞ்சித் அவர்கள் எடுத்து இருக்கும் இந்த படம், நெட் … Read more
சீரியல் மற்றும் சினிமாக்களில் நடித்து வரும் பிரபல சந்தினி தமிழரசனின் ஒரு சில அசத்தல் புகைப்படங்கள். ” ஆரஞ்சு உடையில் அந்தி சூரியன் ஒன்று நிலவாகினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறார் இந்த புகைப்படங்களில் சந்தினி தமிழரசன் “
புதிய படம் ஒன்றில் நடிகர் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாக இருக்கிறார் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி. நடிகர் தனுஷ் மற்றும் ‘பியார் ப்ரேமா காதல்’ திரைப்படத்தின் இயக்குநர் இளன் இணையும் புதிய படம் ஒன்றில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு நவம்பரில் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ வாத்தி, நானே வருவேன் என்று அடுத்தடுத்த ரிலீஸ்களுக்கு தயாராக … Read more
கோலிவுட் ரசிகர்களால் தற்கால குஷ்பூ என்று அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி அவர்களின் அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” பால் ஓவியமாய் தோற்றம் அளிக்கும் ஹன்சிகா அவர்கள் மீண்டும் கோலிவுட்டுக்கு ஒரு பெரிய ரவுண்ட் வர வேண்டும் என்பதே கோலிவுட் ரசிகர்களின் ஆசை “
நடிகை மற்றும் மாடலாக அறியப்படும் நடிகை மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. ” மாஸ்டர் படத்திற்கு பிறகு பெரியா வாய்ப்புகள் இல்லையெனினும், மாளவிகா மோகனனின் அழகுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை “
பொன்னியின் செல்வன் மற்றும் நானே வருவேன் திரைப்படம் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலையில், பொன்னியின் செல்வனுக்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் வருகின்ற 30-09-2022 அன்று வெளியாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் இணையதளத்தில் வெகு விரைவாக புக் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் நடிகர் தனுஷ் அவர்களின் ’நானே வருவேன்’ திரைப்படத்திற்கு மூன்றில் ஒரு பங்கு தியேட்டர்களே கிடைத்து இருக்கிறது. “ இரண்டு படமும் வெல்ல வேண்டும் என்பதே தமிழ் … Read more
நடிகை மற்றும் பாலிவுட் மாடலான ஸ்ரதா தாஸ் அவர்களின் அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. “ அழகு சீலையில் ஆச்சரிய தேவதையாக காட்சி அளிக்கிறார் இந்த புகைப்படங்களில் ஸ்ரதா தாஸ் “
நடிகை தன்யா ரவிச்சந்திரன் அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. ” இந்த புகைப்படங்களில் செங்காந்தழ் மலர் போல தெளிவு அழகாய் காட்சி அளிக்கிறார் நடிகை தன்யா ரவிச்சந்திரன் “